07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, January 25, 2010

ஒரு விழிப்புணர்வு நிகழ்வு - மதுரைப் பதிவர்கள்

அன்பின் சக பதிவர்களே !

மதுரையில் உள்ள தமிழ்ப் பதிவர்கள் ஒன்று கூடி ஒரு விழிப்புணர்வு - பொது நல நிகழ்வு ஒன்றை நிகழ்த்த விரும்பினர். அதனைச் செயலாக்க ஒரு கருததரங்கத்தைக் கூட்டி உள்ளனர்.

வளரும் தலை முறையினரை நல்வழிப் படுத்த, பெற்றோர்க்கும் ஆசிரியர்க்கும் பயனுள்ள கூட்டத்தை நடத்த இருக்கின்றனர்.

இதில் மனநல மருத்துவர் ஷாலினி அவர்கள் கலந்து கொண்டு கருத்துகளை பரிமாற உள்ளார். குழந்தைகளுக்கு நல்ல தொடுகை - அல்லாத தொடுகை - எவை என்பதை உணர்த்தும் படியாக பாதுகாவலராகிய பெற்றோர்க்கும் ஆசிரியர்க்கும் இக்கருத்தரங்கம் பயனளிக்கும்.

எனவே விருப்பமுள்ளவர்களை கலந்து கொள்ள மதுரைப் பதிவர்கள் அழைக்கின்றோம். மற்றும் நிறுவனங்களிலிருந்தும் தங்களது ஆர்வலர்களை அனுப்பலாம். இவர்கள் அனைவரும் சமூக நலம் கருதி நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற 29.01.2010 க்கு முன்னதாக விருப்பத்தினைத் தெரிவித்தால் நலமாக இருக்கும்.

அனுமதி இலவசம் !

நாள் : 31.01.2010 ஞாயிறு
காலம் : மாலை 3 மணியில் இருந்து 6 மணி வரை
இடம் : அமெரிக்கன் கல்லூரி ( செமினார் ஹால் )
கருத்தரங்க ஆய்வர் : மன நல மருத்துவர் ஷாலினி
M.B.B.S., Ph.D., F.R.P.S.
Consultant Psychiatrist
"MIND FOCUS"
Psychiatric Services and Research Foundation

தகவலுக்கும் முன்பதிவிற்கும் தொடர்பு கொள்ள :

தருமி : 9952116112
சீனா : 9840624293
கார்த்திகைப் பாண்டியன் : 9842171138
ஸ்ரீ : 9360688993

நல்வாழ்த்துகள்.
நட்புடன் சீனா.
மதுரை தமிழ்ப் பதிவர்கள் .



24 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

    (கலந்துகொள்ள இயலாமைக்கு வருந்துகிறேன்)

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் நிகழ்வு சிறப்புற.
    சீனா ஐயா...... கால் பண்ணணும் போல இருக்கு பண்ணலாமா???

    (முதல் பந்தியில் "விழிப்புனர்வு" விழிப்புணர்வு என்று வரவேண்டும்)

    ReplyDelete
  4. நன்றாக நடைபெற வாழ்த்துகள் சீனா சார்.

    ReplyDelete
  5. கருத்தரங்கு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  6. உங்கள் நன்முயற்சி மிக சிறப்பாக நடந்தேரட்டும் என வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  7. என் பங்களிப்பும் நிச்சயமாக உண்டு!

    ReplyDelete
  8. நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா..:))

    ReplyDelete
  9. நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. அன்பின் பீர்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பீர்

    ReplyDelete
  11. அன்பின் றமேஷ்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி றமேஷ்

    ReplyDelete
  12. அன்பின் ஸ்டார்ஜன்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஸ்டார்ஜன்

    ReplyDelete
  13. அன்பின் சித்ரா

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சித்ரா

    ReplyDelete
  14. அன்பின் நேசமித்ரன்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி னேசமித்ரன்

    ReplyDelete
  15. அன்பின் வால்பையன்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வால்பையன்

    ReplyDelete
  16. அன்பின் ப்லாபட்டறை

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பலாபட்டறை

    ReplyDelete
  17. அன்பின் வெ.இரா

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வெ.இரா

    ReplyDelete
  18. நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்

    ReplyDelete
  19. அன்பின் சீனா ஜயா அவர்களே,

    இந்த வாரம் என் மதுரைக்கு வருகிறேன், நிகழ்வுக்கு அவசியம் வருகிறேன்.

    அன்புடன்,
    காவேரி கணேஷ்

    ReplyDelete
  20. அன்பின் டிவீஆர்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    நல்வாழ்த்துகள் டிவீஆர்

    ReplyDelete
  21. அன்பின் காவேரி கணேஷ்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    வாங்க வாங்க - அவசியம் வாங்க நிக்ழ்ச்சிக்கு

    நல்வாழ்த்துகள் காவேரி கணேஷ்

    ReplyDelete
  22. அன்பின் அண்ணாமலையான்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    நல்வாழ்த்துகள் அன்ணாமலையான்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது