07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, May 25, 2007

நாங்களும் இலக்கியவாதிக தான் ...

இன்னைக்கு தான் இந்த லிங் எல்லாம் பார்த்தேன்... பெரிய பெரிய எழுத்தாளருங்க எல்லாம் வலைப்பதிவுல இருந்துருக்காங்க.

சரி உங்களோட பகிர்ந்துக்களாமேனு தான்

மனுஷ்யபுத்திரன்

எஸ்.ராமகிருஷ்ணன்

ஆர்.வெங்கடேஷ்

இரா.முருகன்

மாலன்

இதுல பழைய பதிவர்களோட தொகுப்பு

இனிமே நம்மலும் சொல்லிக்கலாம் நாங்களும் இலக்கியவாதிக தானு ;)

4 comments:

  1. என்னை விட்டுட்டீங்களே ;)

    வெங்கடேஷ் இங்கும் தொடர்கிறார்: தமிழ் பதிப்புலகம்

    அப்புறம் புத்தகம் கண்டு புகழும் பெற்ற பெருங்கைகளில் இன்னும் சில்...

    1. யுகபாரதி
    2. அர்த்தமண்டபம்
    3. ஆபிதீன் பக்கங்கள்
    4. பறவையின் தடங்கள் -- நாகூர் ரூமி
    5. தமிழ்ப் பூக்கள் :: தாஜ்

    ReplyDelete
  2. கடற்கரை,பாமரன் இவிங்கள விட்டுட்டியே பாலாஜி :)

    ஆமா என்ன எப்போ சேக்கப் போறிங்க :(

    ReplyDelete
  3. தலைவா... வலைப்பதிவுகளில் அதிகம் அறியப்படாதவர்களின் முகவரி கொடுக்கலாம்னு போட்டு விட்டேன் :)

    நீங்க, பாமரன் எல்லாம் தற்போது கலக்கிக் கொண்டிருப்பவர்கள் அல்லவா...

    கடற்கரய் முகவரி தர முடியுமா? எனக்குத் தெரியாதே!

    ReplyDelete