07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, February 27, 2011

Philosophy க்கு நன்றி! பச்சைதமிழன் வருக!

வலைச்சரத்தின் இவ்வாரத்தில் பதிவர் Philosophy Prabhakaran அவர்கள் வலைப்பூக்களின் சுனாமியாக பல பதிவுகளின் இணைப்புக்களை வழங்கியுள்ளார். குறிப்பாக மருத்துவ சம்பந்தமான குறிப்புக்களின் தொகுப்பு மிக சிறப்பானது. அவருடைய உழைப்புக்கும் அனைத்து பதிவுகளின் இணைப்புகளுக்கும் வலைச்சரக்குழுவின் சார்பில் நன்றி .
------------------------------------------------------------


தொடரும் வாரத்தில் நாளை முதல் வலைச்சரம் தொடுக்க வருகிறார் பாரி தாண்டவமூர்த்தி. பொறியியல் கல்வி பெற்று மேலும் நிர்வாகம் பற்றிய படிப்பினைத் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு மாணவர். நல்வரவு பாரி , தொடர்ந்து உங்களைக் கவர்ந்த நல்ல பதிவுகளின் இணைப்புக்களை அனைவருக்கும் அறியத்தாருங்கள் . நன்றி.

13 comments:

  1. நண்பர் பாரி.தாண்டவ மூர்த்தியை வருக வருகவென வரவேற்கிறேன்

    ReplyDelete
  2. பிலாசபிக்கு நன்றி நண்பர் பாரி.தாண்டவ மூர்த்தியை வாழ்த்தி வரவேற்கிறேன்... :)

    ReplyDelete
  3. @ரஹீம் கஸாலி....தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.....

    ReplyDelete
  4. @மாணவன்.....வாழ்த்துகளுக்கு நன்றி...

    ReplyDelete
  5. இது உங்கள் வாரம் கலக்குங்க

    ReplyDelete
  6. யாரோ புது ஆசரியர் வரப்போறாங்கன்னு தெரியும்... கடைசில பார்த்தா அது நீதானா... வாழ்த்துக்கள்... இவ்வளவு சீக்கிரம் இந்த வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது...

    ReplyDelete
  7. நண்பரே...வருக...நல அறிமுகம் தருக..

    வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
    கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

    ReplyDelete
  8. @ ஓட்ட வட நாராயணன்..நன்றி நண்பரே.......

    ReplyDelete
  9. @Philosophy Prabhakaran...நன்றி நண்பா....

    ReplyDelete
  10. @ தமிழ்வாசி - Prakash....நிச்சயம் நண்பரே.....

    ReplyDelete
  11. ஆவலோடு காத்திருக்கிறோம், பாரி!
    வருக!!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது