நாள்-4(மாலை)--இசை கேட்டால்!
➦➠ by:
சென்னை பித்தன்
ஓய்வாகச் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கவிதை படித்து விட்டோம். இப்போது தூக்கம் லேசாகக் கண்களைத் தழுவுகிறதோ?கொஞ்சம் இசை கேட்டுக் கொண்டே துயிலில் ஆழலாமா?எடுங்கள் ஐ பாட்டை,காதில் செருகுங்கள் இயர் ஃபோனை.கேளுங்கள் பாட்டு!
கதிரி கோபால்நாத்தின் சாக்ஸில் தவழ்ந்து வரும் கர்நாடக சங்கீதம்.ரசியுங்கள்
தமிழ் திரைப்பாடல்களில் கர்நாடக சங்கீத ராகங்கள் இணயும்போது அந்தப்பாடல் மேலும் இனிமையாகிறது.கேளுங்கள் பிருந்தாவன சாரங்கா ராகத்தில் அமைந்த பாடல்களை
ஸ்ரீராகத்தில் அமைந்த ஒரு பாடல்,சிட்டிபாபுவின் இனிய வீணை
இசையோடு இணைந்த பாடல் கேட்டு ரசியுங்கள்.
ஒரு புதுமையான பாடல்.மாம்பலம் சகோதரிகளின் குரலில்.பாடலைக்கேளுங்கள்;பாடல் வரிகளையும் படியுங்கள்.இதோ
நல்லிரவு!


28 comments:
ஓவ்வொரு நாளும் வித்தியாசம், கண்டிப்பாக அனைவருக்கும் நீங்கல் கொடுக்கும் சுட்டிகள் பயன் படும்
வாழ்த்துக்கள்
கலக்கல்ஸ் பாஸ்! வார இறுதியில் வீட்டில் இந்த இசையை ரசிக்கிறேன்! நன்றி பகிர்தலுக்கு!
நன்றி சென்னைப் பித்தன்! - சிமுலேஷன்
இசை கேட்டால் புவி அசைந்தாடும்
என்பதை அழகாகச் சொல்லி விட்டீர்கள்.
பாராட்டுக்கள்.
அருமையான தொகுப்பு. இசையை ரசிக்காதவரும் உண்டோ......
எங்கள் வலைப்பூவான ரசித்த பாடலையும் பகிர்ந்ததற்கு நன்றிகள்.
மனம் இசையும் இசைப்பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்..
அருமை
உங்களுக்காக ...
நண்பன் : திரை விமர்சனம்
பாடல்கள் அருமை.
மனதிற்கு இசையைவிட நல்ல மருந்துண்டோ? நன்று அய்யா!
இசை விருந்தில் திளைத்தேன் ஐயா...
மாலை நேரத்து 'மாலை' மயக்கவைத்தது உண்மை. வாழ்த்துக்கள்!
Anaithum arumai. Pakirvukku Nanri Sir!
வலைச்சரத்திற்கு நேற்று வந்த போது உள்ளே நுழையாமல் சென்றுவிட்டேன். ஒவ்வொரு நாளும் சரத்துக்குள் வந்தவர்களையெல்லாம் குறைந்தது ஒரு மணி நேரமாவது கட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்! வாழ்த்துக்களும், என்னையும் இணைத்துக் கொண்டதற்கு நன்றியும்!
நன்றி Jaleela Kamal
நன்றி ஜீ.
நன்றி Simulation
நன்றி வைகோ
நன்றி ஆதி வெங்கட்
நன்றி இராஜராஜேஸ்வரி.
நன்றி ராஜா.
நன்றி கோமதி அரசு
நன்றி சண்முகவேல்.
நன்றி மகேந்திரன்
நன்றி மகேந்திரன்
நன்றி சபாபதி அவர்களே
நன்றி துரை டேனியல்
நன்றி ஆரெஸ்கே.
Post a Comment