07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, November 15, 2010

நன்றி சமீர் ! வருக இர்ஷாத் !

”கலவையின் போது சதவீதங்களில் வேறுபடும் நிறங்களைப்போல நம் பதிவர்கள்”என்று கூறி அழகான வர்ணக்கலவைகளாய் தம் தேர்வுகளால் வலைச்சரத்தை அழகுபடுத்தி இருக்கிறார், (ஜீவன் பென்னி )சமீர் அகமது அவர்கள்.

சமீர் அவர்களுக்கு வலைச்சரக்குழுவின் நன்றிகள்.. அவரின் தேர்வுகளை வாசித்து பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு
நன்றிகள்.

--------------------------------------------
வரும் வாரத்தின் வலைச்சர ஆசிரியராக அஹமது இர்ஷாத் தயாராகிவிட்டார். அதிராம்பட்டினத்திலிருந்து கத்தாருக்கு சென்று வேலை செய்தாலும் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் விரும்பி வந்து வாழும் நாட்களுக்காக காத்திருக்கும் அவருக்கு அவர் எண்ணம் ஈடேற வாழ்த்துவதோடு வலைச்சரத்தை சிறப்பிக்க வாழ்த்தி வரவேற்போம்.

12 comments:

  1. நன்றி சமீர்.

    வாழ்த்துக்கள் இர்ஷாத்.

    ReplyDelete
  2. எல்லாத்தையும் நல்லதற்கே என்று சொல்லி பழகியவன் அது கெட்டதாக இருந்தாலும் கூட..


    உங்கள் அறிமுகமே சிறப்பாத்தான் இருக்கு

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் இர்ஷாத்..

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் இர்ஷாத்.........

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. ந‌ன்றிங்க‌ ராமலக்ஷ்மி...

    ந‌ன்றிங்க‌ ஜோதிஜி...

    ReplyDelete
  7. ந‌ன்றிங்க‌ நித்திலம்-சிப்பிக்குள் முத்து.


    ந‌ன்றிங்க‌ அமைதிச்சாரல் ..

    ReplyDelete
  8. ந‌ன்றிங்க‌ ஜீவன்பென்னி .

    ந‌ன்றிங்க‌ Kousalya .

    ReplyDelete
  9. பாராட்டுக்கள் சமீர்!
    வாங்க இர்ஷாத், வாழ்த்துக்கள்!



    //08-11-2010ல் தொடங்கும் வாரம்
    இந்த வார ஆசிரியர்



    அஹமத் இர்ஷாத்
    அலைவரிசை//

    15-11-2010 என்று மாற்றலாமே

    ReplyDelete
  10. நன்றி நிசாமுதின்.. மாற்றப்பட்டுவிட்டது. தேதி மாற்ற விட்டுவிட்டேன்.

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் இர்ஷாத்

    ReplyDelete