அனைவருக்கும் என் இனிய காலை வணக்கங்கள்.
முதலில் என்னை வலைச்சரத்தில் ஒரு வார ஆசிரியராக இருக்க அழைத்து இன்ப அதிர்ச்சி தந்த சீனா ஐயா அவர்களுக்கும் அறிமுக பதிவிட்ட கயல்விழி முத்துலெட்சுமி அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
முதல் பதிவு என்னைப்பற்றிய அறிமுகமாக இருக்க வேண்டும் என்பதால் இந்த பதிவு.
நான் மூன்று மாத காலத்திற்கு முன்பு பதிவுலகத்திற்குள் நுழைந்தேன். எழுத்தின் மீது இருந்த ஆசையால்...
மேலும் வாசிக்க...
வலைச்சரத்தின் இவ்வாரத்தில் பதிவர் Philosophy Prabhakaran அவர்கள் வலைப்பூக்களின் சுனாமியாக பல பதிவுகளின் இணைப்புக்களை வழங்கியுள்ளார். குறிப்பாக மருத்துவ சம்பந்தமான குறிப்புக்களின் தொகுப்பு மிக சிறப்பானது. அவருடைய உழைப்புக்கும் அனைத்து பதிவுகளின் இணைப்புகளுக்கும் வலைச்சரக்குழுவின் சார்பில் நன்றி .
------------------------------------------------------------
தொடரும் வாரத்தில் நாளை முதல் வலைச்சரம் தொடுக்க வருகிறார் பாரி தாண்டவமூர்த்தி....
மேலும் வாசிக்க...
Normal 0 MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:"Times New Roman";
...
மேலும் வாசிக்க...

வணக்கம் மக்களே...
இந்த வாரம் முழுக்க நிறைய புதிய வலைப்பூக்களையும் பயனுள்ள, ரசனையான இடுகைகளை பலவற்றையும் பற்றி அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இன்று முற்றிலும் புதிய முயற்சியுடன் களமிறங்கி இருக்கிறேன்.
விஷயத்திற்கு போவதற்கு முன், என்னுடைய வலைப்பூ ஒன்றை விளம்பரப்படுத்திக்கொள்கிறேன். நான் கிட்டத்தட்ட நானூறு வலைப்பூக்களை பின்தொடர்ந்துவருகிறேன்....
மேலும் வாசிக்க...
வணக்கம் மக்களே...
செய்தித்தாள்களும் தொலைக்காட்சிகளும் நடுநிலை விமர்சனங்களை மறந்துபோய் நாட்கள் நகர்ந்த நிலையில் இப்பொழுதெல்லாம் தரமான, நடுநிலையான விமர்சனங்கள் தருவது பதிவர்கள்தான் என்று சொன்னால் மிகையாகாது. ஒரு திரைப்படம் வெளிவந்தால் பிரபல பதிவர்கள் மட்டும்தான் என்றில்லாமல் பலதரப்பட்ட பதிவர்களிடமிருந்து பலதரப்பட்ட விமர்சனங்கள் வருகின்றன. சில படங்கள் வெளிவரும்போது சூடான விவாதங்கள், கருத்து மோதல்கள் கூட வருகின்றன. அவ்வாறாக அதிகம்...
மேலும் வாசிக்க...
வணக்கம் மக்களே...
இன்றைக்கு ஏன் இந்த மூன்றாவது இடுகை என்று கேட்டீர்களானால் போட்டு வைத்திருந்த திட்டத்திற்கு அப்பாற்பட்டு நண்பர் இக்பால் செல்வன் வேர்ட்பிரஸ் பதிவர்கள் பற்றியும் எழுதவேண்டுமென அன்போடு கேட்டுக்கொண்டார். எனவே கூடுதலாக இந்த இடுகை அவசியமாகிவிட்டது.
சரி, அப்படியே இன்றைய அறிமுகங்களை பார்ப்போம் என்றால் இவர்கள் ப்ளாக்கர் வட்டத்திற்கு வேண்டுமானால் புதியவர்களாக இருக்கலாம். ஆனால் வேர்ட்பிரஸ் வட்டத்தை பொறுத்தவரையில் அறிந்தமுகங்களும்...
மேலும் வாசிக்க...
(கவிஞர்கள் அறிமுகம் – 02)
வணக்கம் மக்களே...
நேற்றைய தொடர்ச்சியாக இன்றும் சில கவி பாடும் பதிவர்களை காண்போம்.
1. தேஜூ உஜ்ஜைன் http://tejuujjain.blogspot.com/ட்விட்டரில் நண்பர் ஒருவர் மூலமாக இவரது தளத்திற்கு அறிமுகம் கிடைத்தது. காதல் கவிதைகள் எழுதுவதில் ஸ்பெஷலிஸ்ட். காதல் தேவதை என்னும் இடுகையில் தனது காதலியைப் பற்றி சிலாகித்திருக்கிறார் பாருங்கள். ஃபீனிக்ஸ் ஜாதி என்னும் கவிதையில் காதல் ஒரு பீனிக்ஸ் பறவையைப் போன்றது என்று கூறுகிறார்....
மேலும் வாசிக்க...
வணக்கம் மக்களே...
பெண் பதிவர்களுக்காக இந்த இடுகையை டெடிகேட் செய்கிறேன். சீனியர் பதிவர்கள் என்ற காரணத்தினால் கொஞ்சம் வெட்டிப்பேச்சு சித்ரா, அன்புடன் ஆனந்தி, காகித ஓடம் பத்மா, இந்திராவின் கிறுக்கல்கள், கவுசல்யா, தேனம்மை லக்ஷ்மணன், தோழி பிரஷா, அன்புடன் அருணா, என் வானம் அமுதா, வானதி ஆகியோரை இந்த இடுகையில் தவிர்த்துவிட்டேன்.
1. Geetha's Womens Special http://udtgeeth.blogspot.com/பலதரப்பட்ட இடுகைகள் எழுதியிருந்தாலும் அட்வைஸ் ரக இடுகைகள்...
மேலும் வாசிக்க...
(கவிஞர்கள் அறிமுகம் – 01)வணக்கம் மக்களே...
இன்றைய அறிமுகங்கள் அனைவரும் கவிதை சொல்லும் பதிவர்கள். மேலும் இவர்களில் சிலர் இப்போது வாடிக்கையாக பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் அவர்களது கவிதைகள் என்னை கவர்ந்ததால் சம்பந்தப்பட்ட இடுகைகளை முன்னிலைப்படுத்துகிறேன். அவர்கள் மீண்டும் பதிவுலகம் திரும்ப வேண்டுமென்பதே எனது விருப்பம்.
1. கவிதை என்பது...! http://kavithai80.blogspot.com/யோகா, பலே பிரபு என்ற இருவர் இந்த வலைப்பூவின் உரிமையாளர்கள்....
மேலும் வாசிக்க...
வணக்கம் மக்களே...
தலைவலியில் ஆரம்பித்து அன்றாடம் நமக்கு அவதியை கொடுக்கும் சிற்சில நோய்களுக்கு தீர்வைக் கொடுக்கும் சுலபமான மருத்துவமுறைகள், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சில நல்ல உணவு பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் தொகுப்பு. இவை அனைத்தும் மருத்துவம் பயின்ற பதிவர்கள் தளத்திலிருந்து தொகுக்கப்பட்ட இணைப்புகள், எனவே பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
01. தலைவலி காரணங்கள் - சில தீர்வுகள்http://polurdhayanithi.blogspot.com/2011/02/blog-post.html
02....
மேலும் வாசிக்க...