அனாதை காதலன்.. கவிதைகள் எழுதுகிறார்..(பெயரே படுவித்தியாசமா இருக்கு)
நிலவின் மடியில்....அப்படீன்னு கவிதை எழுதுறாரு..இவரு கல்லூரியில் கரடி.... ஊருக்குள்ள வாயாடி....
இவர் அபுல்பசர் நிறைய விஷயங்கள் இவரிடம் இருக்கு எல்லோருக்கும் தெரியவேண்டிய வலைப்பூ..
இவர் ரஹிம் கஸாலி நிறைய எழுதுகிறார் நமக்குத்தான் படிக்க டைம் நஹி.
இந்த தளத்தில் தொழில்நுட்பம் நிறைய இருக்கிறது..
இவங்க புஷ்பா வலியில்லாமல் வாழ்க்கை இல்லைன்னு சொல்கிறார் கொஞ்சம் என்னன்னுதான் கேளுங்களேன்..
தஞ்சாவூரு குசும்பு - சோழர் பரம்பரையில் ஒரு பதிவர்ர்ர்(நம்ம மாவட்டம் குசும்புக்கு சொல்லவா வேணும்)
இவரோடு 'FAVORITE BOOK'மாமனாரோடபேங்க் பாஸ்புக்காம் ரொம்ப லொள்ளு...
பணி அழுத்தம் காரணமாக நிறைய பேர்களை நான் விட்டிருக்க வாய்ப்புண்டு..நான்கு மாதங்களுக்கு முன்பு வலைச்சரத்தில் கண்டிப்பா பங்கேற்பேன் என்று சீனா ஐயாவிடம் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றிய சந்தோஷத்தோடு விடைபெறுகிறேன்..நான் அளித்த தொகுப்பிற்கு வந்து படித்து,பின்னூட்டமிட்ட அனைத்து வலைப்பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்களையும் நன்றியினையும் கூறிக்கொள்கிறேன்..
மேலும் வாசிக்க...
வண்டி வண்டிய கட்டுரை எழுதினாலும் வந்ததுக்கு அடையாளமா ஒரு ஸ்மைலி போட்டு எஸ்கேப் ஆகிறதுல்ல செம கில்லாடி இந்த இமா ஆனா இந்த படங்களுக்காகவே இவங்கள விட்றலாம்..
ஹேமாவின் கவிதைகள் எல்லோருக்கும் பிடிக்கின்ற வகையில் இருக்கும். மனதில் பட்டதை கருத்தாக பின்னூட்டமிடும் இடுபவர்களில் இவருக்கே முதலிடம்.
இயல்பான எழுத்துக்கு சொந்தக்காரர் இந்த ஸாதிகாஹசனா இவரின் இந்த பதிவப் படிச்சிட்டு சிரிக்காம இருக்கமுடியாது..
இவங்களா சொல்லாம ஒரு பதிவா ம்ஹீஹிம் சான்சே இல்ல..வலையூலக தாயம்மா சித்(ரொம்ப நீளமான பெயர்)இந்தம்மணி உதிக்கிற தத்துவங்களை படிக்காதவங்க படிச்சிருங்க..
அப்புறம் நம்ம சகா ஸ்டீபன் நாடோடியா எல்லோருடைய பதிவையும் படிச்சிட்டு கட்டாயமா பின்னூட்டத்தில் ஊட்டம் கொடுக்கக்கூடிய நண்பர் இவருடைய கற்பனைக்குதிரையை பாருங்க..
நம்ம அண்ணன் நைஜிரியா ராகவன் இவருடைய பல பதிவுகள் ரொம்ப சுவராஸ்யமா இருக்கும் என்னமோ இப்ப பதிவு எழுதுறதே இல்ல,புதியவர்களுக்கு வழிகாட்டியா இருக்க உங்க பதிவுகள் அவசியம்'னு இந்த வலைச்சரம் மூலமா அண்ணனுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
கே.ஆர்.பி செந்தில் இவரின் ஃபுரோஃபைல் போட்டோ சே'வ எனக்கு ரொம்ப பிடிக்கும் அதே போல் இவரின் பதிவுகளும்..பயோடேட்டா இவர மாதிரி யாரும் போட முடியாது..
ரொம்ப ரசனையான பதிவர் பத்மா அதே போல் இவரின் பதிவுகளும் அனுபவிச்சு படிக்கலாம் இவரின் கவிதையே இவரைச் சொல்லும் காகிதஓடம் என்னாப் பேரு.
நம்ம தேனக்கா ரொம்ப பிஸி ஆனா வலைத்தளத்தின் பேரைப் பாருங்க சும்மா ரொம்பத்தான் குசும்பு வலைத்தளத்தின் பெயர்தான் சும்மா ஆனா எழுதுற கவிதை,கட்டுரையெல்லாம் பார்த்தா யம்மா'ன்னு சொல்லத்தோன்றும்.அற்புதமான எழுத்துக்குசொந்தக்காரர்..
நீரோடையில் இவரது கவிதைகள் துள்ளிக்குதித்து விளையாடுகிறது. இவரது கவிதைகளில் வரிகள் உண்மையை சொல்லும்.. எனக்கு ரொம்ப பிடித்த இந்தக் கவி வலிகள்..
இவங்க வார்த்தைகளில் கோர்க்கிற முத்துச்சரம் அருமையா இருக்கும்..கதை,கவிதை,புகைப்படங்களில் கலக்குறாங்க..ஆ.விகடனில் வந்த இவரின் கவிதை அருமை..
ஹீசைனம்மா இவங்களை பற்றி சொல்லவே வேண்டியதில்லை..மிகத்திறமையான எழுத்துக்கள் இவரிடமிருந்து எதிர்ப்பார்க்கலாம். பின்னூட்டங்களில் நிறை,குறையை எந்த தயக்கமும் இல்லாமல் பட்டென்று சொல்லும் சுபாவம் உடையவர்..இவரின் டிரங்குப் பெட்டியில் சுவராஸ்யத்துக்கு குறைவிருக்காது..
புரோஃபைல் போட்டோவிலயே இவரின் குசும்பு தெரியும்... எண்ண அலைகள் சுனாமியா மாறி அடித்த கட்டுரைகள் இவரிடம் நிறைய இருக்கிறது..படு சுவராஸ்யமான எழுத்துக்கு சொந்தக்காரர்.
நம்ம ஆருயிர் சகா சீமான்கனி கதை கட்டுரைகளில் தொடர்பதிவு எழுதுவதற்கே நமக்கு நாக்கு தள்ளிடும் ஆனா இவரு ஒரு படி மேலே போய் கவிதைகள்'ல தொடரா எழுதிக்கிட்டு இருக்கவரு ரொம்ப திறமைசாலி..டிவி'ய பார்த்துட்டு அந்த நிகழ்ச்சிமேல வந்த கோபத்த பாருங்க..
மேலும் வாசிக்க...
கதைகள், கவிதைகள் என கவனமாய் எழுதும் இவரின் எழுத்துக்களுக்கு வர்ணமும், வடிவமும் மட்டுமல்லாமல் எழுத்தோசையும் உள்ளது..
நம் இதயங்களுக்கு தலை வாசல் வைத்து காதல் கவிதைகளையும், பல சமுதாய அக்கறையுள்ள விசயங்களையும், இல்லறங்கள் நல்லறமாக தாம்பத்தியம் பற்றிய பல தகவல்களையும் மனதோடு மட்டும் கூறிகிறார் இவர்..
கவிதைகள், காமெடிகள், காதல் என கலகலப்பாய் கிறுக்குகிறார் இவர்இந்திராவின் கிறுக்கல்கள் என்ற பக்கத்தில்..
என் இனிய இல்லம் பற்றி அடிக்கடி நினைவூட்டும் சைவம் சைவம் என அசத்தும் இவரின் சமையல் குறிப்புகள்..
அழகு குறிப்புகள், தையல் கலை, குழந்தை வளர்ப்பு பற்றி சொல்வது மட்டுமல்லாமல் சமையல் அட்டகாசங்கள் மூலம் அசர வைக்கிறார் இவர்..
Nice Writing மல்லிகை
மேலும் வாசிக்க...
சீரியஸான பதிவுகளுக்கு மத்தியில் இந்த பதிவர்கள் எழுதும் பதிவுகள்தான் நம் விருப்பமாய் இருக்கிறது..இந்த மொக்கை கலந்து எழுத ஒரு வித திறமை இருக்கத்தான் வேண்டும்..இவர்களின் குறிப்புகளை மட்டுமின்றி என் வலைச்சர தொகுப்பிற்கு உதவியாய் இருந்த வெறும்பய'ஜெய்ந்திற்கு நன்றி..
இவர் காமெடி கிங் கவுண்டமணியின் ஆஸ்தான ரசிகன்.. இவர் பதிவை படிக்க வேண்டுமா.. ஓகே ஸ்டார்ட் மியூசிக்...
இவரின் பதிவுகளை படிக்க செல்லுங்கள்... அபாயம்........(உனக்கா இல்ல எனக்கா தெரியாது)
செல்வா.. Radio Jockey ஆக வேண்டுமென்பது தான் இவரின் லட்சியமே..
ரமேஷ் ரொம்ப நல்லவன் (சத்தியமா).. இவரின் பதிவுகள் அனைத்தும் நகைச்சுவை உணர்வுடன் படிப்பதற்கு சுவாரஸ்யமாகவே இருக்கும்..
இம்சைஅரசன் பாபு.. பெயரில் உள்ளது போன்று நம்மை எப்போதும் இம்சை படுத்தாலம் அவ்வப்போது பல சமுதாய அக்கறையுள்ள பதிவுகளையும் எழுதக்கூடியவர்.. x
தகவல்கள், அனுபவங்கள், சமூகம் பற்றி எழுதுவதோடு மட்டுமல்லாமல் புதிர் போட்டி, நகைச்சுவை எனவும் அசத்தும் இவரின் பதிவுகளை படிக்க வேண்டுமானால் நீங்கள் "சூரியனின் வலை வாசல்" வரை செல்ல வேண்டும்..
பெயர் சொல்ல விருப்பமில்லை. எந்த காரணத்தால் இவர் பெயர் சொல்ல விரும்பவில்லை என்று தெரியவில்லை.. ஆனால் இவரின் பதிவுகள் அனைத்தும் பெயர் சொல்லும் படியாக தான் அமைந்திருக்கும்...
மேலும் வாசிக்க...
கார்ட்டூன் பாலாவின்
கார்ட்டூன்கள் உண்மையைச் சொல்லும் நகைச்சுவையோடு...
எங்கள் ப்ளாக் வித்தியாசமான பக்கம் இதை
பாருங்க சரியான ஐடியா..
பதிவும் சரி புகைப்படங்களும் சரி அழகுடன்
நேர்த்தியானது மகேஷின் பதிவுகள்..
நித்தியானந்தா அப்படி என்னா செய்தார் அப்படிங்கிறாரு தெரிஞ்சவங்க அறிஞ்சிவங்க
பதில் சொல்லுங்கப்பு.
காதலை பத்தி இவரோட
பார்வை நல்லாயிருக்கு.. ரகு புரிஞ்சிருச்சி!!
பதிவுலகில் இவங்க் க்ரீன்
பேபியாம் என்ன சொல்றதுன்னே தெரியல..
வியாபாரிகள் ரொம்ப
விவ(கா)ரமானவர்கள் என்கிறார் நிஜாம் நீங்க என்ன நினைக்கிறீங்க அப்படின்றதை படிச்சிட்டு சொல்லுங்க..
பதிவுகளில் தன்னம்பிக்கை பதிவுகள் வருவது குறைந்துவிட்டது..அதுக்கெல்லா
ம் சேர்த்தார்போல் இவருடைய இந்த பதிவு முழுசாய்
தன்னம்பிக்கையை அளிக்கிறது பிரமாதம் எஸ்.கே.
முதுமையை போற்றுவோம்
என்ற தலைப்பிட்ட இந்த பதிவு ரொம்பவே யோசிக்கவைத்தது அருமையான ஆக்கம் குமார்..
இவரின் கற்பனையைப்
பாருங்க காட்டுக்குள் ஸ்டார்ஜன்..என்னமா யோசிக்கிறீங்க ஷேக்..
நம்ம சகா அக்பர் தன் நண்பனை
சந்திக்க பதிவுகலம் உதவினது அப்படிங்கிறதை எப்படி சொல்றாருன்னு நீங்களே படிங்க..
மேலும் வாசிக்க...
நான் குறிப்பிட்டு இருக்கும் சிலரில் வேகமாக முன்னேற்றம் அடைந்துவிட்டனர் பதிவு எழுதுவதில்..ஏனென்றால் இந்த தொகுப்பு நான் மூன்று மாதங்களுக்கு முன்னரே தயார் செய்தது..நேரமின்மையால் வலைச்சரத்தில் பங்கேற்கமுடியவில்லை..
ரொம்ப உபயோகமான பதிவுகள் சட்டம் நம் கையில் அப்படின்னு தலைப்பிட்ட இவரது பதிவுகள்.எல்லோருக்கும் தெரியவேண்டிய வலைப்பூ...
இவர் பெயர்தான் வெறும்பய ஆனா உண்மையிலே எல்லாம்
தெரிஞ்ச பய அதுக்கு இவரது பதிவுகள படித்தாலே தெரியும் ..யார் மேலே கோபமோ திரும்பி நிக்கிறாரு.
இந்த ஆஹா
பக்கங்களில் இவர் எழுதும் பதிவுகள் அனைத்தும் ஆஹா ரகம்தான்..
மதுமிதா சுடர்மிகு
அறிவுதா அப்படின்னு சொல்ற இவரு எழுதும் பதிவுகள், கவிதை எல்லாமே நல்லாயிருக்கு..
இவங்க
மின்மினி இவரது பதிவுகளும் சுவராஸ்யமாக இருக்கும்.
இந்த ரசிகன் நல்லாவே எழுதுகிறார் இவரின்
இந்த பதிவு அருமை..
இந்த அரபுத்தமிழரின் இடுகைகள் படுசுவராஸ்யம் அதிலும் இந்த
சமயோசிதம் பலே..
இவர் நான் வாழும்
உலகம்ன்னு தலைப்பில் எழுதும் பதிவுகள்
நல்லாயிருக்கு..
எழுத்தில் குசும்பு ஏகத்துக்கும் கொப்பளிக்கிறது இவரது பதிவுகளில். பதிவுலகத்துக்கு புதுசு மாதிரியே தெரியாது
வாங்க குட்டிசுவர்க்கம்..
ரொம்ப
தூய்மையான ஆளு இவரு அதே போல் இவர் எழுதும் பதிவும்..
நான் உங்களுக்கு ஓட்டுப் போட்டேன் நீங்க எனக்கு ஓட்டுப் போடுங்க என்று
உரிமையோடு? கேட்கறவர் இவர்..
இவர் எழுதுற கவிதைகள் நல்லாயிருக்கு அதிலும்
இந்த கவிதை மழையில் நனைந்த உணர்வு..
இன்னைக்கு இவ்ளோதான் நாளைக்கு பார்ப்போம்..
மேலும் வாசிக்க...
வந்துட்டோம்'ல... வலைச்சரத்தை இந்த வாரம் கொஞ்சம் பார்த்துக்கப்பா அப்படின்னு நம்ம சீனா அய்யா பொறுப்ப நம்ம கிட்ட ஒப்படைத்துவிட்டார்கள்.. அவருக்கு ஒரு பெரிய நன்றிய போட்டுட்டு ஆரம்பிப்போமா கச்சேரியை.. முதலில் சுயபுராணம்..இதுவேறயா..
நம்ம(நம்ம பெயரா உன் பெயர் ஆரம்பமே இப்படியா?) பெயர் அஹமது இர்ஷாத்,ஊர் தஞ்சை மாவட்டத்தில அதிராம்பட்டினம்..பணி செயவது கத்தாரில்..
நான் அலைவரிசை அப்படிங்கிற வலைத்தளத்தை ஆரம்பித்து அதில் ஏதோ எனக்கு தெரிந்ததை எழுதி வருகிறேன் இல்லை இல்லை கிறுக்கி வருகிறேன்..
நம்மள ரொம்ப ஃபேமஸ்? ஆக்கிய பதிவுன்னு
இதை சொல்லலாம்.சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டிங்கிற கதையா பின்னூட்டம் போட்டு போட்டு உசுப்பேத்திய பிறகு கதை கவிதை ஆரம்பிச்ச அலைவரிசை கொஞ்சம் வேகமாகவே அடிக்க ஆரம்பிச்சிருச்சு...
நம்ம பதிவுகள்'ல படிக்காதவங்களுக்காக மறுபடியும்..
நமக்கு
இதுல சாப்பிட்டுத்தான் பழக்கம்..
இவிய்ங்க
தொல்லை தாங்க முடியலை...
என்னோட
இந்த கதை குங்குமத்தில் வெளி வந்தது...
இந்த கவிதை யூத்ஃபுல் விகடனில் வெளிவந்து மகிழ்ச்சியை தந்தது...
இன்னும் சொல்ல நிறைய இருக்கு இருந்தாலும் பப்ளிசிட்டி(என்னாசிட்டி) பிடிக்காது..(யாருப்ப அங்க இருமுறது)
நாளைக்கு பல புதிய பதிவர்களோட சந்திப்போம்.. வர்ட்டா..
மேலும் வாசிக்க...