07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, August 22, 2011

ஒரு பனிமலை எரிமலை ஆன கதை!

அனைவருக்கும் வணக்கம்!

பதிவெழுத வந்த புதிதில் நானும்  முட்டையை உடைத்து வர முயற்சி செய்யும் கோழிக்குஞ்சு போல பதிவுலகிற்கு என்னை வெளிச்சம் போட்டு காண்பிக்க முயற்சி செய்யும்போது முதன் முதலில் பன்னிகுட்டி ராமசாமியால் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போது வந்த சந்தோசத்தை சொல்ல வார்த்தைகள இல்லை.. இன்று நானே அதே பணியை செய்ய வந்துள்ளேன் உங்கள் ஆதரவுடன் இதையும் வெற்றிகரமாக செய்வேன் என்ற நம்பிக்கையுடன்.. தொடருகிறேன்! இன்னும் என்னைப்பற்றி தெரியாதர்வர்களுக்காக இந்த சின்ன அறிமுகம்!



 
நான்தாங்க வைகை(ரொம்ப நல்லவன் இல்லை சத்தியமா), இப்பிடித்தான் என்னை அறிமுகப்படுத்திக்கனுமாம்! மண்டபத்துல சொல்லி   அனுப்பிச்சாங்க!


ஊர்ல கிராமத்து பொங்கல ஓசில தின்னுகிட்டு சும்மா வெட்டியா சுத்தி திரிஞ்ச பயங்க நான்! சரி.... எவ்வளவு நாள்தான் இப்படி வெட்டியாவே திரியிறது? அதான்.. ஒரு நல்ல நாளா பார்த்து அரசுப்பேருந்துல ஏறி நம்ம சின்ன டாகூட்டர்.. அதாங்க... நம்ம இளைய த(ருத)ளபதிய பேட்டியெடுக்க போனேன்! நான் போன நேரம் நம்ம மீனவர்களா ஸ்ரீலங்காகாரன் கொன்னு குவிச்ச நேரம்! அதனால நம்ம அணில்பதி என்காலில் விழுந்து கெஞ்சி அப்ப முதல்வரா இருந்த கலைஞருக்கு கடிதம் எழுத சொன்னாரு! 


அட.. கடிததுக்கே ஒரு கடிதமான்னு நினைச்சுகிட்டு.. முதல்வருக்கு அப்பாவியா ஒரு கடிதம் எழுதினேன்! எழுதி போஸ்ட் பண்ணிட்டு வெளில வந்தா சரியான மழை! மழைய பார்த்ததுமே எனக்கு பழைய மழைக்கால ஞாபங்கள் வந்துருச்சு! இருந்தாலும் கடமைன்னு ஒன்னு இருக்கே? அதான்.. என் மூன்றாவது கண் வழியா மழைய பார்த்துகிட்டே ஒரு இடத்துல ஒதுங்கினேன்! அட.. அது ஒரு டாஸ்மாக் பார்! அட.. அட..அரசாங்கமே ஊத்தி கொடுக்கிற கொடுமைய அங்கதான் பார்த்தேன்!


இப்படி தண்ணியடிச்சிட்டு போறவங்க எல்லாம் மனைவி பேசாமல் இருக்க என்ன பண்ணுவாங்கன்னு யோசிச்சிகிட்டே பக்கத்துல கொஞ்சம் நகர்ந்தா.... அங்க பல பிரபல பதிவர்கள் ஆலோசனை பண்ணிக்கிட்டு இருந்தாங்க! இது என்னடா வம்பா போச்சுன்னு இன்னும் கொஞ்ச தூரம் போனா... அங்க நம்ம பிரபல பதிவர்கள ஓட்டு கேட்க சொல்லி பயிற்சி கொடுத்திட்டு இருந்தாங்க! இந்த கொடுமைக்கு பேசாமசிறைச்சாலையில் உட்க்கார்ந்து நெஞ்சுக்கு நீதி எழுதலாம்னு  நினைப்பு வந்ததை தவிர்க்கமுடியவில்லை!


மழைல நனைஞ்சிகிட்டே ரோட்ல நடக்கும்போது பார்த்தா.. குழந்தைகளை ஆடு மாடு மாதிரி ஆட்டோவுல அடைச்சிகிட்டு போனத பார்த்தா இந்த அதிகாரிகளுக்கு எப்பதான் விழிப்பு வருமோன்னு தோனுச்சு! அப்படியே மனசுக்குள் நம்ம குழந்தைக்கு என்ன தரலாம்னு தோன்ற ஆரம்பித்தது! இந்த கொடுமையெல்லாம் மறந்திட்டு வீட்ல நிம்மதியா டிவி பார்க்கலாம்னு போட்டா.. சேனல்4 போட்ட வீடியோவ  பார்த்துட்டு இதயமே வெடிக்கிற மாதிரி ஆயிருச்சு! இதுக்கு காரணமான சிங்கிளா வராத சிங்கள நாய்கள திட்டிக்கிட்டே நம்ம உச்ச நடிகர்களின் உண்மை முகத்த பார்க்க ஆரம்பித்தேன்!


இதுதாங்க என் பதிவுலக வரலாறு! இதுல ஏதாவது தப்பு இருந்தா பதிவுலக நாட்டாமையே.... தீர்ப்ப கொஞ்சம் பார்த்து சொல்லுங்க!


இதெல்லாம் நீங்க கண்டிப்பா படிக்கணும்னு அவசியம் இல்லைங்க.. ஆனா படிச்சா நல்லாயிருக்கும்னுதான் சொல்றேன் :-))
 

93 comments:

  1. வணக்கம்!

    அன்பின் அண்ணன் வைகை அவர்களை வலைச்சரத்திற்கு வருக வருக என இனிதே வரவேற்கிறோம்! :)

    ReplyDelete
  2. அன்பின் அண்ணன் வைகை அவர்களை வலைச்சரத்திற்கு வருக வருக என இனிதே வரவேற்கிறோம்//

    தம்பி.. அந்த மாலை மிஸ்ஸிங் :))

    ReplyDelete
  3. எரிமலை ஆன பனிமலையேவருக வருக
    இவ்வாரம் முழுதும் உங்கள் வாரம்
    பதிவுகளையும் அறிமுகங்களையும் அள்ளித் தந்து
    கலக்குக பதிவர்களை அசத்துக.

    ReplyDelete
  4. Ramani said...
    எரிமலை ஆன பனிமலையேவருக வருக
    இவ்வாரம் முழுதும் உங்கள் வாரம்
    பதிவுகளையும் அறிமுகங்களையும் அள்ளித் தந்து
    கலக்குக பதிவர்களை அசத்துக.///

    நன்றிங்க.. கண்டிப்பாக நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்த முயற்சி செய்கிறேன் :)

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் வைகை..!!

    ReplyDelete
  6. நாகராஜசோழன் MA said...
    :))

    ////


    உங்கள் வாழ்த்துக்கு நன்றி திரு. நாகராஜசோழன்MA அவர்களே :))

    ReplyDelete
  7. வெங்கட் said...
    வாழ்த்துக்கள் வைகை..!!//


    நன்றி VAS - ன் தலைவர் அவர்களே :))

    ReplyDelete
  8. //இதுதாங்க என் பதிவுலக வரலாறு!
    இதெல்லாம் நீங்க கண்டிப்பா படிக்கணும்னு அவசியம் இல்லைங்க.. ஆனா படிச்சா நல்லாயிருக்கும்னுதான் சொல்றேன் :-)) ///

    இதுபோன்ற இன்னும் பதிவுலகின் பல வரலாறுகளை எதிர்பார்த்து..... மீண்டும் வாழ்த்துக்கள் அண்ணே தொடர்ந்து கலக்குங்க... :)

    ReplyDelete
  9. மாணவன் said...
    இதுபோன்ற இன்னும் பதிவுலகின் பல வரலாறுகளை எதிர்பார்த்து..... மீண்டும் வாழ்த்துக்கள் அண்ணே தொடர்ந்து கலக்குங்க... :)///


    நாமலே ஒரு வாழும் வரலாறுதானே தம்பி? ( எவனும் சொல்ல மாட்டேங்கறிங்க.. அதான் நானே யோசிச்சேன் )

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள். கலக்குங்க.

    ReplyDelete
  11. சே.குமார் said...
    வாழ்த்துக்கள். கலக்குங்க.//


    நன்றிங்க :))

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் ,மச்சி

    ஒரு வாரம் கழிச்சி நரி சிலம்பத்த சுத்திக்கிட்டு வராண்டா !!!!!! இந்த பன்னிகுட்டி எல்லாரையும் கெடுத்து வச்சிருக்கு :)))))))

    ReplyDelete
  13. பனங்காட்டு நரி said...
    வாழ்த்துக்கள் ,மச்சி

    ஒரு வாரம் கழிச்சி நரி சிலம்பத்த சுத்திக்கிட்டு வராண்டா !!!!!! இந்த பன்னிகுட்டி எல்லாரையும் கெடுத்து வச்சிருக்கு :)))))))//


    வா மச்சி.. நீ இல்லாம இந்த போலிஸ் கூட ஓவரா ஆட்டம் போடறாரு.. என்னன்னு கேளு மச்சி :)

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் மாப்ள!

    ReplyDelete
  15. /// வா மச்சி.. நீ இல்லாம இந்த போலிஸ் கூட ஓவரா ஆட்டம் போடறாரு.. என்னன்னு கேளு மச்சி :) //////

    டெர்ரர் கும்மி லிஸ்ட்ல என் பேர போடமாடன்றான் என்னனு கேளு ஒய்

    ReplyDelete
  16. அசத்துங்க பாஸ்! :-)

    ReplyDelete
  17. விக்கியுலகம் said...
    வாழ்த்துக்கள் மாப்ள!//


    நன்றி மாப்ள.. ( தக்காளி.. வலைச்சரம்கிரதால எவ்வளவு மரியாத கொடுக்க வேண்டியிருக்கு?)

    ReplyDelete
  18. பனங்காட்டு நரி said...
    /// வா மச்சி.. நீ இல்லாம இந்த போலிஸ் கூட ஓவரா ஆட்டம் போடறாரு.. என்னன்னு கேளு மச்சி :) //////

    டெர்ரர் கும்மி லிஸ்ட்ல என் பேர போடமாடன்றான் என்னனு கேளு ஒய்//

    அந்த தம்பிக்கு செலக்ட்டிவ் அம்னீசியா மச்சி.. நம்ம மாதவன் சார் பேரையே விட்டுடார்ணா பார்த்துக்கையேன்? :))

    ReplyDelete
  19. ஜீ... said...
    அசத்துங்க பாஸ்! :-)//


    நன்றி ஜீ :-))

    ReplyDelete
  20. நாளை காலை நேர்ல இருக்கு அவனுக்கு !!!! கொட்டிவாக்கம் பத்திக்க போவுது மச்சி

    ReplyDelete
  21. பனங்காட்டு நரி said...
    நாளை காலை நேர்ல இருக்கு அவனுக்கு !!!! கொட்டிவாக்கம் பத்திக்க போவுது மச்சி//


    அப்பிடியே அந்த பயபுள்ளையையும் சேர்த்து பத்தவச்சுவிடு மச்சி :)

    ReplyDelete
  22. வருக வருக அண்ணன் வைகை..
    பொழிக பொழிக
    அள்ளிப்பொழிக !!!
    வாழ்த்துகிறோம் ...
    வாழ்த்துகிறோம்,,,
    வரவேற்கிறோம்! வரவேற்கிறோம்!

    ReplyDelete
  23. வாழ்த்துகிறோம் ...
    வாழ்த்துகிறோம்,,,
    வரவேற்கிறோம்! வரவேற்கிறோம்!

    ReplyDelete
  24. vidivelli said...
    வருக வருக அண்ணன் வைகை..
    பொழிக பொழிக
    அள்ளிப்பொழிக !!!
    வாழ்த்துகிறோம் ...
    வாழ்த்துகிறோம்,,,
    வரவேற்கிறோம்! வரவேற்கிறோம்!//


    நன்றி..நன்றி... வாழ்த்துக்களுக்கு நன்றி :-))

    ReplyDelete
  25. வெறும்பய said...
    வாழ்த்துகிறோம் ...
    வாழ்த்துகிறோம்,,,
    வரவேற்கிறோம்! வரவேற்கிறோம்!//


    வாய்யா.. காப்பி பேஸ்ட் இங்கயுமா? சரி தொலையுது.. நன்றி போ :))

    ReplyDelete
  26. வணக்கம் அண்ணா. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. ஆரம்பமே அசத்தல்.

    ஆசிரியர் பொறுப்பேற்றிருக்கும் நண்பர் வைகைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. கலக்கல் ஆரம்பம்!!!! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  29. காந்தி பனங்கூர் said...
    வணக்கம் அண்ணா. வாழ்த்துக்கள்.//


    வணக்கம் காந்தி.. வாழ்த்துக்கு நன்றி :))

    ReplyDelete
  30. இந்திரா said...
    ஆரம்பமே அசத்தல்.

    ஆசிரியர் பொறுப்பேற்றிருக்கும் நண்பர் வைகைக்கு வாழ்த்துக்கள்.//

    நன்றி இந்திரா!
    உங்கள் அறிமுகங்களால் எனது பொறுப்பு கூடியிருக்கிறது! :))

    ReplyDelete
  31. Chitra said...
    கலக்கல் ஆரம்பம்!!!! வாழ்த்துக்கள்!//


    நன்றி.. :))

    ReplyDelete
  32. vaalthukal
    Vetha. Elangathilakam.

    ReplyDelete
  33. வாழ்த்துக்கள் வைகை sir.. :)

    ReplyDelete
  34. kovaikkavi said...
    vaalthukal
    Vetha. Elangathilakam.//

    ரசிகன் said...
    வாழ்த்துக்கள் வைகை sir.. :)//


    உங்கள் வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள் :))

    ReplyDelete
  35. அருமையான அறிமுகம்.. தொடர்ந்து எழுதவும்...

    ReplyDelete
  36. வணக்கம்!

    அன்பின் அண்ணன் வைகை அவர்களை வலைச்சரத்திற்கு வருக வருக என இனிதே வரவேற்கிறோம்! :)

    ReplyDelete
  37. வாழ்த்துக்கள் வைகை..!!

    ReplyDelete
  38. வாழ்த்துக்கள். கலக்குங்க.

    ReplyDelete
  39. வாழ்த்துக்கள் மாப்ள!

    ReplyDelete
  40. வருக வருக அண்ணன் வைகை..
    பொழிக பொழிக
    அள்ளிப்பொழிக !!!
    வாழ்த்துகிறோம் ...
    வாழ்த்துகிறோம்,,,
    வரவேற்கிறோம்! வரவேற்கிறோம்!

    ReplyDelete
  41. லேட்டா வந்ததால எவ்ளோ ஈஸியா வேலை முடியுது.. :) நாளை பார்க்கலாம் மாம்ஸ் :)

    ReplyDelete
  42. புதிய ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
    ஆரம்பமே அசத்தலா இருக்கு.

    ReplyDelete
  43. karthikkumar said...
    வணக்கம்!

    அன்பின் அண்ணன் வைகை அவர்களை வலைச்சரத்திற்கு வருக வருக என இனிதே வரவேற்கிறோம்! :)///


    தாங்கள் வரவேற்ப்பையும் வாழ்த்தையும் சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொள்கிறேன் :))

    ReplyDelete
  44. Madhavan Srinivasagopalan said...
    அருமையான அறிமுகம்.. தொடர்ந்து எழுதவும்...//


    நன்றி.. உங்கள் ஆதரவோடு தொடர்கிறேன் :))

    ReplyDelete
  45. karthikkumar said...
    லேட்டா வந்ததால எவ்ளோ ஈஸியா வேலை முடியுது.. :) நாளை பார்க்கலாம் மாம்ஸ் :)//


    பதிவுதான் எழுத மாட்ர? கமென்ட்டாவது சொந்தமா எழுது ராசா :))

    ReplyDelete
  46. Lakshmi said...
    புதிய ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
    ஆரம்பமே அசத்தலா இருக்கு.//


    நன்றிங்க :))

    ReplyDelete
  47. வெங்கட் said...
    வாழ்த்துக்கள் வைகை..!!///

    ரிப்பீட்டு

    ReplyDelete
  48. வணக்கம் மச்சி
    வாழ்த்துக்கள் வைகை
    அப்படியே நான் சொன்ன மேட்டர் மறக்க வேண்டாம்

    ReplyDelete
  49. மங்குனி அமைச்சர் said...
    வெங்கட் said...
    வாழ்த்துக்கள் வைகை..!!///

    ரிப்பீட்டு//


    வாழ்த்து சொன்னவங்க எல்லாம் வரிசையா வந்து மொய் வைங்க :))

    ReplyDelete
  50. TERROR-PANDIYAN(VAS) said...
    வாழ்த்துகள்!///


    மச்சி..தங்கள் கருத்துரை என் கண்களில் கண்ணீரை வரவைக்கிறது :))

    ReplyDelete
  51. மாலுமி said...
    வணக்கம் மச்சி
    வாழ்த்துக்கள் வைகை
    அப்படியே நான் சொன்ன மேட்டர் மறக்க வேண்டாம்//

    உனக்கோசரம் செய்றேன் மச்சி :))

    ReplyDelete
  52. தலைப்பு சூப்பரா இருக்கு :)) போஸ்டும் தான் :))) வாழ்த்துக்கள் வைகை...

    ReplyDelete
  53. இதால என்ன ஆகும் மச்சி?

    ReplyDelete
  54. அடங்கொன்னியா........ அதுக்குள்ளேயா?

    ReplyDelete
  55. /////பதிவெழுத வந்த புதிதில் நானும் முட்டையை உடைத்து வர முயற்சி செய்யும் கோழிக்குஞ்சு போல பதிவுலகிற்கு என்னை வெளிச்சம் போட்டு காண்பிக்க முயற்சி செய்யும்போது ////////

    நீயும் நல்லாத்தான் தம்கட்டுற.....

    ReplyDelete
  56. ///////முதன் முதலில் பன்னிகுட்டி ராமசாமியால் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போது வந்த சந்தோசத்தை சொல்ல வார்த்தைகள இல்லை.. ////////

    பார்ரா.......?

    ReplyDelete
  57. வலைச்சரத்துக்கு இப்படி ஒரு கஷ்ட காலமா?

    ReplyDelete
  58. வைகை said...

    மங்குனி அமைச்சர் said...
    வெங்கட் said...
    வாழ்த்துக்கள் வைகை..!!///

    ரிப்பீட்டு//


    வாழ்த்து சொன்னவங்க எல்லாம் வரிசையா வந்து மொய் வைங்க :))//

    உன் மூஞ்சில என் கையை வைக்க

    ReplyDelete
  59. /முதன் முதலில் பன்னிகுட்டி ராமசாமியால் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போது வந்த சந்தோசத்தை சொல்ல வார்த்தைகள இல்லை..//

    நீ அன்னிக்கே தூக்குல தொங்கிருக்கலாம்

    ReplyDelete
  60. வாழ்த்துக்கள் நண்பரே,,

    ReplyDelete
  61. //மங்குனி அமைச்சர் said...
    வெங்கட் said...
    வாழ்த்துக்கள் வைகை..!!///

    ரிப்பீட்டு////

    ரிப்பீட்டு,ரிப்பீட்டு

    ReplyDelete
  62. இந்த வரலாறு மாணவன் அவர்கள் எழுத வேண்டியதாச்சே? பரவாயில்லை. அவர்தான் ட்ரைனிங் தந்திருப்பார் என நம்புகிறேன்.

    ReplyDelete
  63. இந்த வாரம் முழுதும் சிறப்பாய் எழுத வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  64. எரிமலையே வருக..
    எரிதழலே வருக..
    எரிகல்லே வருக..
    எரியும் தீக்குச்சியே வருக..
    எரிந்த விறகே வருக..
    எரிந்த பிறகே வருக..

    ReplyDelete
  65. இதால என்னாகும் ?

    ReplyDelete
  66. ///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    /முதன் முதலில் பன்னிகுட்டி ராமசாமியால் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போது வந்த சந்தோசத்தை சொல்ல வார்த்தைகள இல்லை..//

    நீ அன்னிக்கே தூக்குல தொங்கிருக்கலாம்
    ///////

    ஆனா கயிறு வாங்கறதுல நீ ஊழல் பண்ணதால அவனால தொங்க முடிலயாம்....

    ReplyDelete
  67. வணக்கம் வாத்தியாரே!

    இப்பிடியொரு வாழும் வரலாற்றை இத்தனை நாளா மறைச்சி வெச்சிருந்தது யாரு?

    ReplyDelete
  68. //ஆனா கயிறு வாங்கறதுல நீ ஊழல் பண்ணதால அவனால தொங்க முடிலயாம்..../

    இதுலயுமா ஊழல் :(((

    ReplyDelete
  69. வாழ்த்துக்கள் ஜீ

    ReplyDelete
  70. சௌந்தர் said...
    தலைப்பு சூப்பரா இருக்கு :)) போஸ்டும் தான் :))) வாழ்த்துக்கள் வைகை..//

    நன்றி சௌந்தர் :))

    ReplyDelete
  71. சி.பி.செந்தில்குமார் said...
    congrats vaikai
    //

    வாங்க தல... நன்றி :))

    ReplyDelete
  72. அருண் பிரசாத் said...
    இதால என்ன ஆகும் மச்சி?//

    ஒன்னியும் ஆகாது மச்சி... ( ஏதும் ஆகுமா மச்சி ?)

    ReplyDelete
  73. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அடங்கொன்னியா........ அதுக்குள்ளேயா?//

    தல..ஏன் இந்த ஜெர்க்? :))

    ReplyDelete
  74. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////பதிவெழுத வந்த புதிதில் நானும் முட்டையை உடைத்து வர முயற்சி செய்யும் கோழிக்குஞ்சு போல பதிவுலகிற்கு என்னை வெளிச்சம் போட்டு காண்பிக்க முயற்சி செய்யும்போது ////////

    நீயும் நல்லாத்தான் தம்கட்டுற...//

    உன்கூட பழகிட்டு இதுகூட செய்யலேன்னா எப்பிடி மச்சி? :))

    ReplyDelete
  75. வாழ்த்துகள் வைகை .......

    ReplyDelete
  76. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///////முதன் முதலில் பன்னிகுட்டி ராமசாமியால் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போது வந்த சந்தோசத்தை சொல்ல வார்த்தைகள இல்லை.. ////////

    பார்ரா.......?//

    சொல்லனும்ல? :)

    ReplyDelete
  77. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    வலைச்சரத்துக்கு இப்படி ஒரு கஷ்ட காலமா?//

    நீ எழுதும்போது எழரை நடந்துச்சு.. இப்ப சுக்கிரதிசை :))

    ReplyDelete
  78. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    வைகை said...

    மங்குனி அமைச்சர் said...
    வெங்கட் said...
    வாழ்த்துக்கள் வைகை..!!///

    ரிப்பீட்டு//


    வாழ்த்து சொன்னவங்க எல்லாம் வரிசையா வந்து மொய் வைங்க :))//

    உன் மூஞ்சில என் கையை வைக்க//

    பழக்கதோசத்துல அப்பிடியே வைக்காம கழுவிட்டு வையி :))

    ReplyDelete
  79. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    /முதன் முதலில் பன்னிகுட்டி ராமசாமியால் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போது வந்த சந்தோசத்தை சொல்ல வார்த்தைகள இல்லை..//

    நீ அன்னிக்கே தூக்குல தொங்கிருக்கலாம//


    அதுக்கு ஈக்குவலாதான் உன் பதிவ படிச்சனே? :))

    ReplyDelete
  80. * வேடந்தாங்கல் - கருன் *! said...
    வாழ்த்துக்கள் நண்பரே,//

    பெசொவி said...
    //மங்குனி அமைச்சர் said...
    வெங்கட் said...
    வாழ்த்துக்கள் வைகை..!!///

    ரிப்பீட்டு////

    ரிப்பீட்டு,ரிப்பீட்///


    இரண்டுபேருக்கும் நன்றிகள் :))

    ReplyDelete
  81. எஸ்.கே said...
    இந்த வரலாறு மாணவன் அவர்கள் எழுத வேண்டியதாச்சே? பரவாயில்லை. அவர்தான் ட்ரைனிங் தந்திருப்பார் என நம்புகிறேன்//

    அதான் எஸ்.கே..ஒரு வாழும் வரலாற உள்ளூர்ல வச்சிக்கிட்டு யார் யாரையோ பத்தி எழுதுறான் பாருங்க? :)

    ReplyDelete
  82. எஸ்.கே said...
    இந்த வாரம் முழுதும் சிறப்பாய் எழுத வாழ்த்துக்கள்///

    நன்றி எஸ்.கே :))

    ReplyDelete
  83. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    எரிமலையே வருக..
    எரிதழலே வருக..
    எரிகல்லே வருக..
    எரியும் தீக்குச்சியே வருக..
    எரிந்த விறகே வருக..
    எரிந்த பிறகே வருக.//


    ரைட்டு... நல்லா கெளப்புங்கையா பீதிய :))

    ReplyDelete
  84. கோமாளி செல்வா said...
    இதால என்னாகும் ?//

    செல்வா.... நீயுமா? ஒரு சின்ன பையன இப்படியா படுத்துரிங்க? :))

    ReplyDelete
  85. சத்ரியன் said...
    வணக்கம் வாத்தியாரே!

    இப்பிடியொரு வாழும் வரலாற்றை இத்தனை நாளா மறைச்சி வெச்சிருந்தது யாரு?//

    அதானே? நல்லா கேளுங்கண்ணே.. :)

    ReplyDelete
  86. ஆமினா said...
    வாழ்த்துக்கள் ஜீ//

    நன்றிங்க :))

    ReplyDelete
  87. இம்சைஅரசன் பாபு.. said...
    வாழ்த்துகள் வைகை ......//

    நன்றி மக்கா :))

    ReplyDelete
  88. வலைச்சர வாழ்த்துக்கள்!@

    ReplyDelete
  89. இதெல்லாம் நீங்க கண்டிப்பா படிக்கணும்னு அவசியம் இல்லைங்க.. ஆனா படிச்சா நல்லாயிருக்கும்னுதான் சொல்றேன் :-))//

    வைகைக்கு வளமான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  90. வாழ்த்துக்கள் அன்பரே..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது