07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, May 21, 2007

பன்முக ஆசிரியர்

எதிர்பார்த்தது போலவே விறுவிறுப்பான வாரமாக அரசியல், அறிமுகப் பதிவுகள், காவிய புதன், தொழிற்நுட்பம் என்று எல்லாத் துறைகளையும் தொட்டுச் சிறப்பான வாரமாக்கி இருக்கிறார் விக்கி. அவர் குறிப்பிட்டிருந்த பல சுட்டிகள் மிகவும் புதியவை, பயனுள்ளவை.. பலத்த பணிச்சுமைக்கிடையிலும் பதிவுகள் இட்டுச் சிறப்பித்த விக்கிக்கு எங்கள் நன்றிகள்.

இந்த வார வலைச்சர ஆசிரியரும் பிரபலமானவர். அமைதியாக பதிவுலகுக்கு வந்து, கதை, கவிதை, சமூகம், ஆன்மிகம், மென்பொருள் என்று அடித்து ஆடிக் கொண்டிருப்பவர். இவருடைய இடுகைகள் பல, வலைபதிவர் வட்டத்தைத் தாண்டி வெளியிலும் வாசகர்களால் படிக்கப்படுகின்றன, பரப்பப்படுகின்றன. மென்பொருள் நிறுவனமொன்றில் இவர் இடுகைகளைப் பகிர்ந்து கொள்ள தனி மடற்குழு உருவாகி இருப்பதாக கேள்விப்பட்ட போது வியப்பின் உச்சிக்குச் சென்றேன். அந்தப் பதிவருக்கே இது தெரியுமா? என்பது சந்தேகம் தான் என்ற போதும், 'சாப்ட்வேர் என்ஜினியர் ஆகலாம் வாங்க' போன்ற தொடர்களின் மூலம் இது போன்ற பாராட்டுகளுக்கு தகுதியான எழுத்து என்பதை நிருபித்திருக்கிறார் அவர்.

பன்முகத்தன்மை என்பதை, தன் பதிவின் தாரக மந்திரமாகக் கொண்டிருக்கும் வெட்டிப்பயல், இந்த வார வலைச்சர ஆசிரியர்.

No comments:

Post a Comment

தமிழ் மணத்தில் - தற்பொழுது