07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 3, 2012

அப்பாதுரை ஆசிரியப் பொறுப்பினை முரளிதரனிடம் ஒப்படைக்கிறார்.

அன்பின் சக பதிவர்களே !


இன்றுடன் முடியும் வாரத்திற்குப் பொறுப்பேற்ற நண்பர் அப்பாதுரை, தான் ஏற்ற பொறுப்பினை, மிகுந்த ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் நிறைவேற்றி, மன மகிழ்வுடன் நம்மிடமிருந்து விடைபெறுகிறார்.

இவர் தனது சுய அறிமுகப் பதிவினை, வாரம் முழுவதும் அறிமுகப்படுத்தப் போகிற வலைத் தளப் பட்டியல் அளித்து, புதுமையாகத் துவங்கி இருக்கிறார். இவ்வாரத்தில் 36 பதிவர்களை அறிமுகப் படுத்தி அவர்களின் 137 பதிவுகளையும் அறிமுகப் படுத்தி இருக்கிறார். பெற்ற மறுமொழிகளோ இது வரை 175.

இவரது உழைப்பினைப் பாராட்டி - வாழ்த்தி - சென்று வருக நண்பரே என வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுபேற்க அன்புடன் இசைந்துள்ளார் நண்பர் டி.என்.முரளிதரன். இவர் தனது “டி.என்.முரளிதரன்” என்னும தளத்தினைல் இதுவரை பல்வேறு தலைப்புகளில் நூற்றைம்பது பதிவுகள் எழுதி உள்ளார். இவரது படைப்புகளில் இவரது சிந்தனைகளைக் கொண்டு எழுதும் படைப்புகள் தவிர கண்ட, கேட்ட, படித்த செய்திகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட படைப்புகளூம் அடங்கும்.

நண்பர் டி.என்.முரளிதரனை வருக வருக என் வரவேற்று - வாழ்த்தி - ஆசிரியப் பொறுப்பினை அளிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் அப்பாதுரை.

நல்வாழ்த்துகள் டி.என்.முரளிதரன்.

நட்புடன் சீனா



7 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. அப்பாதுரை ஒரு வாரம் வித்யாசமாய் பணியாற்றினார். முரளிக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்

    ReplyDelete
  3. வாருங்கள் முரளி. வரும் வாரத்தினை உற்சாகத்துடன் கொண்டு செல்லுங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வாருங்கள் முரளி. வரும் வாரத்தினை உற்சாகத்துடன் கொண்டு செல்லுங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. ஆகா நம்ம முரளி சார், அப்ப வலைச்சரத்தில் இந்த வாரம் "அதிரடி வாரம்"-தான் ..:)

    வாழ்த்துக்கள் முரளி சார்.., வாங்க வந்து கலக்குங்க .. :)

    ReplyDelete
  6. நன்றி சீனா.
    வாழ்த்துக்கள் முரளிதரன்.

    ReplyDelete
  7. ஓ!...முரளி நேற்று ஏதோ நெருக்கடியில் பார்க்கத் தவறிவிட்டேன். காலையில் தான் பார்த்தேன் நல் வாழ்த்து. உங்கள் வாரத்தைக் கலக்குங்கள் காத்திருக்கிறோம் வாத்தியாரே.... (திங்கள்)
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது