07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 24, 2012

சென்று வருக நுண்மதி ; வருக ! வருக ! ஹாரிபாட்டர்

அன்பின் சக பதிவர்களே


இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற சகோதரி நுண்மதி அவர்கள் தான் ஏற்ற பொறுப்பினை ஆர்வத்துடன் நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஏழு இடுகைகள் இட்டு இருபத்தி இரண்டு பதிவர்களையும் சுய பதிவுகள் உள்ளிட்ட முப்பத்தி இரண்டு பதிவுகளையும் அறிமுகப்படுத்தி இது வரை தொண்ணூற்றி இரண்டு மறுமொழிகள் பெற்றிருக்கிறார்.

சகோதரி நுண்மதி அவர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைப்பதில் பெருமை அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் ஹாரிபாட்டர். இவர் பெயர் ஜோஷ் பென்ஸ். வயது 20. இலங்கை. இரு தனியார் கல்லூரிகளில் இளமானி பட்டங்களுக்கான பாடநெறியை பயின்று வருகின்றார். மற்றபடி வலையுலகத்தை பற்றி சொல்வது என்றால் எல்லாவற்றையும் ரசிப்பார். அதில் சிலதை ஏற்றுகொள்வார். அதில் தேவையானவற்றை பகிர்வார்.

ஹாரி பாட்டரை வருக வருக -அறிமுகங்களை அள்ளித் தருக என வரவேற்கிறேன்.

நல்வாழ்த்துகள் நுண்மதி

நல்வாழ்த்துகள் ஹாரி பாட்டர்

நட்புடன் சீனா


7 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. அலுவல்களுக்கு இடையே ஏற்ற பொறுப்பை நிறைவாய் செய்த சகோதரி நுண்மதிக்கு வாழ்த்துக்கள்...
    ஹாரிபாட்டர் அவர்களே வாருங்கள்...
    கலக்குங்க...

    ReplyDelete
  3. விடை பெரும் ஆசிரியருக்கும் புதிதாய் பொறுப்பேற்கும் ஆசிரியருக்கும் வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
  4. விடைபெறும் நுண்மதிக்குப் பாராட்டுக்கள்..

    புதிய ஆசிரியருக்கு வாழ்த்துகள் !

    ReplyDelete
  5. புதிய ஆசிரியருக்கு வாழ்த்துகள் !

    www.bhageerathi.in

    ReplyDelete
  6. விடைபெறும் நுண்மதிக்குப் பாராட்டுக்கள்..

    புதிய ஆசிரியருக்கு வாழ்த்துகள் !

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது