இணையத்தை செதுக்கும் சிற்பிகள்....
➦➠ by:
வீடு சுரேஷ் குமார்.
![]() |
Charles Babbage |
1.பிளாக்கர் நண்பன் அப்துல் பாசித் அவர்களின் தளத்தில் புதியவர்கள் அனைத்து பதிவுகளையும் காண சென்றால் அனைத்து தகவல்களும் இருக்கும்.
2.வந்தேமாதரம் சசிகுமார் இவர் உடனுக்குடன் அன்றைய பிரச்சனையை பற்றி பதிவிடுகிறார்.
3.பொன்மலர் பக்கம் இவரின் பதிவுகள் எளிதில் அனைவருக்கும் புரிகிறது
4.தெழில்நுட்பம்! தகவல் மையம் அனைத்து தகவல்களை தாங்கி நிற்கிறது.
5.தங்கம்பழனி பல நல்ல தொழில்நுட்பங்களை எழுதி வருகிறார்
6.பலேபிரபு அவர் தளத்தில் பல நல்ல பல்சுவையான விசயங்களையும்
தொழில் நுட்பமும் வரைகிறார்.
பிரபுவின் முயற்சியில் கற்போம் என்றும் பல நண்பர்கள் நமக்கு தெரியாத பல விசயங்களை பகிர்ந்து வருகிறார்கள் புதியவர்களுக்கும்,மற்ற அனைவருக்கும் சிறந்த தளம்
7.எதிர்நீச்சல் மிகச்சிறந்த தொழிநுட்ப தகவலை கொண்ட வலைதளம்
8.ராஜபாட்டைராஜா வாழ்நாள் முழுவதும் இலவச இணையம் மொபைலில்
நம்பமுடியாதது ஆனால் பயன்படுத்தியவர் கூறியபின் நம்பினேன்.
9.தகவல் தொழில் நுட்பம் இதில் பல விசயங்கள் உள்ளது
10.என்டர் தி வேர்ல்ட் அருமையான தொழில்நுட்பதளம்
11.தமிழ்கம்யூட்டர் நம்து கணினிக்கு தேவையாள தகவல் தரும்
மிகச்சிறந்த தளம்
12.தமிழ் கம்யூட்டர் இதில் நிறைய பிளாக்கர் டிப்ஸ் இருக்கு
13.அறிவின் உச்சக்கட்டம் பல அறிவுப்பூர்வமான தகவல் தாங்கி இருக்கும் தளம்
தமிழ்மணத்தில் வாக்களிக்க விரும்புவர்கள் கீழேயுள்ள லோகோவை கிளிக்கவும்

|
|
இதிலிருக்கும் பாதிக்கும் மேற்பட்ட தளம் எனக்கு தெரியாது. அறிமுகத்திற்கு மிகவும் நன்றி.
ReplyDeleteஅனைத்து அறிமுகங்களும் நன்று. எம்முடைய வலைப்பூவையும் அறிமுக வரிசையில் இணைத்தமைக்கு மிக்க நன்றி.! தொடருங்கள் உங்களின் வித்தியாசமான நடையோடு, நல்ல பல அறிமுகங்களையும் அறிய தாருங்கள். வாழ்த்துகள் சுரேஷ்..!!
ReplyDeleteஅனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்....
ReplyDeleteபதிவர்களுக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி சகோ.
ReplyDeleteமிகமிகப் பயன் தரும் தொகுப்பை வழங்கியிருக்கிறீர்கள் சுரேஷ். நன்றி.
ReplyDeleteதொழில் நுட்பம் பற்றி எழுதும் தோழர்களை தெரியாதவர்களுக்கு தெரிய வைத்தமைக்கு நன்றி..அவர்களுக்கும் உங்களுக்கும் எனது வாழ்த்துகள்..
ReplyDeleteThanks friend
ReplyDeleteநல்ல பயனுள்ள பதிவு.பகிர்ந்தமைக்கு நன்றி
ReplyDeleteபதிவில் இடம்பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
தொடரட்டும் உங்கள் நற்பணி.
நீங்கள் சொன்னவற்றில் வந்தேமாதரம், பொன்மலர் பக்கம், பிளாக்கர் நண்பன் ராஜபாட்டை ராஜா தளங்கள் மிக அருமையாக இருக்கும்.மற்ற தளங்கள் எனக்கு புதிது.
ReplyDeleteஅனைவருக்கும் பயனுள்ள சூப்பரான அறிமுகங்கள்
ReplyDeleteநன்றி...பாஸ்...
ReplyDeleteரோம்ப யூஸ் புலா இருக்கும்...
நன்றி நண்பா
ReplyDeleteஅனைவரும் Technical விஷயங்களை எளிதில் சொல்பவர்கள். தொகுத்து வழங்கியமைக்கு நன்றி சுரேஷ்
ReplyDeleteதேவையான பகிர்வு.
ReplyDeleteபதிவாளர்கள் பயன் அடையும் பலரின் முகத்தைக் காட்டியதற்கு நன்றி சகோ.
ReplyDeleteவணக்கம் சுரேஷ்!
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துக்கள் பொறுப்பை சிறப்பாகவே செய்துள்ளீர்கள்!!!
நல்ல பதிவு வாழ்த்துகள்
ReplyDeleteவலைச்சரத்தில் என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பா! மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஇந்த பட்டியலில் என்னையும் இணைத்து கொண்டமைக்கு மிக்க நன்றி!
ReplyDeleteஅனைத்து பதிவர்களுக்கும்,
ReplyDeleteஅறிமுகப்படுத்திய தங்களுக்கும்
வாழ்த்துக்கள்!
புலவர் சா இராமாநுசம்
Pakirvukku Nanri Sir.
ReplyDeleteநன்றி நண்பரே,
ReplyDeleteஅனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
அருமையான தொகுப்பு..
ReplyDeleteஅனைத்து நண்பர்களின் தளங்களிலும் இணைந்து விட்டேன்!