07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, February 12, 2012

விச்சு - மதுமதியிடம் இருந்து பொறுப்பேற்கிறார்,.

அன்பின் சக பதிவர்க்ளே


இன்றுடன் முடியும் வாரத்திற்குப் பொறுப்பேற்ற மதுமதி ஆறு பதிவுகள் இட்டு - சுய அறிமுகப்பதிவுகள் இல்லாமல் - அறுபத்தி இரண்டு பதிவுகளை அறிமுகப்படுத்தி - இருநூற்று ஐம்பது மறுமொழிகள் பெற்று - மன நிறைவுடன் எடுத்த செயலினை வெற்றிகரமாக முடித்த மகிழ்வுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். மதுமதியினை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

அடுத்து நாளை துவங்கும் வாரத்திற்குப் பொறுப்பேற்க வருகிறார் விச்சு. இவ்ர் ஆசிரியப் பயிற்றுனராகப் பணியினைத் துவக்கி, இன்று அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிகிறார். இயற்பெயர் மாரிமுத்து எனினும் தனக்குப் பிடித்த பெயரான “விச்சு” என்ற பெயரிலேயே ”அலையல்ல சுனாமி” என்ற தளத்தில் எழுதி வருகிறார்.

விச்சு திருவில்லி புத்தூரினை அடுத்த வைத்தியலிங்க புரத்தினைச் சார்ந்தவர்.கடந்த ஆண்டு செப்டம்பட் 15ல் எழுத ஆரம்பித்து - தனக்கு விருப்பமான அறிவியல் பற்றிய பதிவுகளுடன் - கதைகள் - கவிதைகள் - கட்டுரைகள் என எழுதி வருகிறார். வலைத்தளத்தின் பெயருக்கும் சுனாமிக்கும் தொடர்பில்லை எனக் கூறுகிறார்.

விச்சுவினை வருக வருக ! என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் மதுமதி

நல்வாழ்த்துகள் விச்சு

நட்புடன் சீனா

6 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. மகிழ்ச்சி..ஐயா..

    தோழர் விச்சுவுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. பாராட்டுக்கள்,மதுமதி.வருக வருக விச்சு.வந்து அசத்துங்க.

    ReplyDelete
  4. அருமையாக பணி செய்த மதுமதி அவருக்கு வாழ்த்துகள்.தோழர் விச்சுவுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது