07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 2, 2013

சமுத்ரா கவிநயாவிடம் இருந்து பொறுப்பேற்கிறார்

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வலைச்சர வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற கவிநயா, தான் ஏற்ற பொறுப்பினை சரிவர நிறைவேற்றி, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் சுய அறிமுகப் பதிவு , கதைச்சரம், கவிதைச்சரம், சுவைச்சரம், பகவற்சரம், கதம்பச்சரம், நன்றிச்சரம் என ஏழு பதிவுகள் எழுதி உள்ளார். இவர் அறிமுகப் படுத்திய பதிவர்களோ எழுபத்து மூன்று பேர். அறிமுகப் படுத்தப்பட்ட இவர்களின் பதிவுகளோ தொன்னூற்றைந்து. பெற்ற மறுமொழிகளோ இருநூற்று முப்பத்தைந்து - இவரது வலைச்சரப் பதிவுகளை வந்து பார்வை இட்டவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள். 

கவிநயாவை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் சமுத்ரா. 

இவரது சொந்த ஊர் கோவை. இப்போது வேலை நிமித்தமாக பெங்களூரில் இருக்கிறார். ஏழு  ஆண்டுகளாக  கணினித்துறையில்   பணியாற்றுகிறார். கலை, இலக்கியம், தத்துவம், ஆன்மிகம், அறிவியல் போன்றவற்றில் ஆர்வமுடையவர். " பெரிய கவிஞரோ , எழுத்தாளரோ ஒன்றும்  கிடையாது -. ஜன மகா சமுத்திரத்தில் ஒரு சாதாரணன். " என தன்னை தன்னடக்கத்துடன் அறிமுகப் படுத்திக் கொள்கிறார். 

இவரை வருக ! வருக ! என வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன். 

நல்வாழ்த்துகள் கவிநயா

நல்வாழ்த்துகள் சமுத்ரா

நட்புடன் சீனா



7 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. சமுத்ரா அவர்களே... வருக வருக... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. சமுத்ரா சகோ..!

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. வலைச்சரப் பணியேற்றமைக்கு வாழ்த்துகள், சமுத்ரா!

    ReplyDelete
  5. சமுத்ரா அவர்கள்
    வலைச்சரப் பணிக்கு
    வாழ்த்துகள் ...!

    ReplyDelete
  6. சமுத்ரா அவர்களே... வருக வருக... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. வலைச்சரப் பணிக்கு வாழ்த்துகள் சமுத்ரா.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது