07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, January 12, 2012

நாள்-4(மாலை)--இசை கேட்டால்!


ஓய்வாகச் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கவிதை படித்து விட்டோம். இப்போது  தூக்கம் லேசாகக் கண்களைத் தழுவுகிறதோ?கொஞ்சம் இசை கேட்டுக் கொண்டே துயிலில் ஆழலாமா?எடுங்கள் ஐ பாட்டை,காதில் செருகுங்கள் இயர் ஃபோனை.கேளுங்கள் பாட்டு!

கதிரி கோபால்நாத்தின் சாக்ஸில் தவழ்ந்து வரும் கர்நாடக சங்கீதம்.ரசியுங்கள் 

தமிழ் திரைப்பாடல்களில்  கர்நாடக சங்கீத ராகங்கள்  இணயும்போது அந்தப்பாடல் மேலும் இனிமையாகிறது.கேளுங்கள் பிருந்தாவன சாரங்கா ராகத்தில் அமைந்த பாடல்களை


ஸ்ரீராகத்தில் அமைந்த ஒரு பாடல்,சிட்டிபாபுவின் இனிய  வீணை


ஒரு புதுமையான பாடல்.மாம்பலம் சகோதரிகளின் குரலில்.பாடலைக்கேளுங்கள்;பாடல் வரிகளையும் படியுங்கள்.இதோ


நல்லிரவு!




27 comments:

  1. ஓவ்வொரு நாளும் வித்தியாசம், கண்டிப்பாக அனைவருக்கும் நீங்கல் கொடுக்கும் சுட்டிகள் பயன் படும்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. கலக்கல்ஸ் பாஸ்! வார இறுதியில் வீட்டில் இந்த இசையை ரசிக்கிறேன்! நன்றி பகிர்தலுக்கு!

    ReplyDelete
  3. நன்றி சென்னைப் பித்தன்! - சிமுலேஷன்

    ReplyDelete
  4. இசை கேட்டால் புவி அசைந்தாடும்
    என்பதை அழகாகச் சொல்லி விட்டீர்கள்.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. அருமையான தொகுப்பு. இசையை ரசிக்காதவரும் உண்டோ......

    எங்கள் வலைப்பூவான ரசித்த பாடலையும் பகிர்ந்ததற்கு நன்றிகள்.

    ReplyDelete
  6. மனம் இசையும் இசைப்பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  7. மனதிற்கு இசையைவிட நல்ல மருந்துண்டோ? நன்று அய்யா!

    ReplyDelete
  8. இசை விருந்தில் திளைத்தேன் ஐயா...

    ReplyDelete
  9. மாலை நேரத்து 'மாலை' மயக்கவைத்தது உண்மை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. வலைச்சரத்திற்கு நேற்று வந்த போது உள்ளே நுழையாமல் சென்றுவிட்டேன். ஒவ்வொரு நாளும் சரத்துக்குள் வந்தவர்களையெல்லாம் குறைந்தது ஒரு மணி நேரமாவது கட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்! வாழ்த்துக்களும், என்னையும் இணைத்துக் கொண்டதற்கு நன்றியும்!

    ReplyDelete
  11. நன்றி இராஜராஜேஸ்வரி.

    ReplyDelete
  12. நன்றி சபாபதி அவர்களே

    ReplyDelete
  13. நன்றி துரை டேனியல்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது