வியாழனின் விழுதுகள்
வியாழனும் வந்தாச்சு..!
மகேந்திரன் பன்னீர்செல்வம்.
சகோவின் வசந்த மண்டபத்துக்குள் கால் வைக்கும்போதே ஏதோ ஒரு தமிழ் மணம் கமழும் இலக்கிய உலகம் போல மெய்சிலிர்க்கும்.பதிவுகளை வாசிக்க அவர் வலைப்பூவுக்குள் நுழைவது ஒரு புறம் இருந்தாலும் ,இலக்கியம் பொழியும் அவர் வசந்த மண்டபத்தின் பிரமாண்டமான அலங்கரிப்பை காணவே நான் சென்று வருவேன்.
http://ilavenirkaalam.blogspot.com/2011/05/blog-post_13.html
தமிழ்வாசி பிரகாஷ் .
அவர் வலைப்பூ, இளைஞர்கள் பயன்படும் வழியில் நிறைய தகவல்களைத் தாங்கி வரும். தொழில்நுட்ப ரீதியிலான பல விசயங்கள் அடங்கிய எழுத்துக்கள்.
போதைப்பொருள்களினால் ஏற்படும் விளைவுகளைப்பற்றிய ஓர் இடுகை என்னை வெகுவாக கவர்ந்திருந்தது :
http://www.tamilvaasi.com/2013/10/blog-post.html
மாணவன் சிலம்பு.
இவர் பதிவில் நுழையும்போது ஏதோ அறிவியல் உலகம் போல உணரலாம்.பல்முனைத்தகவல்களைத் தாங்கிய வலைப்பூவாக உதாரணம் சொல்லலாம்.அவர் இடுகைகளில் வரலாற்று நாயகர்களை அறிமுகம் செய்தபோது நான் கண்ட வரலாற்று நாயகர் :
http://urssimbu.blogspot.com/2012/08/martin-luther-king-historical-legends.html
ரமணி.எஸ்
ஐயா அவர்களைச் சொல்வதென்றால் ,இளையவர் மூத்தவர் என்ற பேதம் அல்லாமல் மனதார பாராட்டும் மனம் படைத்தவர்.என் நிலைத்தகவல்களைப் படித்துவிட்டு மனதார பாராட்டுவார்.அடியேனுக்கு ஐயாவின் வாயால் பாராட்டுக் கிடைப்பது என்ன மாதவம் செய்தேனோ?என்னமா தவம் செய்தேனோ? இடுகைககளைக் காண:
http://yaathoramani.blogspot.com/2014/03/blog-post.html
சுப்பு தாத்தா
வயதில் ரொம்ப பெரியவர்.சளைக்காமல் எழுதுபவரும் கூட.ஆன்மீகம்,இசை ,மருத்துவம் என்று ஏதாவது அவர் வலைப்பூவை அலங்கரித்துக்கொண்டே இருக்கும்.என்னைக் கவர்ந்த பல இடுகைகளில் இதுவும் ஒன்று:
http://subbuthatha.blogspot.com/2014/04/blog-post.html
சென்னைப்பித்தன்
பெரியவரின் வலைப்பூவைக் கடந்துச் செல்ல அடியேனுக்கு அதிக விருப்பம். அங்கே அனைத்துமே கவரும்படியான எழுத்துக்கள். ஐயாவின் வலைப்பூவில் ,ஆங்கிலத்தில் முகமூடிகள் பற்றி தொகுப்பு ,அருமையான தொகுப்பு:
http://chennaipithan.blogspot.com/2014/01/masks.html
நாளையும் மலரும்........
|
|
தொடரும் இன்றைய வலைச்சர நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteநான் தங்கள் எழுத்தில் இழையோடும்
ReplyDeleteஇளமைத் துள்ளலுக்கும்,மகிழ்வினைப் பரப்பத் துடிக்கும்
உயர்ந்த மனதிற்கும் தீவீர ரசிகன்
தங்களால் அறிமுகம் செய்யப்பட்டதை நான்
மிகுந்த பெருமையாகக் கொள்கிறேன்
மிக்க நன்றி,வாழ்த்துக்களுடன்....
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநாளை 'வெள்ளிக்கிழமை வீணர்கள் 'என்றால் நான் இருப்பேன் !
ReplyDeleteத ம 2
ஒவ்வொரு வலைச்சர அறிமுகத்தின் போதும் நான் புதிதாய்ப் பிறக்கிறேன்!
ReplyDeleteமிக்க நன்றி செல்வி காளிமுத்து!
வாழ்த்துகள்!
இன்றைய வலைச்சர அறிமுக பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDeleteசிறந்த அறிமுகங்கள்
ReplyDeleteஅனைவரது தளங்களுமே விரும்பிப் படிக்கும் தளங்களே.... அனைவருக்கும் வாழ்த்துக்கள்....
ReplyDeleteநன்றி டீச்சர்..
ReplyDeleteமாணவன் சிலம்பு தவிர மற்ற அனைவரும் தொடர்ந்து படிக்கும் வலைத்தளங்களின் சொந்தக்காரர்கள்.....
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்.
சில புதிய பதிவர்களைக் கண்டேன். வாழ்த்துக்கள்.
ReplyDelete