07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, July 17, 2013

திரை விமர்சகர்கள் -என் ரசனையில் ...


அன்பர்களுக்கு வணக்கம்

முன்பெல்லாம் விகடன் ,குமுதம் போன்ற வார இதழ்களை பார்த்து விமர்சனம் படித்து சினிமா பார்க்க போனவர்கள் இப்போது பதிவர்களின் விமர்சனத்தையும் படித்து போக கூடிய அளவுக்கு பதிவுலகில் பல விமர்சன புலிகள் இருக்கிறார்கள் .அவர்களில் சிலர் இங்கே 

கில்லாடி ரங்கா :


அதிரடிக்காரன் 

 • தலைப்பை போலவே இவரது தளமும் அதிரடியாய் தான் இருக்கும் .இவரை திருப்தி படுத்துவது அவ்வளவு எளிதல்ல .ஆனால் இவரது விமர்சனங்களில் நக்கலும் நையாண்டியும் தூக்கலாக இருக்கும் 

சிவபார்கவி 

இது ஒரு  wordpress தளம் .சினிமா பார்க்கும் போது நமக்கு ஏற்படும் உணர்வுகளை இவரது விமர்சனங்களை படிக்கும் போது ஏற்படுகிறது 
இன்னும் பலர் கலக்கி கொண்டு தான் இருக்கிறார்கள்.அவர்கள் பலரும் வலைச்சரத்தில் முன்பே அறிமுகபடுத்தபட்டவர்கள் .மற்றுமோர் தலைப்பில் நாளை சந்திக்கிறேன்

                                                                                                                -பிரேமத்துடன் -
                                                                                                                      பிரேம்குமார் .சி 

16 comments:

 1. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. வணக்கம்


  இன்று வலைச்சரத்தில் அறிமுகம் கண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்
  தொடருகிறேன் பதிவுகளை

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. நான் அதிரடிக்காரன் முத்துசிவாவின் ரசிகன் என்ன கிண்டலா பதிவு எழுதுறாரு அவர்டநெறைய கத்துக்கணும் பாஸ் நன்றி

  ReplyDelete
 4. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 5. கில்லாடி ரங்கா - அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி. பொறுப்பு கூடுகிறது. இன்னும் நல்லா எழுத இது நிச்சயம் தூண்டுகோலாக இருக்கும். மிக்க நன்றி.

  ReplyDelete
 6. நல்ல அறிமுகங்கள்.... நன்றி.

  ReplyDelete
 7. வாழ்க வளமுடன்.. சிவபார்க்வியின் கோடான கோடி கும்புடுகள்...

  எங்களையும் வலைச்சரத்தில் தொடுத்து அழகு பார்த்த வலைப்புலிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல... மேலும்..அனைவரும் வளர விரும்பும் உங்களைப்போல ஒரு நெட்டி....

  சிவபார்கவி
  http://sivaparkavi.wordpress.com/

  ReplyDelete
 8. @திண்டுக்கல் தனபாலன்//நன்றி அன்பரே வருகைக்கு

  ReplyDelete
 9. @2008rupan//நன்றிகள் அன்பரே

  ReplyDelete
 10. @ சக்கர கட்டி//ஆமா பாஸ் செம நக்கல் அடிப்பாரு சிங்கம் -2 விமர்சனம் படிச்சு பாருங்க

  ReplyDelete
 11. @சே. குமார்//வருகைக்கு நன்றி அன்பரே

  ReplyDelete
 12. @Andichamy G//எழுதுங்க பாஸ் காத்துகிட்டு இருக்கோம்

  ReplyDelete
 13. @ வெங்கட் நாகராஜ் //நன்றி நன்றி

  ReplyDelete
 14. @sivaparkavi //உங்ககளுக்கும் எனது கும்புடுகள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 15. @ப்ரேம்
  அறிமுகத்திற்கு நன்றிகள் நண்பா,

  @சக்கரக்கட்டி

  நன்றி நண்பா :-)

  ReplyDelete
 16. @முத்துசிவா s//நன்றி பாஸ் வருகைக்கு ..

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது