கரடியும் அனாதை காதலனும்(வலைச்சரம் ஏழாவது நாள்)
➦➠ by:
அஹமது இர்ஷாத்
அனாதை காதலன்.. கவிதைகள் எழுதுகிறார்..(பெயரே படுவித்தியாசமா இருக்கு)
நிலவின் மடியில்....அப்படீன்னு கவிதை எழுதுறாரு..இவரு கல்லூரியில் கரடி.... ஊருக்குள்ள வாயாடி....
இவர் அபுல்பசர் நிறைய விஷயங்கள் இவரிடம் இருக்கு எல்லோருக்கும் தெரியவேண்டிய வலைப்பூ..
இவர் ரஹிம் கஸாலி நிறைய எழுதுகிறார் நமக்குத்தான் படிக்க டைம் நஹி.
இந்த தளத்தில் தொழில்நுட்பம் நிறைய இருக்கிறது..
இவங்க புஷ்பா வலியில்லாமல் வாழ்க்கை இல்லைன்னு சொல்கிறார் கொஞ்சம் என்னன்னுதான் கேளுங்களேன்..
தஞ்சாவூரு குசும்பு - சோழர் பரம்பரையில் ஒரு பதிவர்ர்ர்(நம்ம மாவட்டம் குசும்புக்கு சொல்லவா வேணும்)
பணி அழுத்தம் காரணமாக நிறைய பேர்களை நான் விட்டிருக்க வாய்ப்புண்டு..நான்கு மாதங்களுக்கு முன்பு வலைச்சரத்தில் கண்டிப்பா பங்கேற்பேன் என்று சீனா ஐயாவிடம் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றிய சந்தோஷத்தோடு விடைபெறுகிறேன்..நான் அளித்த தொகுப்பிற்கு வந்து படித்து,பின்னூட்டமிட்ட அனைத்து வலைப்பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்களையும் நன்றியினையும் கூறிக்கொள்கிறேன்..
|
|
தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை..யாராவது இணைத்துவிடுங்கள்..
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் இர்ஷாத்
ReplyDeleteம் தெரிந்த அறிமுகங்கள் ..!! அறிமுகப்படுத்திய விதம் கலக்கல்..!! :-)
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.
ReplyDeletetamilmanaththil inaiththu oottum pottachu.
ReplyDeleteThanks Kumar..
ReplyDeleteஎன்னைப்பற்றியும் எழுதி வலைச்சரம் வாசகர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி இர்ஷாத்
ReplyDeleteஎன்னை அறிமுகம் செய்ததற்கு நன்றிகள் அஹமது...
ReplyDeleteநல்ல அறிமுகம்
ReplyDeleteஉங்களுக்கே உண்டான பாணியில் அறிமுகங்கள் சூப்பர்.பாராட்டுக்கள் இர்ஷாத்.
ReplyDeleteவாழ்த்துக்கள் தம்பி...
ReplyDeleteதஞ்சாவூரான் சார்பாக என் நன்றிகள்...
கலக்கறீங்க இர்ஷாத்.வாழ்த்துக்கள்!
ReplyDeleteநல்லபடியாயா கொடுத்த வேலையை செய்து முடித்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteநிறைவான தொகுப்பு
ReplyDeleteஅறிமுகங்கள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்.
புதிய அறிமுகங்களும் இருக்கு இர்ஷாத்.நன்றி.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் இர்ஷாத்...
ReplyDeleteபாராட்டுக்கள் இர்ஷாத்!
ReplyDeleteஅனைத்து பதிவுகளிலும் அருமையான
தொகுப்புக்கள்!
அழகுற பிர பதிவரக்ளின் அறிமுகம் அருமை.உங்கள் பணியை சிறப்பாக ஆற்றியதற்கு என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteARshath anna @
ReplyDeleteவாழ்த்த ஆரம்பிக்கும் போதே வளர ஆரம்பிக்கின்றோம் ! நீங்கள் வளர்ந்த பின்பும் வாழ்த்திகொண்டிருக்கும் இனிய செயல் ! இனிய உளவாக இருக்கும் கூறல் !!! அனாதைக்காதலனுக்கு வாழ்கை கொடுக்க ., கைகொடுத்தமைக்கு நன்றி அண்ணா !! மென்மேலும் உங்கள் பணி சிறக்க இறைவன் இருந்தால் வேண்டிக்கொள்கிறேன் ! இல்லையெனில் யார் இறைவனோ அவரை வேண்டிக்கொள்கிறேன் னா !! உங்கள் கவனச் சுவடுகள் என் மீதும் வீழ்ந்தமைக்கு நன்றி சொல்ல கண்டுபிடிக்காத வார்த்தைகளை தமிழில் தேடிக்கொண்டிருக்கிறேன் ! நன்றி நன்றி நன்றி நா !! என்றும் தங்கள் இனியநட்பில் நிலைத்திருக்க விழையும் அன்புத் தம்பி KARUR PRABHA @ Anaadhaikathalan
என்னைப்பற்றியும் எழுதி வலைச்சரம் வாசகர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி இர்ஷாத்.
ReplyDelete(இதுக்கெல்லாம் வொர்த்தா இல்லையான்னு நமக்கே தெரியலயே)
//இவரோடு 'FAVORITE BOOK'மாமனாரோடபேங்க் பாஸ்புக்காம் ரொம்ப லொள்ளு..//
ஹி..ஹி...பப்ளிக்...பப்ளிக்...