07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, November 14, 2011

சென்று வருக கோபி - பொறுப்பேற்க வருக ராம்வி.

அன்பின் சக பதிவர்களே !


நேற்றுடன் ( 13.11.2011 ) முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுபேற்ற கோபி - தான் ஏற்ற பொறுப்பினைச் சரிவர நிறைவேற்றி, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் ஏழு பதிவுகள் இட்டு அய்ம்பதற்கும் மேலாக மறுமொழிகள் பெற்றுள்ளார். அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர்கள் : 48 ; அறிமுகப்படுத்தப்பட்ட பதிவுகளோ 51. சுய அறிமுகப் பதிவில் இவரது ஆறு பதிவுகளையும் - பின் மற்றவர்களை அறிமுகப் படுத்தும் போது அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆறு பதிவுகளையும் ஆக இவருடைய பதிவுகளில் 12 பதிவுகளை அறிமுகப் படுத்தி உள்ளார்.

தான் ஏற்ற பொறுப்பினை முழு ஈடுபாட்டுடனும், கவனத்துடனும் நிறைவேற்றிய மன நிறைவுடன் நம்மிடம் இருந்து விடை பெறுகிறார். இவரை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

அடுத்து இன்று ( 14.11.2011 ) துவங்கிய வாரத்திற்குப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளர் சகோ ராம்வி அவர்கள். சென்னையில் பிறந்து வளர்ந்து தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார். பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் வாசிப்பதில் அதிக ஆர்வம் உடையவர். இவர் மதுரகவி என்ற வலைப்பூவினில் எழுதி வருகிறார். எது நடந்தாலும் நல்லதற்குத் தான் என எண்ணும் பண்புடையவர். சகோ ராம்வியினை வருக வருக ! அறிமுகங்களை அள்ளித் தருக ! என வாழ்த்தி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் கோபி
நல்வாழ்த்துகள் ராம்வி

நட்புடன் சீனா


19 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. மதுரகவி ரமாரவி அவர்களை வருக வருக வருக என வரவேற்பதில் மகிழ்கின்றோம். vgk

  ReplyDelete
 3. சிறப்பாகப் பணியாற்றி விடைபெறும் கோபி அவர்களுக்குப் பாராட்டுக்கள். vgk

  ReplyDelete
 4. வரவேற்புகள் ராம்வி

  ReplyDelete
 5. ராம்வியை வருக வருக என வரவேற்கின்றோம் .உங்கள்
  பணி சிறப்பாகத் தொடர எம் வாழ்த்துக்கள் .கோபிக்கு
  மிக்க நன்றி ........

  ReplyDelete
 6. வாய்ப்பளித்த சீனா ஐயா அவர்களுக்கும் வாரம் முழுதும் பதிவுகளைப் படித்தும் பின்னூட்டமிட்டும் உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  ராம்வி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்

  ReplyDelete
 7. ராம்வியை வரவேற்கிறோம் !!

  ReplyDelete
 8. நன்றி ஐயா தங்களின் வரவேற்புக்கு.

  ReplyDelete
 9. நன்றி ராஜி தங்களின் வரவேற்புக்கு.

  ReplyDelete
 10. மிக்க நன்றி அம்பாள்.

  ReplyDelete
 11. மிக்க நன்றி விச்சு.

  ReplyDelete
 12. நன்றி கோபி.

  ReplyDelete
 13. நன்றி வெங்கட்.

  ReplyDelete
 14. மிக்க நன்றி rufina rajkumar.

  ReplyDelete
 15. வலைச்சரத்தை அழகுற தொடுத்துச் சென்ற
  நண்பர் கோபி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும்,
  இனிதே தொடுக்க வரும் சகோதரி ராம்வி அவர்களுக்கு
  நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும்.

  ReplyDelete
 16. ராம்வி அவர்கள் இந்த வாரம் அசத்த வந்திருக்கிறார்... அசத்துங்கள்.

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள் ரமா .தொடருங்கள் நாங்களும் தொடர்கிறோம்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது