07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, November 16, 2010

அர‌புத்த‌மிழ‌ரும் ஜில்த‌ண்ணியும்(வ‌லைச்ச‌ர‌ம் இர‌ண்டாவ‌து நாள்)நான் குறிப்பிட்டு இருக்கும் சில‌ரில் வேக‌மாக‌ முன்னேற்ற‌ம் அடைந்துவிட்ட‌ன‌ர் ப‌திவு எழுதுவ‌தில்..ஏனென்றால் இந்த‌ தொகுப்பு நான் மூன்று மாத‌ங்க‌ளுக்கு முன்ன‌ரே த‌யார் செய்தது..நேர‌மின்மையால் வ‌லைச்ச‌ர‌த்தில் ப‌ங்கேற்க‌முடிய‌வில்லை..
ரொம்ப உபயோகமான பதிவுகள் சட்டம் நம் கையில் அப்படின்னு தலைப்பிட்ட இவரது பதிவுகள்.எல்லோருக்கும் தெரியவேண்டிய வலைப்பூ...

இவர் பெயர்தான் வெறும்பய ஆனா உண்மையிலே எல்லாம் தெரிஞ்ச பய அதுக்கு இவரது பதிவுகள படித்தாலே தெரியும் ..யார் மேலே கோபமோ திரும்பி நிக்கிறாரு. 

இந்த ஆஹா பக்கங்களில் இவர் எழுதும் பதிவுகள் அனைத்தும் ஆஹா ரகம்தான்..

அப்புறம் இவர் எழுதும் பதிவுகளில் கொஞ்சம் காரம் இருக்கும் என்ன இப்படி கோபமான பதிவுன்னு நினைக்கையில் நடிகைகளின் படங்களைப் போட்டு நம்மை 'கூல்' பண்ணிடுறார்(வெவராமானவியங்க)..

 மதுமிதா சுடர்மிகு அறிவுதா அப்படின்னு சொல்ற இவரு எழுதும் பதிவுகள், கவிதை எல்லாமே நல்லாயிருக்கு.. 

இவங்க மின்மினி இவரது பதிவுகளும் சுவராஸ்யமாக இருக்கும்.

இன்ன‌ல் விளைவிக்காத‌வ‌ரை எதுவுமே த‌ப்பில்லைங்கிறார் இவ‌ர்...

ஜில்தண்ணின்னு பெயரிலிருந்த இவர் யோகேஷ்ன்னு பெயரை மாத்திக்கிட்டு பண்ற சேட்டை தாங்கல..

இந்த ர‌சிக‌ன் நல்லாவே எழுதுகிறார் இவரின் இந்த பதிவு அருமை..

இந்த‌ அர‌புத்த‌மிழ‌ரின் இடுகைக‌ள் ப‌டுசுவ‌ராஸ்ய‌ம் அதிலும் இந்த‌ ச‌ம‌யோசித‌ம் ப‌லே.. 

இவ‌ங்க‌ ஜிஜி ப‌திவுக‌ள் வித்தியாச‌மா இருக்கு 

இவர் நான் வாழும் உலகம்ன்னு தலைப்பில் எழுதும் பதிவுகள் 
நல்லாயிருக்கு.. 

எழுத்தில் குசும்பு ஏக‌த்துக்கும் கொப்ப‌ளிக்கிற‌து இவ‌ர‌து ப‌திவுக‌ளில். ப‌திவுல‌க‌த்துக்கு புதுசு மாதிரியே தெரியாது வாங்க‌ குட்டிசுவ‌ர்க்க‌ம்..

இந்த குடந்தையூரார் எழுதும் பதிவுகள் வித்தியாசமானவை..

இந்த பிங்கிரோஸ் எழுதுற பதிவுகள் நல்லாயிருக்கு..

ரொம்ப தூய்மையான ஆளு இவரு அதே போல் இவர் எழுதும்  பதிவும்..

நான் உங்களுக்கு ஓட்டுப் போட்டேன் நீங்க எனக்கு ஓட்டுப் போடுங்க என்று உரிமையோடு? கேட்கறவர் இவர்..

தலைப்பே தெரியாததை தெரிந்துக் கொல்வது அப்புறம் நான் என்ன சொல்வது..

இவ‌ர் எழுதுற‌ க‌விதைக‌ள் ந‌ல்லாயிருக்கு அதிலும் இந்த‌ க‌விதை ம‌ழையில் ந‌னைந்த‌ உண‌ர்வு..

இன்னைக்கு இவ்ளோதான் நாளைக்கு பார்ப்போம்..

30 comments:

 1. அழகிய அறிமுகங்கள்.புது பதிவர்களை உங்களின் இந்த இடுகை முலம் தெரிந்து கொண்டேன்.நன்றி.தொடருங்கள்.

  ReplyDelete
 2. நல்ல தேர்வுகள் சகோ....ஆனா நிறைய பேரை சொல்லி இருக்கீங்க........இவங்க தளம் எல்லாம் பார்வை இடனும்னா ஒருநாள் போதாதே.......!? நல்ல வேளை இதில் சிலர் வலை பதிவை ஏற்கனவே நான் படிச்சி வியந்து இருக்கிறேன்....

  நன்றி அர்ஷாத்

  ReplyDelete
 3. அழகிய அறிமுகங்கள்.

  ReplyDelete
 4. நல்ல அறிமுகங்கள் சில பதிவுகள் எனக்கு தெரியாதவை....!

  ReplyDelete
 5. அழகான தொகுப்பு அதணுள்ளே குசும்பு ஆனாலும் ரொம்ப தெழிவு.

  நன்றி நண்பா பதிவர்களின் பட்டியலில் வாசகன்.

  ReplyDelete
 6. எல்லோருக்கும் எங்கள் இதயம் கனிந்த ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. நன்றி நண்பா!! நன்றி சீனா சார்!!

  தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துகள்!!

  ReplyDelete
 8. நல்ல அறிமுகங்கள்

  ReplyDelete
 9. வித்தியாசமான அறிமுகங்களை வித்தியாசமான விதத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. நன்றி அஹமது இர்ஷாத் பதிவர்களின் பட்டியலில் நான்

  தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துகள்!!

  ReplyDelete
 11. புதிய - நல்ல அறிமுகங்கள்...

  ReplyDelete
 12. நல்ல அறிமுகங்கள் தோழரே... என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி...

  ReplyDelete
 13. //எழுத்தில் குசும்பு ஏக‌த்துக்கும் கொப்ப‌ளிக்கிற‌து இவ‌ர‌து ப‌திவுக‌ளில். ப‌திவுல‌க‌த்துக்கு புதுசு மாதிரியே தெரியாது வாங்க‌ குட்டிசுவ‌ர்க்க‌ம்..//

  பயங்கர சந்தோஷம்! என்னையும் இணைத்து பதிவிட்டதற்கு மிக்க நன்றி நண்பா!

  ReplyDelete
 14. தெரிந்த பதிவர்கள் இருந்தாலும் சொல்லிய விதம் அருமை.

  இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. வலைச்சர ஆசிரியப் பணிக்கு வாழ்த்துக்கள் தல

  நம்ம பதிவுலக மாம்சுகள அறிமுகப்படுத்தியமைக்கு ரொம்ப நன்றி தல :)

  என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி தல :)

  தொடர்ந்து கலக்குங்க :)

  ReplyDelete
 16. அறிமுகத்துக்கு நன்றி நன்றி சகோ இர்ஷாத்.

  அனைவருக்கும் என் இனிய தியாகத் திருநாள் ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 17. தெரிந்த முகங்கள் பாதி புதிய அறிமுகங்கள் பாதி. நல்ல தொகுப்பு.

  ReplyDelete
 18. அனைவருக்கும் என் இனிய தியாகத் திருநாள் ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்

  ReplyDelete
 19. ஜில்தண்ணியையும் , வெறும்பயளையும் அறிமுகப்படுதினதுக்கு நன்றிங்க ..

  ReplyDelete
 20. ஸாதிகா@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.


  Kousalya@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

  ReplyDelete
 21. சே.குமார் @வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

  சௌந்தர் @வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

  ReplyDelete
 22. ராஜவம்சம்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

  பாத்திமா ஜொஹ்ரா@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

  ReplyDelete
 23. அப்துல் காதர் @வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

  அன்பரசன்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

  ReplyDelete
 24. இந்திரா@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

  r.v.saravanan@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

  ReplyDelete
 25. ஸ்ரீராம்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

  வெறும்பய@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

  ReplyDelete
 26. ஆமினா@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

  ஜெய்லானி @வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

  ReplyDelete
 27. ஜில்தண்ணி - யோகேஷ் @வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

  மின்மினி RS@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

  ReplyDelete
 28. கலாநேசன்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

  செல்வக்குமார் @வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

  ReplyDelete
 29. அறிமுகம்கள் அற்புதம்.... என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள்... நன்றி அர்ஷாத் ப்ரோ...

  ReplyDelete
 30. அடடா தம்பி, லீவு நாள்ல கண்டுக்காம விட்டுட்டேனே, ஆப்பீஸ் தொறந்த பொறவுதான் இதப் பாத்தேன். ரொம்ப Thanks and Sorry for late response.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது