ஒரு பனிமலை எரிமலை ஆன கதை!
➦➠ by:
சுயஅறிமுகம்,
வைகை
அனைவருக்கும் வணக்கம்!
பதிவெழுத வந்த புதிதில் நானும் முட்டையை உடைத்து வர முயற்சி செய்யும் கோழிக்குஞ்சு போல பதிவுலகிற்கு என்னை வெளிச்சம் போட்டு காண்பிக்க முயற்சி செய்யும்போது முதன் முதலில் பன்னிகுட்டி ராமசாமியால் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போது வந்த சந்தோசத்தை சொல்ல வார்த்தைகள இல்லை.. இன்று நானே அதே பணியை செய்ய வந்துள்ளேன் உங்கள் ஆதரவுடன் இதையும் வெற்றிகரமாக செய்வேன் என்ற நம்பிக்கையுடன்.. தொடருகிறேன்! இன்னும் என்னைப்பற்றி தெரியாதர்வர்களுக்காக இந்த சின்ன அறிமுகம்!
நான்தாங்க வைகை(ரொம்ப நல்லவன் இல்லை சத்தியமா), இப்பிடித்தான் என்னை அறிமுகப்படுத்திக்கனுமாம்! மண்டபத்துல சொல்லி அனுப்பிச்சாங்க!
ஊர்ல கிராமத்து பொங்கல ஓசில தின்னுகிட்டு சும்மா வெட்டியா சுத்தி திரிஞ்ச பயங்க நான்! சரி.... எவ்வளவு நாள்தான் இப்படி வெட்டியாவே திரியிறது? அதான்.. ஒரு நல்ல நாளா பார்த்து அரசுப்பேருந்துல ஏறி நம்ம சின்ன டாகூட்டர்.. அதாங்க... நம்ம இளைய த(ருத)ளபதிய பேட்டியெடுக்க போனேன்! நான் போன நேரம் நம்ம மீனவர்களா ஸ்ரீலங்காகாரன் கொன்னு குவிச்ச நேரம்! அதனால நம்ம அணில்பதி என்காலில் விழுந்து கெஞ்சி அப்ப முதல்வரா இருந்த கலைஞருக்கு கடிதம் எழுத சொன்னாரு!
அட.. கடிததுக்கே ஒரு கடிதமான்னு நினைச்சுகிட்டு.. முதல்வருக்கு அப்பாவியா ஒரு கடிதம் எழுதினேன்! எழுதி போஸ்ட் பண்ணிட்டு வெளில வந்தா சரியான மழை! மழைய பார்த்ததுமே எனக்கு பழைய மழைக்கால ஞாபங்கள் வந்துருச்சு! இருந்தாலும் கடமைன்னு ஒன்னு இருக்கே? அதான்.. என் மூன்றாவது கண் வழியா மழைய பார்த்துகிட்டே ஒரு இடத்துல ஒதுங்கினேன்! அட.. அது ஒரு டாஸ்மாக் பார்! அட.. அட..அரசாங்கமே ஊத்தி கொடுக்கிற கொடுமைய அங்கதான் பார்த்தேன்!
இப்படி தண்ணியடிச்சிட்டு போறவங்க எல்லாம் மனைவி பேசாமல் இருக்க என்ன பண்ணுவாங்கன்னு யோசிச்சிகிட்டே பக்கத்துல கொஞ்சம் நகர்ந்தா.... அங்க பல பிரபல பதிவர்கள் ஆலோசனை பண்ணிக்கிட்டு இருந்தாங்க! இது என்னடா வம்பா போச்சுன்னு இன்னும் கொஞ்ச தூரம் போனா... அங்க நம்ம பிரபல பதிவர்கள ஓட்டு கேட்க சொல்லி பயிற்சி கொடுத்திட்டு இருந்தாங்க! இந்த கொடுமைக்கு பேசாமசிறைச்சாலையில் உட்க்கார்ந்து நெஞ்சுக்கு நீதி எழுதலாம்னு நினைப்பு வந்ததை தவிர்க்கமுடியவில்லை!
மழைல நனைஞ்சிகிட்டே ரோட்ல நடக்கும்போது பார்த்தா.. குழந்தைகளை ஆடு மாடு மாதிரி ஆட்டோவுல அடைச்சிகிட்டு போனத பார்த்தா இந்த அதிகாரிகளுக்கு எப்பதான் விழிப்பு வருமோன்னு தோனுச்சு! அப்படியே மனசுக்குள் நம்ம குழந்தைக்கு என்ன தரலாம்னு தோன்ற ஆரம்பித்தது! இந்த கொடுமையெல்லாம் மறந்திட்டு வீட்ல நிம்மதியா டிவி பார்க்கலாம்னு போட்டா.. சேனல்4 போட்ட வீடியோவ பார்த்துட்டு இதயமே வெடிக்கிற மாதிரி ஆயிருச்சு! இதுக்கு காரணமான சிங்கிளா வராத சிங்கள நாய்கள திட்டிக்கிட்டே நம்ம உச்ச நடிகர்களின் உண்மை முகத்த பார்க்க ஆரம்பித்தேன்!
இதுதாங்க என் பதிவுலக வரலாறு! இதுல ஏதாவது தப்பு இருந்தா பதிவுலக நாட்டாமையே.... தீர்ப்ப கொஞ்சம் பார்த்து சொல்லுங்க!
இதெல்லாம் நீங்க கண்டிப்பா படிக்கணும்னு அவசியம் இல்லைங்க.. ஆனா படிச்சா நல்லாயிருக்கும்னுதான் சொல்றேன் :-))
|
|
வணக்கம்!
ReplyDeleteஅன்பின் அண்ணன் வைகை அவர்களை வலைச்சரத்திற்கு வருக வருக என இனிதே வரவேற்கிறோம்! :)
அன்பின் அண்ணன் வைகை அவர்களை வலைச்சரத்திற்கு வருக வருக என இனிதே வரவேற்கிறோம்//
ReplyDeleteதம்பி.. அந்த மாலை மிஸ்ஸிங் :))
எரிமலை ஆன பனிமலையேவருக வருக
ReplyDeleteஇவ்வாரம் முழுதும் உங்கள் வாரம்
பதிவுகளையும் அறிமுகங்களையும் அள்ளித் தந்து
கலக்குக பதிவர்களை அசத்துக.
Ramani said...
ReplyDeleteஎரிமலை ஆன பனிமலையேவருக வருக
இவ்வாரம் முழுதும் உங்கள் வாரம்
பதிவுகளையும் அறிமுகங்களையும் அள்ளித் தந்து
கலக்குக பதிவர்களை அசத்துக.///
நன்றிங்க.. கண்டிப்பாக நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்த முயற்சி செய்கிறேன் :)
:))
ReplyDeleteவாழ்த்துக்கள் வைகை..!!
ReplyDeleteநாகராஜசோழன் MA said...
ReplyDelete:))
////
உங்கள் வாழ்த்துக்கு நன்றி திரு. நாகராஜசோழன்MA அவர்களே :))
வெங்கட் said...
ReplyDeleteவாழ்த்துக்கள் வைகை..!!//
நன்றி VAS - ன் தலைவர் அவர்களே :))
//இதுதாங்க என் பதிவுலக வரலாறு!
ReplyDeleteஇதெல்லாம் நீங்க கண்டிப்பா படிக்கணும்னு அவசியம் இல்லைங்க.. ஆனா படிச்சா நல்லாயிருக்கும்னுதான் சொல்றேன் :-)) ///
இதுபோன்ற இன்னும் பதிவுலகின் பல வரலாறுகளை எதிர்பார்த்து..... மீண்டும் வாழ்த்துக்கள் அண்ணே தொடர்ந்து கலக்குங்க... :)
மாணவன் said...
ReplyDeleteஇதுபோன்ற இன்னும் பதிவுலகின் பல வரலாறுகளை எதிர்பார்த்து..... மீண்டும் வாழ்த்துக்கள் அண்ணே தொடர்ந்து கலக்குங்க... :)///
நாமலே ஒரு வாழும் வரலாறுதானே தம்பி? ( எவனும் சொல்ல மாட்டேங்கறிங்க.. அதான் நானே யோசிச்சேன் )
வாழ்த்துக்கள். கலக்குங்க.
ReplyDeleteசே.குமார் said...
ReplyDeleteவாழ்த்துக்கள். கலக்குங்க.//
நன்றிங்க :))
வாழ்த்துக்கள் ,மச்சி
ReplyDeleteஒரு வாரம் கழிச்சி நரி சிலம்பத்த சுத்திக்கிட்டு வராண்டா !!!!!! இந்த பன்னிகுட்டி எல்லாரையும் கெடுத்து வச்சிருக்கு :)))))))
பனங்காட்டு நரி said...
ReplyDeleteவாழ்த்துக்கள் ,மச்சி
ஒரு வாரம் கழிச்சி நரி சிலம்பத்த சுத்திக்கிட்டு வராண்டா !!!!!! இந்த பன்னிகுட்டி எல்லாரையும் கெடுத்து வச்சிருக்கு :)))))))//
வா மச்சி.. நீ இல்லாம இந்த போலிஸ் கூட ஓவரா ஆட்டம் போடறாரு.. என்னன்னு கேளு மச்சி :)
வாழ்த்துக்கள் மாப்ள!
ReplyDelete/// வா மச்சி.. நீ இல்லாம இந்த போலிஸ் கூட ஓவரா ஆட்டம் போடறாரு.. என்னன்னு கேளு மச்சி :) //////
ReplyDeleteடெர்ரர் கும்மி லிஸ்ட்ல என் பேர போடமாடன்றான் என்னனு கேளு ஒய்
அசத்துங்க பாஸ்! :-)
ReplyDeleteவிக்கியுலகம் said...
ReplyDeleteவாழ்த்துக்கள் மாப்ள!//
நன்றி மாப்ள.. ( தக்காளி.. வலைச்சரம்கிரதால எவ்வளவு மரியாத கொடுக்க வேண்டியிருக்கு?)
பனங்காட்டு நரி said...
ReplyDelete/// வா மச்சி.. நீ இல்லாம இந்த போலிஸ் கூட ஓவரா ஆட்டம் போடறாரு.. என்னன்னு கேளு மச்சி :) //////
டெர்ரர் கும்மி லிஸ்ட்ல என் பேர போடமாடன்றான் என்னனு கேளு ஒய்//
அந்த தம்பிக்கு செலக்ட்டிவ் அம்னீசியா மச்சி.. நம்ம மாதவன் சார் பேரையே விட்டுடார்ணா பார்த்துக்கையேன்? :))
ஜீ... said...
ReplyDeleteஅசத்துங்க பாஸ்! :-)//
நன்றி ஜீ :-))
நாளை காலை நேர்ல இருக்கு அவனுக்கு !!!! கொட்டிவாக்கம் பத்திக்க போவுது மச்சி
ReplyDeleteபனங்காட்டு நரி said...
ReplyDeleteநாளை காலை நேர்ல இருக்கு அவனுக்கு !!!! கொட்டிவாக்கம் பத்திக்க போவுது மச்சி//
அப்பிடியே அந்த பயபுள்ளையையும் சேர்த்து பத்தவச்சுவிடு மச்சி :)
வருக வருக அண்ணன் வைகை..
ReplyDeleteபொழிக பொழிக
அள்ளிப்பொழிக !!!
வாழ்த்துகிறோம் ...
வாழ்த்துகிறோம்,,,
வரவேற்கிறோம்! வரவேற்கிறோம்!
வாழ்த்துகிறோம் ...
ReplyDeleteவாழ்த்துகிறோம்,,,
வரவேற்கிறோம்! வரவேற்கிறோம்!
vidivelli said...
ReplyDeleteவருக வருக அண்ணன் வைகை..
பொழிக பொழிக
அள்ளிப்பொழிக !!!
வாழ்த்துகிறோம் ...
வாழ்த்துகிறோம்,,,
வரவேற்கிறோம்! வரவேற்கிறோம்!//
நன்றி..நன்றி... வாழ்த்துக்களுக்கு நன்றி :-))
வெறும்பய said...
ReplyDeleteவாழ்த்துகிறோம் ...
வாழ்த்துகிறோம்,,,
வரவேற்கிறோம்! வரவேற்கிறோம்!//
வாய்யா.. காப்பி பேஸ்ட் இங்கயுமா? சரி தொலையுது.. நன்றி போ :))
வணக்கம் அண்ணா. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆரம்பமே அசத்தல்.
ReplyDeleteஆசிரியர் பொறுப்பேற்றிருக்கும் நண்பர் வைகைக்கு வாழ்த்துக்கள்.
கலக்கல் ஆரம்பம்!!!! வாழ்த்துக்கள்!
ReplyDeleteகாந்தி பனங்கூர் said...
ReplyDeleteவணக்கம் அண்ணா. வாழ்த்துக்கள்.//
வணக்கம் காந்தி.. வாழ்த்துக்கு நன்றி :))
இந்திரா said...
ReplyDeleteஆரம்பமே அசத்தல்.
ஆசிரியர் பொறுப்பேற்றிருக்கும் நண்பர் வைகைக்கு வாழ்த்துக்கள்.//
நன்றி இந்திரா!
உங்கள் அறிமுகங்களால் எனது பொறுப்பு கூடியிருக்கிறது! :))
Chitra said...
ReplyDeleteகலக்கல் ஆரம்பம்!!!! வாழ்த்துக்கள்!//
நன்றி.. :))
vaalthukal
ReplyDeleteVetha. Elangathilakam.
வாழ்த்துக்கள் வைகை sir.. :)
ReplyDeletekovaikkavi said...
ReplyDeletevaalthukal
Vetha. Elangathilakam.//
ரசிகன் said...
வாழ்த்துக்கள் வைகை sir.. :)//
உங்கள் வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள் :))
அருமையான அறிமுகம்.. தொடர்ந்து எழுதவும்...
ReplyDeleteவணக்கம்!
ReplyDeleteஅன்பின் அண்ணன் வைகை அவர்களை வலைச்சரத்திற்கு வருக வருக என இனிதே வரவேற்கிறோம்! :)
வாழ்த்துக்கள் வைகை..!!
ReplyDeleteவாழ்த்துக்கள். கலக்குங்க.
ReplyDeleteவாழ்த்துக்கள் மாப்ள!
ReplyDeleteவருக வருக அண்ணன் வைகை..
ReplyDeleteபொழிக பொழிக
அள்ளிப்பொழிக !!!
வாழ்த்துகிறோம் ...
வாழ்த்துகிறோம்,,,
வரவேற்கிறோம்! வரவேற்கிறோம்!
லேட்டா வந்ததால எவ்ளோ ஈஸியா வேலை முடியுது.. :) நாளை பார்க்கலாம் மாம்ஸ் :)
ReplyDeleteபுதிய ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆரம்பமே அசத்தலா இருக்கு.
karthikkumar said...
ReplyDeleteவணக்கம்!
அன்பின் அண்ணன் வைகை அவர்களை வலைச்சரத்திற்கு வருக வருக என இனிதே வரவேற்கிறோம்! :)///
தாங்கள் வரவேற்ப்பையும் வாழ்த்தையும் சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொள்கிறேன் :))
Madhavan Srinivasagopalan said...
ReplyDeleteஅருமையான அறிமுகம்.. தொடர்ந்து எழுதவும்...//
நன்றி.. உங்கள் ஆதரவோடு தொடர்கிறேன் :))
karthikkumar said...
ReplyDeleteலேட்டா வந்ததால எவ்ளோ ஈஸியா வேலை முடியுது.. :) நாளை பார்க்கலாம் மாம்ஸ் :)//
பதிவுதான் எழுத மாட்ர? கமென்ட்டாவது சொந்தமா எழுது ராசா :))
Lakshmi said...
ReplyDeleteபுதிய ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
ஆரம்பமே அசத்தலா இருக்கு.//
நன்றிங்க :))
வெங்கட் said...
ReplyDeleteவாழ்த்துக்கள் வைகை..!!///
ரிப்பீட்டு
வாழ்த்துகள்!
ReplyDeleteவணக்கம் மச்சி
ReplyDeleteவாழ்த்துக்கள் வைகை
அப்படியே நான் சொன்ன மேட்டர் மறக்க வேண்டாம்
மங்குனி அமைச்சர் said...
ReplyDeleteவெங்கட் said...
வாழ்த்துக்கள் வைகை..!!///
ரிப்பீட்டு//
வாழ்த்து சொன்னவங்க எல்லாம் வரிசையா வந்து மொய் வைங்க :))
TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDeleteவாழ்த்துகள்!///
மச்சி..தங்கள் கருத்துரை என் கண்களில் கண்ணீரை வரவைக்கிறது :))
மாலுமி said...
ReplyDeleteவணக்கம் மச்சி
வாழ்த்துக்கள் வைகை
அப்படியே நான் சொன்ன மேட்டர் மறக்க வேண்டாம்//
உனக்கோசரம் செய்றேன் மச்சி :))
தலைப்பு சூப்பரா இருக்கு :)) போஸ்டும் தான் :))) வாழ்த்துக்கள் வைகை...
ReplyDeletecongrats vaikai
ReplyDeleteஇதால என்ன ஆகும் மச்சி?
ReplyDeleteஅடங்கொன்னியா........ அதுக்குள்ளேயா?
ReplyDelete/////பதிவெழுத வந்த புதிதில் நானும் முட்டையை உடைத்து வர முயற்சி செய்யும் கோழிக்குஞ்சு போல பதிவுலகிற்கு என்னை வெளிச்சம் போட்டு காண்பிக்க முயற்சி செய்யும்போது ////////
ReplyDeleteநீயும் நல்லாத்தான் தம்கட்டுற.....
///////முதன் முதலில் பன்னிகுட்டி ராமசாமியால் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போது வந்த சந்தோசத்தை சொல்ல வார்த்தைகள இல்லை.. ////////
ReplyDeleteபார்ரா.......?
வலைச்சரத்துக்கு இப்படி ஒரு கஷ்ட காலமா?
ReplyDeleteவைகை said...
ReplyDeleteமங்குனி அமைச்சர் said...
வெங்கட் said...
வாழ்த்துக்கள் வைகை..!!///
ரிப்பீட்டு//
வாழ்த்து சொன்னவங்க எல்லாம் வரிசையா வந்து மொய் வைங்க :))//
உன் மூஞ்சில என் கையை வைக்க
/முதன் முதலில் பன்னிகுட்டி ராமசாமியால் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போது வந்த சந்தோசத்தை சொல்ல வார்த்தைகள இல்லை..//
ReplyDeleteநீ அன்னிக்கே தூக்குல தொங்கிருக்கலாம்
வாழ்த்துக்கள் நண்பரே,,
ReplyDelete//மங்குனி அமைச்சர் said...
ReplyDeleteவெங்கட் said...
வாழ்த்துக்கள் வைகை..!!///
ரிப்பீட்டு////
ரிப்பீட்டு,ரிப்பீட்டு
இந்த வரலாறு மாணவன் அவர்கள் எழுத வேண்டியதாச்சே? பரவாயில்லை. அவர்தான் ட்ரைனிங் தந்திருப்பார் என நம்புகிறேன்.
ReplyDeleteஇந்த வாரம் முழுதும் சிறப்பாய் எழுத வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎரிமலையே வருக..
ReplyDeleteஎரிதழலே வருக..
எரிகல்லே வருக..
எரியும் தீக்குச்சியே வருக..
எரிந்த விறகே வருக..
எரிந்த பிறகே வருக..
இதால என்னாகும் ?
ReplyDelete///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDelete/முதன் முதலில் பன்னிகுட்டி ராமசாமியால் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போது வந்த சந்தோசத்தை சொல்ல வார்த்தைகள இல்லை..//
நீ அன்னிக்கே தூக்குல தொங்கிருக்கலாம்
///////
ஆனா கயிறு வாங்கறதுல நீ ஊழல் பண்ணதால அவனால தொங்க முடிலயாம்....
வணக்கம் வாத்தியாரே!
ReplyDeleteஇப்பிடியொரு வாழும் வரலாற்றை இத்தனை நாளா மறைச்சி வெச்சிருந்தது யாரு?
//ஆனா கயிறு வாங்கறதுல நீ ஊழல் பண்ணதால அவனால தொங்க முடிலயாம்..../
ReplyDeleteஇதுலயுமா ஊழல் :(((
வாழ்த்துக்கள் ஜீ
ReplyDeleteசௌந்தர் said...
ReplyDeleteதலைப்பு சூப்பரா இருக்கு :)) போஸ்டும் தான் :))) வாழ்த்துக்கள் வைகை..//
நன்றி சௌந்தர் :))
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeletecongrats vaikai
//
வாங்க தல... நன்றி :))
அருண் பிரசாத் said...
ReplyDeleteஇதால என்ன ஆகும் மச்சி?//
ஒன்னியும் ஆகாது மச்சி... ( ஏதும் ஆகுமா மச்சி ?)
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஅடங்கொன்னியா........ அதுக்குள்ளேயா?//
தல..ஏன் இந்த ஜெர்க்? :))
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete/////பதிவெழுத வந்த புதிதில் நானும் முட்டையை உடைத்து வர முயற்சி செய்யும் கோழிக்குஞ்சு போல பதிவுலகிற்கு என்னை வெளிச்சம் போட்டு காண்பிக்க முயற்சி செய்யும்போது ////////
நீயும் நல்லாத்தான் தம்கட்டுற...//
உன்கூட பழகிட்டு இதுகூட செய்யலேன்னா எப்பிடி மச்சி? :))
வாழ்த்துகள் வைகை .......
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete///////முதன் முதலில் பன்னிகுட்டி ராமசாமியால் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போது வந்த சந்தோசத்தை சொல்ல வார்த்தைகள இல்லை.. ////////
பார்ரா.......?//
சொல்லனும்ல? :)
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteவலைச்சரத்துக்கு இப்படி ஒரு கஷ்ட காலமா?//
நீ எழுதும்போது எழரை நடந்துச்சு.. இப்ப சுக்கிரதிசை :))
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteவைகை said...
மங்குனி அமைச்சர் said...
வெங்கட் said...
வாழ்த்துக்கள் வைகை..!!///
ரிப்பீட்டு//
வாழ்த்து சொன்னவங்க எல்லாம் வரிசையா வந்து மொய் வைங்க :))//
உன் மூஞ்சில என் கையை வைக்க//
பழக்கதோசத்துல அப்பிடியே வைக்காம கழுவிட்டு வையி :))
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDelete/முதன் முதலில் பன்னிகுட்டி ராமசாமியால் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போது வந்த சந்தோசத்தை சொல்ல வார்த்தைகள இல்லை..//
நீ அன்னிக்கே தூக்குல தொங்கிருக்கலாம//
அதுக்கு ஈக்குவலாதான் உன் பதிவ படிச்சனே? :))
* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே,//
பெசொவி said...
//மங்குனி அமைச்சர் said...
வெங்கட் said...
வாழ்த்துக்கள் வைகை..!!///
ரிப்பீட்டு////
ரிப்பீட்டு,ரிப்பீட்///
இரண்டுபேருக்கும் நன்றிகள் :))
எஸ்.கே said...
ReplyDeleteஇந்த வரலாறு மாணவன் அவர்கள் எழுத வேண்டியதாச்சே? பரவாயில்லை. அவர்தான் ட்ரைனிங் தந்திருப்பார் என நம்புகிறேன்//
அதான் எஸ்.கே..ஒரு வாழும் வரலாற உள்ளூர்ல வச்சிக்கிட்டு யார் யாரையோ பத்தி எழுதுறான் பாருங்க? :)
எஸ்.கே said...
ReplyDeleteஇந்த வாரம் முழுதும் சிறப்பாய் எழுத வாழ்த்துக்கள்///
நன்றி எஸ்.கே :))
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஎரிமலையே வருக..
எரிதழலே வருக..
எரிகல்லே வருக..
எரியும் தீக்குச்சியே வருக..
எரிந்த விறகே வருக..
எரிந்த பிறகே வருக.//
ரைட்டு... நல்லா கெளப்புங்கையா பீதிய :))
கோமாளி செல்வா said...
ReplyDeleteஇதால என்னாகும் ?//
செல்வா.... நீயுமா? ஒரு சின்ன பையன இப்படியா படுத்துரிங்க? :))
சத்ரியன் said...
ReplyDeleteவணக்கம் வாத்தியாரே!
இப்பிடியொரு வாழும் வரலாற்றை இத்தனை நாளா மறைச்சி வெச்சிருந்தது யாரு?//
அதானே? நல்லா கேளுங்கண்ணே.. :)
ஆமினா said...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜீ//
நன்றிங்க :))
இம்சைஅரசன் பாபு.. said...
ReplyDeleteவாழ்த்துகள் வைகை ......//
நன்றி மக்கா :))
வலைச்சர வாழ்த்துக்கள்!@
ReplyDeleteஇதெல்லாம் நீங்க கண்டிப்பா படிக்கணும்னு அவசியம் இல்லைங்க.. ஆனா படிச்சா நல்லாயிருக்கும்னுதான் சொல்றேன் :-))//
ReplyDeleteவைகைக்கு வளமான வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் அன்பரே..
ReplyDelete