07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, December 25, 2014

க(வி)தையின் கதை


(தலைப்புகளின் மேல் சுட்டியை வைத்து அழுத்தினால் கவிதையின் கதை கிடைக்கும் )


  

                               மது குடித்தலும்
                               மனிதர்க்கு உதவலும்
                               இன்பத்தழுவலும்
                               இன்பம் !                                 விடுமுறை

                       சுகங்களுக்கான முன்னுரை
                       சோம்பலுக்கான முடிவுரையுடன்.
                       அரசுவிடுமுறை நாள்கள் !                                   காதல் !

                       கன்னிரசம் அருகிருக்கக்
                       கனிரசம் எதற்கு ?
                       நூர்ஜஹானின் இதயத்தில்
                       ஜஹாங்கீரின் குருதி !


                                 சபதம் !

                      அடிமை நரம்பின் வீணைகளை
                      மீட்பட்தற்கில்லை .
                      விறலியின் சபதம் !                                   மனிதம் !

                             சுகமற்ற பாதைகளைச்
                             சுகப்படுத்தும் பயணம்,
                             மாற்றுத்திறனாளிகளின் மனிதம் !
                                கெப்ளர் !

                   ஒளிமுதல்வனையே சுற்றுகின்றன ,
                   ஒன்பது கோள்களும் !
                   கெப்ளர் விண்கலப்பயணம் !
                   தடங்களின் உண்மை !
                                குழப்பம் !

                         தமிழுக்குக் குழப்பமில்லை
                         ஆங்கிலம் குழம்புகிறது
                         வெட்டிங்கா? மேராஜா ?
                         குழப்பத்தின் மேன்மை !
                             அழுத்தத்தின்சமன் !

                        வெகுளியைக் குறைக்கும்..
                        குருதியின் அழுத்தச்சமம் ,
                         கருஞ்சீரகத்தின் வாசம் !
                                   மெல்லினம்.

                            கணினிக்குள் நுழைந்த
                            கோப்புகள் மெல்லினமாயின,
                            மென்மாற்றியின் வரம் !
                               என்னூல் !

                        என்னூல் ஆதிபகவனென்று
                        வள்ளுவன் வந்தான் !
                        யுணிற்றாநாதனின் பதவிப்பிரமாணம் !
                        தமிழ்க்குடிமகன்களின் என்னூலெங்கே?                               காற்றின் கனல்!

                      பட்டங்கள் பறத்தலில்
                      பட்டத்தரசிகளின் குக்கர்விசில்கள் !
                      கனத்த மின்சாரமாய்க்
                      காற்றும் பட்டமும் .


                           வாழ்வின் வரையறை!

                      மலர்கள் வாடிநிற்கின்றன,
                      மாலையில் .
                      வாழ்வின் நிலையாமை !                                 வீர அரும்பு!

                        காரது போல் நெஞ்சிருண்ட
                        காந்திமதி நாதனைப்
                        பார் அதி சின்னப்பயல் ,
                        அரும்பின் வீரம் !
                                  நம்பிக்கை.

                        சாத்தியமற்ற சம்பவங்கள்
                        சாத்தியமாவதற்காய் நீளுகின்றன,
                        ஆன்மீக நம்பிக்கையின்
                        நீளும் நிழலில்..


அன்புடன்,
ஐந்தாம்நாள் வணக்கங்களுடன்,
சி.குருநாதசுந்தரம், (பெருநாழி)

12 comments:

 1. வித்தியாசமான முறையில் அறிமுகங்கள்...
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  சிறப்பான பணி... வாழ்த்துக்கள் சார்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா.

   Delete
 2. சிறப்பான அறிமுகங்கள்! வித்தியாசமாக சிந்திக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு மிக்க நன்றி.

   Delete
 3. அறிமுகம் புதுமை நண்பரே.... வாழ்த்துகள்.
  தமிழ் மண இணைப்புடன் ---- 1

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ. தமிழ்மணத்தில் இணைத்தமைக்கும் வாழ்த்தியமைக்கும்

   Delete
 4. நேற்றைய பாணியைவிட இன்றைய பாணி மிகவும் அருமை. வித்தியாசமான சிந்தனைக்கும், பகிர்வுகளுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்
  த ம இரண்டு

  ReplyDelete
 6. இரு தளங்கள் புதியவை... நன்றி...

  அறிமுகம் செய்த தளங்கள் - பல தளங்கள் பதிவுகள் தொடர வேண்டும்....

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 7. நன்றி அய்யா ... தொடரட்டும் உங்கள் பணி

  ReplyDelete
 8. என்னுடைய தள அறிமுகத்திற்கும் மிக்க நன்றி ஐயா!

  ReplyDelete
 9. அறிமுகம் புதுமை நண்பரே.... வாழ்த்துகள்.என்னுடைய தள அறிமுகத்திற்கும் மிக்க நன்றி ஐயா!
  தமிழ் மண இணைப்புடன் பெட்டகம் A.S. முஹம்மது அலி

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது