07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, November 14, 2010

நன்றிகளுடன்-விடைபெறுகின்றேன்

புறத்திலிருந்து பார்க்கும் பொழுது சுலபமாகத்தெரியக்கூடிய ஒன்று உள் சென்று பார்க்கும் பொழுதே அதன் பின் உள்ள உழைப்புத்தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் வலைச்சரத்தில் ஆசிரியராக பொறுப்பேற்ற பின்பே அதன் பின் உள்ள உழைப்பினை உணர முடிந்தது.  நிறைய புதிய, பழைய பதிவுகளையும் பதிவர்களையும் அறிந்து தெரிந்து கொள்ள இந்த வாய்ப்பு எனக்கு பெரிதும் உதவியது.

இந்த ஒரு வார காலம் தொடர்ந்து வந்து பின்னூட்ட மிட்டு உற்சாகப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும்,  மற்றும் வலைச்சரக்குழுவிற்கும் நன்றி தெரிவித்து விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம்.

5 comments:

  1. தெளிவான சிந்தனைகளுடன் கூடிய உண்மையான உழைப்பு.

    நன்றி.

    ReplyDelete
  2. ஜோதிஜி அவர்களின் வார்த்தைகளை நானும் மறுமொழிகிறேன்...
    சென்றுவாருங்கள் நண்பா... நமது தளங்களில் நம் நட்பு தொடரும் :)

    ReplyDelete
  3. கொடுக்கப்பட்ட பொறுப்பினை அழகாய் முடித்து விடை பெறுகிறீர்கள்...! பல சிறந்த தளங்களை இங்கே குறிப்பிட்டு இருந்தீர்கள். பின்னூட்டம் இட இயலவில்லை என்றாலும் இயன்றவரை அந்த தளங்களை சென்று பார்த்தேன்.

    உங்களுக்கு என் நன்றியும், என் வாழ்த்துக்களும்...!

    ReplyDelete
  4. லீவுலே இருந்துட்டேன். உங்க இடுகைகளை இன்னும் வாசிக்கலை.

    ஆனாலும் அருமையா உங்க பணியைச் செஞ்சுருக்கீங்கன்னு மேலோட்டமாப் பார்த்ததும் தெரிஞ்சது.

    இனிய பாராட்டுகள்.

    ReplyDelete
  5. உங்களுடைய நாட்களை இனி தான் பார்க்க வேண்டும்.பாராட்டுக்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது