07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, July 25, 2013

பல்சுவை விருந்தளிக்கும் முத்துக்களின் அணிவகுப்பு (இன்று 3ம் நாள் )


வணக்கம் என் அன்பு நெஞ்சங்களே .பல்சுவை விருதளிக்கும் முத்துக்கள் இங்கு கதை ,கவிதை ,நகைச்சுவை ,அரசியல் எல்லாமே கலந்திருக்கும் .நான் இங்கு பகிரும் வலைத் தளங்கள் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவை அல்ல அனைத்தும் அருமையான தளங்கள். முதலில்   பெண்களை அறிமுகம் செய்ய வுள்ளேன் .கருத்துப் புயல் மஞ்சுபாஷினி சம்பத்குமார்  இவர்களினுடைய தளத்தினைப் பார்ப்போம்.  இவர் பிறரது ஆக்கங்களுக்கு கருத்து மட்டும் அல்ல தன் வலைத் தளத்திலும் அரிய நற் கருத்துக்கள் நிறைந்த படைபுக்களை  அள்ளி வழங்கியுள்ளார் .கண்ணா வாராயோ என ஆரம்பித்தால் கண்ணனைப்  பற்றி அவர் பாடும் துதி மனத்தைக் கொள்ளை கொள்ளும்  .கதம்ப உணர்வுகள் நிறைந்த படைப்பாளி http://manjusampath.blogspot.ch/ .........!!.இவரது அரிய படைப்புக்களில் ஒன்றான http://manjusampath.blogspot.ch/2012/08/blog-post_27.html பக்த மீரா தொடர்ச்சி .இவருக்கு எமது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .

                 அடுத்து வருவது ராஜி .மிகவும் நகைச்சுவையுடன் எல்லோரது மனதையும் கவரும் வண்ணம் ஆக்கம் இடுவதில் வல்லவர் காணாமல் போன கனவுகள் என்று ஆரம்பித்து எம்மையெல்லாம் கனவில் மூழ்கடித்து விடுவார் http://rajiyinkanavugal.blogspot.ch/2013/07/blog-post_9.html.வயிறு குலுங்கச் சிரிப்பதற்கும் ரசித்து மனம் மகிழ்வதற்கும் உகந்த தளம் இது !
http://rajiyinkanavugal.blogspot.ch/.அடுத்து வருவது முத்துச்சரம் இந்தப் பந்தலில் கொட்டிக் கிடக்கும் பல வர்ண முத்துக்களில் அனுபவ முத்துக்களும் எம் மனதிற்கு மகிழ்ச்சியூட்டும் .பலரது சிறந்த ஆக்கக்ளையும் இங்கே இவர் பரிந்துரைத்துள்ளார் .அனைத்தும் உங்களுக்கும் பயன்தரும் என்பதில் ஐயமில்லை http://tamilamudam.blogspot.com/2013/06/2013-wtc-13.htmlராமலக்ஷ்மி அம்மாவிற்கு எமது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .ரஞ்சனி நாராயணன் இவர்களைப்  பற்றியும்  சொல்லவே தேவையில்லை வரும் முன் காப்போம் என்று அதிக பட்சம் குழந்தைகளைப் பற்றியும் ,அறிவியல் சார்ந்த கட்டுரைகளையும் எழுதி அனைவரினது நல் அபிமானத்தையும் பெற்றுள்ளார்
http://pullikkolam.wordpress.com/2013/06/02/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/இவருக்கு http://ranjaninarayanan.wordpress.com/ எமது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .

முத்துச் சரம் பாத்தாச்சு இனி இங்கே முத்துச் சிதறல்கள் இதனைக் கண்டு மகிழுங்கள் .பலவகையான பல் சுவை முத்துக்கள் இங்கே சிதறிக்கிடக்கின்றனஓவியம், இலக்கியம், விளையாட்டுக்கள், தையல், சமையல், இசை,
இதர கலைப் பயிற்சிகள், கவிதைகள்.
என்றுhttp://muthusidharal.blogspot.ch/search/label/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D இது சமையலறை மருத்துவம் இவருக்கும் எங்கள் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .

அடுத்து வருபவர் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று மிக எளிமையாக தன் ஆக்கங்களில் கவிதை ,கட்டுரை ,அனுபவம் ,கைவேலை ,என்று சிறந்த படைப்புக்களை http://shadiqah.blogspot.ch/2011/04/blog-post_18.html வெளியிட்டு வருபவர் http://shadiqah.blogspot.ch/ ஸாதிகா .இவர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும் .அடுத்து வருபவர் திருமதி பக்கங்கள் கோமதி அரசு இவரும் பலதரப்பட்ட ஆக்கங்கள் எழுதுவதில் வல்லவர் http://mathysblog.blogspot.com/2012/01/6_15.html திருக் கைலாய யாத்திரை பற்றியும் எழுதியுள்ளார் .இவர்களுக்கும் எமது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .

அடுத்து ஆச்சி ஆச்சி இவரது தளத்திலிலும் தனக்குக் கிடைத்த அனுபவங்களைப்http://aatchi.blogspot.ch/ பகிர்வாதாகச்சொல்லிப்http://aatchi.blogspot.ch/2013/02/blog-post.html பகிர்ந்துள்ளார் .இவருக்கும் எமது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .கோவைத் 2தில்லி இவர் திருமதி BS சிறீதர்  கைவயித்தியம் ;சமையல் ,பொது என்று பலவகையான ஆக்கங்களைப் படைத்துள்ளார்http://kovai2delhi.blogspot.ch/ .இவருக்கும் எமது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .அடுத்து அன்புடன் ஆனந்தி இவரது தளத்திலும் http://anbudanananthi.blogspot.ch/அனுபவம் ,கவிதை ,சமையல் என்று பலவகையான http://anbudanananthi.blogspot.ch/2011/10/blog-post_15.html மிகச் சிறந்த நல்ல ஆக்கங்களையும்  படைத்துள்ளார் .அடுத்து அம்மாக்களின் பகிர்வுகள்  என்ற தலைப்போடு இன்னும் மூண்டு தளங்களை இவர் படைத்துள்ளார் என் அன்பு மித்ரா!!! உங்கள் தோழி!!!!! SpunkyTester இவரால் படைக்கப் பட்ட ஆக்கங்கள் .இவை குழந்தைகளுக்கும் அம்மாக்களுக்கும் பயனுள்ள நல்ல தகவலாக இருக்கும்.இவர்கள் எழுதியhttp://ammakalinpathivukal.blogspot.ch/ ஆக்கத்தில் ஒன்று இங்கே .http://ammakalinpathivukal.blogspot.ch/2011/08/blog-post.html இவருக்கும் எமது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .

இத்தனை பிரசவங்களுக்கு மத்தியிலும் என் தேடலின் போது கிடைத்த இந்தக் கவிதை முத்துக்களையும் மனமுவந்து ஏற்றுக் கொள்ளுங்கள் .தீபிகா கவிதைகள் .இவர் புதியவர் http://theepikatamil.blogspot.ch/இவரது முயற்சிக்கும் தோள்கொடுப்போம் .http://theepikatamil.blogspot.ch/2013/07/blog-post_12.html#comment-form.இவருக்கும் எமது மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .ஜலீலா கமல் நான்கு வலைத் தளங்களின் ஊடாக பயனுள்ள தகவல்களைப் குழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள் முத்தான துஆக்கள்-ஜலீலாவின் பயனுள்ள டிப்ஸ்கள் -சமையல் அட்டகாசங்கள்  பகிர்ந்து  வருகின்றார்கள் அடுத்து இவர்களுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .இது அநன்யாவின் எண்ண அலைகள் மிகவும் நகைச்சுவையாக வாசகர்களின்  மனம் கவரும் வண்ணம் அருமையான படைப்புக்களை வழங்கியுள்ளார் அநன்னியா மகாதேவனுக்கு எங்கள் http://ananyathinks.blogspot.ch/2010/06/i-am-coming-chennai.html  மனமார்ந்த
வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் ...............
                                                                       
                                                                         தொடரும் ..............

39 comments:

  1. அழகான அறிமுகங்களுக்கு நன்றிகள். என் அன்புத்தங்கை ’மஞ்சு’வை, முன்னிலைப்படுத்து எழுதியுள்ள இந்தப் பதிவு எனக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது. நன்றியோ நன்றிகள்.

    >>>>>

    ReplyDelete
  2. மஞ்சு வ்லைச்சர ஆசிரியராக இருந்தபோது, எனக்காக மட்டுமே பிரத்யேகமாக ஒரு முழுநாள் ஒதுக்கி எழுதியிருந்தது நினைவுக்கு வந்து மகிழ்வளித்தது.

    இதோ அந்த இணைப்பு:

    http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html

    >>>>>

    ReplyDelete
  3. http://gopu1949.blogspot.in/2013/06/8.html

    சமீபத்தில் மஞ்சு என் வீட்டுக்கே நேரில் வந்து சந்தித்துச்சென்றது, மனதில் நீங்காத நினைவாக உள்ளது.

    மஞ்சு “நீங்க எங்கிருந்தாலும் வாழ்க”

    அன்புடன்
    கோபு அண்ணா

    ReplyDelete
  4. பல்சுவைவிருந்துக்கு மகிழ்ச்சி,பல்சுவை முத்துக்களில் என் வலைத்தளமும் இடம்பெற்றது மகிழ்ச்சி. பதிவு திருக்கைலாயயாத்திரை பயணக் கட்டுரையை குறிபிட்டமைக்கு மிகவும் நன்றி அம்பாளடியாள்.
    இன்று பல்சுவை முத்துக்களாய் திகழ்ந்த சகபதிவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
    உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அனைத்தும் தொடரும் சிறந்த தளங்கள்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. பல்சுவைப் பதிவர்களை அழகாகப் பட்டியலிட்டு இருக்கிறீர்கள்....

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. அசத்தலான அறிமுகங்கள். அனைவருக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  8. மகிழ்ச்சியும் நன்றியும். பதிவில் இடம் பெற்றிருக்கும் மற்ற அனைவருக்கும், வலைச்ச வாரத்துக்காகத் தங்களுக்கும் என் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  9. அழகான அறிமுகங்களுக்கு நன்றிகள். என் அன்புத்தங்கை ’மஞ்சு’வை, முன்னிலைப்படுத்து எழுதியுள்ள இந்தப் பதிவு எனக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது. நன்றியோ நன்றிகள்.

    எனக்கும் இது மிக்க மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது ஐயா .

    ReplyDelete
  10. மஞ்சு வ்லைச்சர ஆசிரியராக இருந்தபோது, எனக்காக மட்டுமே பிரத்யேகமாக ஒரு முழுநாள் ஒதுக்கி எழுதியிருந்தது நினைவுக்கு வந்து மகிழ்வளித்தது.

    இதோ அந்த இணைப்பு:

    http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html
    இதை நானும் பார்த்தேன் .இந்த வலைத் தளத்தைப் பொறுத்தவரைக்கும் நீங்கள் எமக்கெல்லாம் அத்திவாரங்கள் .நந்தி நான் சொல்லித் தான் உங்களது
    ஆக்கத் திறன் தெரிய வரப் போகிறதா என்று தான் அதிகம் எதுவும் எழுதவில்லை .கவிதை படைப்பதில் மது மதி அவர்கள் மிகச் சிறந்தவர் .அதனால் தான் அவரைப் பற்றியும் நான் எதுவும் குறிப்பிடவில்லை .நான் மங்கள கரமாக ஆரம்பித்த என் ஆக்கத்திற்கு முன் கோபுரமாக இராமனுஜம் ஐயாவையும் எமக்கெல்லாம் ஆன் மீகத்தோடு ஒன்றிய படைப்புக்களைத் தரும் நீங்கள் (அம்பாளடியாளைப் பொறுத்த வரை )அத்தி வாரமே .அதற்க்கு இன்னொரு காரணமும் இருக்கின்றது என் பணியில் குறை குற்றங்கள் இருப்பின் ஒரு கருத்து அல்ல பல கருத்துக்களையும் தந்து சீர் செய்யும் மனம் உங்களிடம் இருக்கிறது .பதிவு எழுதும் போதே என் மனக் கண்ணில் தோன்றும் முதல் உருவே (குரு )நீங்கள் தான் ஐயா .குறுகக் கொடுத்தாலும் குறிப்பிட்ட சிலரையே என் முதற் பகிர்வில் அறிமுகம் செய்து வைத்துள்ளேனே .காரணம் மரபுக் கவிதை என்பது தான் புதுக் கவிதைகளுக்கே ஆணி வேர் என்றும் கருதுகின்றேன் .

    ReplyDelete
  11. மஞ்சு வ்லைச்சர ஆசிரியராக இருந்தபோது, எனக்காக மட்டுமே பிரத்யேகமாக ஒரு முழுநாள் ஒதுக்கி எழுதியிருந்தது நினைவுக்கு வந்து மகிழ்வளித்தது.

    இதோ அந்த இணைப்பு:

    http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html//

    இந்த சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றால் எமக்கும் பாரானந்தம் கிட்டும் ஐயா !

    ReplyDelete
  12. மிக்க நன்றி தோழி (கோமதி )வருகைக்கும் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  13. இன்றைய பல்சுவை விருந்தளிக்கும் முத்துக்களின் அணிவகுப்பில் என் பதிவினையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்,தனபாலன் சாருக்கும் நன்றி.மற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. மிக்க நன்றி சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  15. மிக்க நன்றி சகோ (சே .குமார் )வருகைக்கும் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  16. மிக்க நன்றி சகோதரா (தனி மரம் நேசன் )வருகைக்கும் பாராட்டிட்க்கும் .

    ReplyDelete
  17. ,மிக்க நன்றி அம்மா வருகைக்கும் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  18. மிக்க நன்றி தோழி (திருமதி bs சிறீதர் ) வருகைக்கும் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  19. அசத்தலான அனைத்துப் பதிவர்களையும்
    அறிமுகப் படுத்தியுள்ளீர்கள்.
    வாழ்த்துக்கள் தோழி.

    அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. அறிமுகத்திற்கு மிக்க நன்றி அம்பாள் அடியாள்.வலைச்சர பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete

  21. வணக்கம்!

    தமிழ்மணம் 4

    மலைச்சரம் நீரின் வீழ்ச்சி!
    மணிச்சரம் அழகின் ஆட்சி!
    வலைச்சரம் பொறுப்பை ஏற்றுக்
    கலைச்சரம் கட்டும் தோழி!
    அலைச்சரம் போன்றே ஆடி
    அளித்துள ஆக்கம் யாவும்
    தலைச்சரம் என்பேன்! இன்பத்
    தமிழ்ச்சரம் என்பேன்! வாழி!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  22. இதில் ஒரு சிலர் தவிர எல்லாருமே தெரிந்தவர்கள்தான்.....வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
  23. வணக்கம்
    அனவைருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறன் பதிவுகளை
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
  24. வணக்கம்
    அனவைருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  25. வலைச்சர ஆசிரியர் பணியை நிறைவேற்றுவதில் உங்களுடைய கடின உழைப்பு தெரிகிறது சகோதரி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  26. பல்சுவை விருந்தளிக்கும் முத்துக்களின் அணிவகுப்பு ஜொலித்தது ..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  27. அன்புள்ள அம்பாள் அடியாள்,
    எனது வலைபதிவையும் அறிமுகம் செய்ததற்கு நன்றி.

    நீங்கள் போட்டிருக்கும் புகைப்பட collage ரொம்ப நன்றாக இருக்கிறது.

    என்னுடன் எனக்குத் தெரிந்த பலரும் அறிமுகமாகியிருப்பது சந்தோஷத்தை அதிகப் படுத்துகிறது.

    நீங்கள் சொல்வது போல திரு வைகோ அவர்கள் மிகச் சிறந்த ஊக்குவிப்பாளர்!

    அன்புடன்,
    ரஞ்சனி

    ReplyDelete
  28. அருமையான அறிமுகங்கள் அனைத்தும் நான் நன்கு அறிந்த முகங்கள் அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்! என் வலைத்தளம் கண்டு
    கேட்டுள்ள விபரம் தாருங்கள்!

    ReplyDelete
  29. இன்றைய வலைச்சரத்தில் என்னுடைய வலைத்தளத்தையும் அறிமுகப்படுத்தியமைக்கு மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா அம்பாளடியாள்....

    என்னுடைய உற்றத்தோழிகளின் வலைத்தளங்களையும் அறிமுகப்படுத்தியதையும் கண்டேன். அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்....

    வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதை தெரிவித்த அம்பாளடியாள், வை.கோ அண்ணா, திண்டுக்கல் தனபாலன் மூவருக்கும் மனம் நெகிழும் நன்றிகள்...

    ReplyDelete
  30. அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  31. அறிமுகமானதில் மகிழ்ச்சியும், நன்றியும். மற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

    தங்கள் வலைச்சர பணி சிறக்கட்டும்.

    ReplyDelete
  32. நிறைய தளங்களை நிறைவான தளங்களை அறிமுகம் செய்தமை சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  33. ஓரிருவர் தவிர மற்றவர்கள் அறிந்தவர்களே. அழகான வலைச்சரத் தொகுப்புக்குப் பாராட்டுகள் அம்பாளடியாள். அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  34. பல்சுவை முத்துக்கள் பலரையும் தந்து சிறப்பித்துள்ளீர்கள் உங்கள் பணிக்கு வாழ்த்துகள்.

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  35. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  36. நல்ல அறிமுகங்கள்.....


    என் மனைவியின் வலைப்பூவினை அறிமுகம் செய்தமைக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி! :)

    ReplyDelete
  37. அனைத்து அறிமுகங்களும் அருமையானவை

    என் அனைத்து வலைதளங்களையும் குறிப்பிட்டு அறிமுகப்ப்டுத்தியமைக்கு மிக்க நன்றி.
    நேரமின்மை காரணத்தால் உடனே வந்து பார்வையிடமுடியவில்லை.

    என்னை இங்கு அறிமுகப்படுத்தியுள்ளதை உடனே வந்து தெரிவித்த தனபாலன் சாருக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  38. வலை தளப்பதிவை குறிப்பிட்டமைக்கு நன்றி..!

    மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது