07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, February 24, 2011

மருத்துவ குறிப்புகள் – பயனுள்ள தொகுப்பு


வணக்கம் மக்களே...

தலைவலியில் ஆரம்பித்து அன்றாடம் நமக்கு அவதியை கொடுக்கும் சிற்சில நோய்களுக்கு தீர்வைக் கொடுக்கும் சுலபமான மருத்துவமுறைகள், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சில நல்ல உணவு பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் தொகுப்பு. இவை அனைத்தும் மருத்துவம் பயின்ற பதிவர்கள் தளத்திலிருந்து தொகுக்கப்பட்ட இணைப்புகள், எனவே பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

01. தலைவலி காரணங்கள் - சில தீர்வுகள்

02. முடி உதிர்தல் காரணங்களும் தீர்வுகளும்

03. மலச்சிக்கல் - காரணங்களும் தீர்வுகளும்

04. கட்டுப்படுத்தப்பட முடியாத உணர்வுகள் -ஒரு மன நோய்

05. வியர்வை நாற்றம் ஒரு தீர்வு

06. தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்...!

07. இரத்த சோகைக்கு நிரந்தர தீர்வு

08. மன அழுத்தம் வராமல் தடுக்க...

09. பாம்பு, தேள், பூரான், மனிதன், நாய் கடி விடம் நீங்க...

10. பன்றிக் காய்ச்சல் காத்துக்கொள்ள...

11. புற்று நோய்கள் - ஒரு முழு விளக்கம்

12. கண்களை பாதுகாப்போம்

13. பத்து ஆயுர்வேத மருத்துவ தகவல்கள்

14. அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்

15. மாதுளையின் மருத்துவ குணங்கள்

16. கொழுப்பை குறைக்கும் வெண்டைக்காய்

17. வாழையின் மருத்துவ குணங்கள்

18. வெங்காயத்தின் மகத்துவங்கள்

19. முதுமையை வெல்ல நெல்லிக்கனி

20. கீரைகள் மருத்துவம்

21. பாகற்காயின் மருத்துவ குணங்கள்

22. இயற்கையாகவே நன்மை பயக்கும் உணவுப்பொருட்கள்

23. இயற்கையாக துன்பம் விளைவிக்கும் உணவுப்பொருட்கள்

24. ஞாபக சக்தி அதிகரிக்க வேண்டுமா இதோ சில உணவுப்பொருட்கள்...!

25. ரத்தத்தை தூய்மையாக்கும் வாழைத்தண்டு

26. தாய்ப்பாலே குழந்தைக்கு அரு மருந்து

27. மது அருந்தும் நண்பர்களுக்காக...!

28. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அறிய வேண்டியவை

29. மெட்ராஸ் ஐ பற்றி நீங்கள் கட்டாயம் அறியவேண்டியவை

30. நீரழிவு நோயாளிகள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டியவை

போனஸ்:
உங்களுக்கு மருத்துவம் சார்ந்த சந்தேகங்கள், பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் உங்கள் கேள்வியை மருத்துவரின் இந்த மெயில் ஐடிக்கு (drakaardu@yahoo.co.uk) அனுப்பவும். நிச்சயமாக நல்ல தீர்வு கிடைக்கும்.


பாலியல் சார்ந்த தீர்வுகளுக்கு: yourdoubt@yahoo.com
குழந்தை நலம் பற்றிய தீர்வுகளுக்கு: rajmohandr@gmail.com
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

32 comments:

 1. சிறந்த பயனுள்ள தொகுப்பு நண்பா

  ReplyDelete
 2. அட மொத ஆளா வந்திருக்கோம் போல!

  ReplyDelete
 3. தினமும் காலையில் அருமையான பயனுள்ள தொகுப்புகளை தருகிறீர்கள். மாலை நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்துகிறீர்கள். வாழ்க உமது சேவை

  ReplyDelete
 4. பயனுள்ள தொகுப்பு

  பக்ரிவுக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 5. பிரபா...வித்யாசமான முயற்சி..வலைச்சரத்தில் உங்க ஒவ்வெரு இடுகையிலும் அதிக உழைப்பு தெரியுது....

  ReplyDelete
 6. நிறைய நேரம் எடுத்து, பதிவுகள் வாசித்து, வலைச்சரப்பணியை திறம்பட செய்கிறீர்கள். முதலில் உங்களுக்கு பாராட்டுக்கள்!

  ReplyDelete
 7. மருத்துவத்தின் மகத்துவத்தை சுட்டி காட்டும் அருமையான இடுகைகள். வாழ்த்துகளும், நன்றியும்.

  ReplyDelete
 8. இது ரொம்ப சிறப்பான தொகுப்பு நண்பரே!

  ReplyDelete
 9. சிறப்பான தொகுப்பு

  ReplyDelete
 10. நல்ல பயனுள்ள தொகுப்பு நன்றி ...........

  ReplyDelete
 11. உங்களை ஊழியராக பெறுபவர் கொடுத்துவைத்தவர்தான்...உங்கள் அர்ப்பணிப்பு வியக்க வைக்கிறது.

  ReplyDelete
 12. அருமையான தகவல்கள் நண்பரே

  ReplyDelete
 13. நல்ல பயனுள்ள தொகுப்பு, அனைவரும் பயன் அடையும் வண்ணம் உள்ளது வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. பயனுள்ள மருத்துவ தளங்களை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி நண்பா :)

  ReplyDelete
 15. அனைவருக்கும் பயன்படும் குறிப்புகள். பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 16. அருமையான உபயோகமான பதிவு நன்றி மக்கா...

  ReplyDelete
 17. சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்

  இவர் தமிழரா? drakaardu@yahoo.co.uk

  ReplyDelete
 18. பயனுள்ள இணைப்புக்கள், நன்றி பிரபா.

  ReplyDelete
 19. அருமையான தொகுப்பு. என்றும் எப்போதும் பார்க்க Favourites'ல் add பண்ணிட்டேன். நன்றி.

  ReplyDelete
 20. /////////இவை அனைத்தும் மருத்துவம் பயின்ற பதிவர்கள் தளத்திலிருந்து தொகுக்கப்பட்ட இணைப்புகள், எனவே பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.//////////

  கையக் கொடுங்க பிரபா.......... மிகமுக்கியான விஷயத்தை ரொம்பச் சரியா பண்ணிட்டீங்க!

  ReplyDelete
 21. எவ்வளவு தேடல் நண்பா!! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 22. அருமையான தொகுப்புக்கள் பிரபாகர்.

  ReplyDelete
 23. அவசியமானது; பயனுள்ளது.
  இணைய முகவரிகளுக்காக,
  மிக்க நன்றி, பிரபா!

  ReplyDelete
 24. நன்றி நண்பா ,எனது இடுகையை இணைத்ததற்கு ,வலைச்சரத்தில் ஒரு டேட்டா பேஸ் உருவாக்கி விட்டு தான் மறு வேலை போல :)

  ReplyDelete
 25. @ தமிழ்வாசி - Prakash, ரஹீம் கஸாலி, விக்கி உலகம், ஆனந்தி.., Chitra, தமிழ் உதயம், எஸ்.கே, சே.குமார், அஞ்சா சிங்கம், சேலம் தேவா, இரவு வானம், இளம் தூயவன், ஓட்ட வட நாராயணன், மாணவன், ! சிவகுமார் !, MANO நாஞ்சில் மனோ, Speed Master, கந்தசாமி., Sibhi Kumar, பன்னிக்குட்டி ராம்சாமி, ஜீ..., சி.பி.செந்தில்குமார், தோழி பிரஷா, NIZAMUDEEN, dr suneel krishnan

  வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வலைச்சரத்தில் உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்...

  ReplyDelete
 26. @ சேலம் தேவா
  // உங்களை ஊழியராக பெறுபவர் கொடுத்துவைத்தவர்தான்...உங்கள் அர்ப்பணிப்பு வியக்க வைக்கிறது. //

  இப்படிப்பட்ட பாராட்டுக்கள் சிலிர்க்க வைக்கின்றன... வேலை கிடைக்காத விரக்தியை மறக்க வைக்கின்றன... நன்றி...

  ReplyDelete
 27. @ Speed Master
  // இவர் தமிழரா? drakaardu@yahoo.co.uk //

  ஆமாம் தமிழர்தான்... தமிழில் சந்தேகங்கள் கேட்டு தமிழில் தீர்வு பெறலாம்...

  ReplyDelete
 28. மிகவும் பயனுள்ள தொகுப்புதான்.வளர்க உங்கள் பணி................

  ReplyDelete
 29. கடந்த ஒருவார காலமாக எனக்கு வலைச்சரத்தில் ஆதரவளித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்... எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சீனா அய்யா அவர்களுக்கும் நன்றிகள்...

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது