07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, February 18, 2011

பதிவுகளும் அறிமுகமும்-4 (வலைச்சரத்தில் வெள்ளி)

நேற்றைய அறிமுகங்களையும் அவர்களது பதிவுகளையும் ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இன்றைய அறிமுகங்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் பதிவர்களை பார்ப்போம் வாருங்கள். 

பெயர்
மணிவண்ணன்
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:

####################################################### 
பெயர்:
ஃபர்ஹான்
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு

##################################################பெயர்
மதி.சுதா
வலைப்பதிவின் பெயர்:  
என்னை கவர்ந்த பதிவு

#############################################################பெயர்
சண்முகவேல்
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு

###########################################################பெயர்
வெளங்காதவன்
வலைப்பதிவின் பெயர்
என்னை கவர்ந்த பதிவு

################################################################பெயர்
சையது முஸ்தபா
வலைப்பதிவின் பெயர்
என்னை கவர்ந்த பதிவு:

##########################################################


பெயர்
தம்பி கூர்மதியான்
வலைப்பதிவின் பெயர்:  
என்னை கவர்ந்த பதிவு

########################################################


பெயர்
வைகை
வலைப்பதிவின் பெயர்
என்னை கவர்ந்த பதிவு:

###################################################


பெயர்:
பாரி .தாண்டவமூர்த்தி
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு

#########################################################பெயர்
அரசன்
வலைப்பதிவின் பெயர்
என்னை கவர்ந்த பதிவு
எனது கிராமத்தின் அழகை கொஞ்சம் ரசிக்க வாருங்களேன்...

மீண்டும் நாளைய அறிமுகங்களுடன் உங்களை சந்திக்கிறேன் நண்பர்களே....என் வலைப்பூவில்  இன்றைய பதிவு


அப்படியே அங்கேயும் போயி பார்த்துட்டு வாங்க பாஸ்....80 comments:

 1. என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி

  ReplyDelete
 2. சொல்ல மறந்துட்டேன்...இன்னைக்கி நான் தான் first.....

  ReplyDelete
 3. நான் கூடவா? நன்றி ரஹீம்.தங்களை கவர்ந்த பதிவுதான் என்னைக் கவர்ந்ததும்.சொந்த சரக்கு அதிகமில்லை.மாடலிங் என்ற உளவியல் விஷயம்.உளவியல் புத்தகத்தில் படித்ததை எழுதினேன்.தக்க நேரத்தில்!

  ReplyDelete
 4. நான் கூடவா? நன்றி ரஹீம்.தங்களை கவர்ந்த பதிவுதான் என்னைக் கவர்ந்ததும்.சொந்த சரக்கு அதிகமில்லை.மாடலிங் என்ற உளவியல் விஷயம்.உளவியல் புத்தகத்தில் படித்ததை எழுதினேன்.தக்க நேரத்தில்!

  ReplyDelete
 5. நான் கூடவா? நன்றி ரஹீம்.தங்களை கவர்ந்த பதிவுதான் என்னைக் கவர்ந்ததும்.சொந்த சரக்கு அதிகமில்லை.மாடலிங் என்ற உளவியல் விஷயம்.உளவியல் புத்தகத்தில் படித்ததை எழுதினேன்.தக்க நேரத்தில்!

  ReplyDelete
 6. அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  அப்புறமா வரேன்..

  ReplyDelete
 7. என்னையும் ஏதோ ஒரு பதிவருண்ணு அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சகோதரம்...

  ReplyDelete
 8. எனக்கு 2 புதியவரை அறிமுகம் செய்து தந்தள்ளீர்கள் மிக்க நன்றி...

  ReplyDelete
 9. தொடர்ந்து கலக்குங்க அடுத்தும் பலரை அறிய ஆவலாக இருக்கிறேன்..

  ReplyDelete
 10. அறிமுகம் செய்யபட்ட நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் :)

  அறிமுகபடுத்திய உங்களுக்கு நன்றி :)

  ReplyDelete
 11. நல்ல அறிமுகம்...

  ReplyDelete
 12. ம தி சுதாவின் ஃபோட்டோ கலக்கல். எப்படி கிடைச்சுது?

  கூர்மதியன் , சுதா, சண்முகவேல்,மணிவண்ணன்,வைகை இவங்க எல்லாம் எனக்கு தெரிஞ்சவங்கதான். அவங்களுக்கு வாழ்த்துக்கள். மத்தவங்களை போய் பார்க்கறேன். அங்கே வாழ்த்து சொல்லிக்கறேன். இன்னைக்கு உங்க பணி ஓக்கே.

  ReplyDelete
 13. மதி சுதா கருப்பன் எல்லாம் நம்ம பசங்க...மத்தவர்களை பார்க்கிறேன்

  ReplyDelete
 14. Pari T Moorthy said...

  என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி////
  வருகைக்கு நன்றி நண்பா

  ReplyDelete
 15. Pari T Moorthy said...

  சொல்ல மறந்துட்டேன்...இன்னைக்கி நான் தான் first.....
  அதற்காக உங்களுக்கு வடை தரமாட்டேன். வடைக்கு பதில் உங்களை அறிமுகம் செய்துவிட்டேன்

  ReplyDelete
 16. shanmugavel said...

  நான் கூடவா? நன்றி ரஹீம்.தங்களை கவர்ந்த பதிவுதான் என்னைக் கவர்ந்ததும்.சொந்த சரக்கு அதிகமில்லை.மாடலிங் என்ற உளவியல் விஷயம்.உளவியல் புத்தகத்தில் படித்ததை எழுதினேன்.தக்க நேரத்தில்!///
  அட....நீங்களும்தாங்க....இதிலென்ன சந்தேகம் சார். அதுக்காக ஒரே கமண்ட மூணு தடவை போடணுமா என்ன?

  ReplyDelete
 17. பாரத்... பாரதி... said...

  அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  அப்புறமா வரேன்..
  வாங்க வந்து மறக்காம ஓட்டு போட்டுடுங்க...

  ReplyDelete
 18. Philosophy Prabhakaran said...

  நன்றிகள்...
  அதே

  ReplyDelete
 19. ம.தி.சுதா said...

  என்னையும் ஏதோ ஒரு பதிவருண்ணு அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சகோதரம்...
  நீங்களும் பதிவர்தான்....பதிவர்தான்...பதிவர்தான்

  ReplyDelete
 20. ம.தி.சுதா said...

  எனக்கு 2 புதியவரை அறிமுகம் செய்து தந்தள்ளீர்கள் மிக்க நன்றி...
  நன்றி

  ReplyDelete
 21. ம.தி.சுதா said...

  தொடர்ந்து கலக்குங்க அடுத்தும் பலரை அறிய ஆவலாக இருக்கிறேன்..

  ReplyDelete
 22. மாணவன் said...

  அறிமுகம் செய்யபட்ட நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் :)

  அறிமுகபடுத்திய உங்களுக்கு நன்றி :)
  உங்களுக்கும் நன்றி மாணவன்

  ReplyDelete
 23. என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றியையும் மரியாதையையும் உங்களுக்கும் வலைச்சரத்திற்கும் தெரிவித்துக்கொள்கிறேன்


  நன்றி நன்றி
  மற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 24. நல்ல அறிமுகங்கள் நண்பா நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக பார்த்து விடுகின்றேன்.ரஹீம் போட்டோக்களுடன் போடும் ஸ்டைல் சூப்பரா இருக்கு, அனைவரும் இதையே பின்பற்றினால் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 25. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 26. உங்கள் அறிமுகங்களை பார்க்க இதோ புறப்பட்டு விட்டேன்!

  ReplyDelete
 27. எளிமையான அருமையான அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 28. mika arumaiyaana puthu puthu arimukangkaL

  ReplyDelete
 29. அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 30. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்! அறிமுகம் செய்த உங்களுக்கு நன்றிகள்! இதில் இருவரைத் தவிர மற்றைய அனைவரும் தெரிந்தவர்கள்! புதிய இருவரையும் சென்று பார்க்கிறேன்!!

  ReplyDelete
 31. ம தி சுதா, கூர்மதியான் எனக்கு அறிமுகம் ஆனவர்கள்
  பிற அறிமுகங்களுக்கு நன்றி

  ReplyDelete
 32. என்னையும் வலைசரத்தில் அறிமுகபடுத்திய

  உங்களுக்கு நன்றிகள் சார் ...

  மற்ற நண்பர்களின் அறிமுகங்களும் அருமை ....

  ReplyDelete
 33. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  வைகை பதிவரா?
  //


  அதிலென்ன உங்களுக்கு சந்தேகம் ...

  அவர் பெரும்பதிவர் ...

  ReplyDelete
 34. மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 35. மூணு முறை வந்தது தொழில்நுட்ப பிழை

  ReplyDelete
 36. என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

  ReplyDelete
 37. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  வைகை பதிவரா?////////


  தயவு செய்து நீங்க யாருன்னு சொல்லமுடியுமா?

  ReplyDelete
 38. நல்ல அறிமுகங்கள்..பாஸ், அந்தப் பதிவு/பதிவர் ஏன் பிடிக்கும்னு ஒரு ரெண்டு வரி போடுங்க.

  ReplyDelete
 39. இன்றைய பதிவில் அறிமுகாகியுள்ள அனைத்து பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 40. சாரி பாஸ்! நேற்று வரமுடியலை! நன்றி!!

  ReplyDelete
 41. நன்றி நண்பா என்னையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்து எனக்கும் பதிவர் என்ற அங்கீகாரம் அளித்தமைக்கு
  தொடர்ந்து கலக்குங்கள்

  ReplyDelete
 42. புது அறிமுகங்களுக்கு மிக்க் நன்றி. மைண்ட்ல வச்சுக்கிறேன்.

  ReplyDelete
 43. என்னை அறிமுகப்படுத்தி இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டீர்கள்..நன்றி அண்ணா....நீங்கள் மேலும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 44. நடத்துங்க எசமான் நடத்துங்க...

  ReplyDelete
 45. என்னை அறிமுகபடுத்தியமைக்கு நன்றிகள்.. மூன்று பதிவர்களின் வலைப்பூவுக்கு இதுவரை சென்றதில்லை.. இப்போது பார்த்துவிடுகிறேன்.. தொடர்ந்து அறிமுகங்களை எதிர்பார்த்து நன்றிகள்..

  ReplyDelete
 46. இரு[ பதி]வர்தவிர மற்ற அனைவரும் எனக்கு
  புதியவர்களே! அறிமுகங்களுக்கு நன்றி!

  ReplyDelete
 47. இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அனைவருமே சிறந்த பதிவர்கள் தான். தெரிவு மிகச்சரியானதாகவே இருக்கிறது,

  ReplyDelete
 48. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  வைகை பதிவரா?
  ஆமா...ஆமா...அதிலென்ன சந்தேகம்

  ReplyDelete
 49. சங்கவி said...

  நல்ல அறிமுகம்...
  வருகைக்கு நன்றி சங்கவி

  ReplyDelete
 50. சி.பி.செந்தில்குமார் said...

  ம தி சுதாவின் ஃபோட்டோ கலக்கல். எப்படி கிடைச்சுது?

  கூர்மதியன் , சுதா, சண்முகவேல்,மணிவண்ணன்,வைகை இவங்க எல்லாம் எனக்கு தெரிஞ்சவங்கதான். அவங்களுக்கு வாழ்த்துக்கள். மத்தவங்களை போய் பார்க்கறேன். அங்கே வாழ்த்து சொல்லிக்கறேன். இன்னைக்கு உங்க பணி ஓக்கே.//
  மதி.சுதாவின் போட்டோவை facebook-இல் இருந்து சுட்டேன். வருகைக்கு நன்றிண்ணே....

  ReplyDelete
 51. மைந்தன் சிவா said...

  மதி சுதா கருப்பன் எல்லாம் நம்ம பசங்க...மத்தவர்களை பார்க்கிறேன்
  போய் பாருங்கள் நண்பா...வருகைக்கு நன்றி

  ReplyDelete
 52. Speed Master said...

  என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றியையும் மரியாதையையும் உங்களுக்கும் வலைச்சரத்திற்கும் தெரிவித்துக்கொள்கிறேன்


  நன்றி நன்றி
  மற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்
  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 53. சசிகுமார் said...

  நல்ல அறிமுகங்கள் நண்பா நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக பார்த்து விடுகின்றேன்.ரஹீம் போட்டோக்களுடன் போடும் ஸ்டைல் சூப்பரா இருக்கு, அனைவரும் இதையே பின்பற்றினால் நன்றாக இருக்கும்.
  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சசி

  ReplyDelete
 54. Chitra said...

  அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேடம்

  ReplyDelete
 55. சென்னை பித்தன் said...

  உங்கள் அறிமுகங்களை பார்க்க இதோ புறப்பட்டு விட்டேன்!
  சீக்கிரம் கிளம்புங்க சார்

  ReplyDelete
 56. அஞ்சா சிங்கம் said...

  எளிமையான அருமையான அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
  நன்றி

  ReplyDelete
 57. Jaleela Kamal said...

  mika arumaiyaana puthu puthu arimukangkaL
  thanks

  ReplyDelete
 58. sakthistudycentre-கருன் said...

  அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.///
  வருகைக்கு நன்றி கருண்

  ReplyDelete
 59. மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன் said...

  அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்! அறிமுகம் செய்த உங்களுக்கு நன்றிகள்! இதில் இருவரைத் தவிர மற்றைய அனைவரும் தெரிந்தவர்கள்! புதிய இருவரையும் சென்று பார்க்கிறேன்!!
  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 60. ]raji said...

  ம தி சுதா, கூர்மதியான் எனக்கு அறிமுகம் ஆனவர்கள்
  பிற அறிமுகங்களுக்கு நன்றி
  வருகைக்கு நன்றி சகோதரி

  ReplyDelete
 61. அரசன் said...

  என்னையும் வலைசரத்தில் அறிமுகபடுத்திய

  உங்களுக்கு நன்றிகள் சார் ...

  மற்ற நண்பர்களின் அறிமுகங்களும் அருமை ....///
  வருகைக்கு நன்றி அரசன்

  ReplyDelete
 62. shanmugavel said...

  மூணு முறை வந்தது தொழில்நுட்ப பிழை///
  பரவாயில்லை விடுங்க சார்.

  ReplyDelete
 63. அரசன் said...

  ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  வைகை பதிவரா?
  //


  அதிலென்ன உங்களுக்கு சந்தேகம் ...

  அவர் பெரும்பதிவர் ...////
  அப்படிப்போடுங்க அருவாள....

  ReplyDelete
 64. வைகை said...

  என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!
  வருகைக்கு நன்றி வைகை

  ReplyDelete
 65. வைகை said...

  ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  வைகை பதிவரா?////////


  தயவு செய்து நீங்க யாருன்னு சொல்லமுடியுமா?
  இதென்ன புது குழப்பம்?

  ReplyDelete
 66. செங்கோவி said...

  நல்ல அறிமுகங்கள்..பாஸ், அந்தப் பதிவு/பதிவர் ஏன் பிடிக்கும்னு ஒரு ரெண்டு வரி போடுங்க.
  ஏற்கனவே பக்காவா ரெடி பண்ணியாச்சு செங்கோவி...

  ReplyDelete
 67. # கவிதை வீதி # சௌந்தர் said...

  இன்றைய பதிவில் அறிமுகாகியுள்ள அனைத்து பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்..
  வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete
 68. # கவிதை வீதி # சௌந்தர் said...

  இன்றைய பதிவில் அறிமுகாகியுள்ள அனைத்து பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்..
  வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete
 69. ஜீ... said...

  சாரி பாஸ்! நேற்று வரமுடியலை! நன்றி!!
  பராவாயில்லை விடுங்க..அதான் இன்னைக்கு வந்துட்டீங்களே...

  ReplyDelete
 70. FARHAN said...

  நன்றி நண்பா என்னையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்து எனக்கும் பதிவர் என்ற அங்கீகாரம் அளித்தமைக்கு
  தொடர்ந்து கலக்குங்கள்
  அட....உங்களுக்கு அங்கீகாரம் எப்பவோ கிடைச்சாச்சு....நான் அறிமுகம்தான் செஞ்சிருக்கேன்

  ReplyDelete
 71. பாலா said...

  புது அறிமுகங்களுக்கு மிக்க் நன்றி. மைண்ட்ல வச்சுக்கிறேன்.
  வருகைக்கு நன்றி நண்பரே...

  ReplyDelete
 72. NKS.ஹாஜா மைதீன் said...

  என்னை அறிமுகப்படுத்தி இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டீர்கள்..நன்றி அண்ணா....நீங்கள் மேலும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்...
  மீண்டும் வந்தாச்சா?.....வேலை எப்படி போகுது

  ReplyDelete
 73. அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள், கலக்குங்கள் நண்பர்களே....!

  ReplyDelete
 74. MANO நாஞ்சில் மனோ said...

  நடத்துங்க எசமான் நடத்துங்க...
  வருகைக்கு நன்றி எசமான்

  ReplyDelete
 75. தம்பி கூர்மதியன் said...

  என்னை அறிமுகபடுத்தியமைக்கு நன்றிகள்.. மூன்று பதிவர்களின் வலைப்பூவுக்கு இதுவரை சென்றதில்லை.. இப்போது பார்த்துவிடுகிறேன்.. தொடர்ந்து அறிமுகங்களை எதிர்பார்த்து நன்றிகள்..
  வருகைக்கு நன்றி கூர்மதியான்

  ReplyDelete
 76. கலையன்பன் said...

  இரு[ பதி]வர்தவிர மற்ற அனைவரும் எனக்கு
  புதியவர்களே! அறிமுகங்களுக்கு நன்றி!
  வருகைக்கு நன்றி கலையன்பன்

  ReplyDelete
 77. பாரத்... பாரதி... said...

  இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அனைவருமே சிறந்த பதிவர்கள் தான். தெரிவு மிகச்சரியானதாகவே இருக்கிறது,
  இன்று இரண்டாம் முறையாக இங்கு வருவதற்கு நன்றி

  ReplyDelete
 78. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள், கலக்குங்கள் நண்பர்களே....!
  வருகைக்கு நன்றி பன்னிக்குட்டி

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது