07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, April 27, 2014

எழுத்து எனக்கு தொழில் இல்லை!ஹீ

வலைசசரம் ஆசிரியர்  வாரம் முடியுமா என்று அன்பு ஆசான் சீனா ஐயா முதலில் அழைத்த போதும்! தமிழ்வாசிக்கு தனிமரம் ஒரு மொக்கை என்று தெரிந்து இருந்தாலும்! சீனாஐயா அழைத்த போது வலை மீது கொண்ட மோகம்  முடியாது நான் தனிமரம் இப்படித்தான் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஓம் என்றதன்  பயன் இப்படி

என்றாலும் ஒருவர் முகநூலில்
ஏனோ என்னையும் முகத்தில்
என் அவசர நிலை புரியாமல்!ஹீ
ஏனோ எனக்கு என் மேல் கோபம்!ழே!!!


எழுத்து என் ஆசை .அது ஏன் வந்தது!
எழுதும்  ஆசையில் முகம் தொலைந்தவன்
என்நட்பு!
என்றாலும் காதல் ஆசைக்கு நட்பு  இவன்!

எல்லோரும் போல இவனும்!
ஏன் இன்னும் இப்படி!
என்றாலும் என் கதையும்
எழுத்சசொல்லும் ஆதிரா போல
எனக்கும் வலையில்
என் அக்காள் அஞ்சலின், ராஜி. ஹேமா
என்று மட்டுமா? அம்பாளடியாள் தென்றல் சசிக்கலா
ஏன் தங்கை வாத்து என்று நம் குடும்பம் ஒருதொடர்
என்றாலும் .
எனக்கும் யோகா ஐயா,நாஞ்சில் மனோ .மகி .செங்கோவி, தனபாலன்
என்றும் நட்புடன் ரூபன் என்று இன்னொரு உலகம் இந்த
ஏதிலி வாழ்வில்!

 என்றாலும் என் சுயம் வலைக்காக
என்றும் இழந்து போனது இல்லை!
 எனக்கு வலை
என்றும் பொழுது போக்கு!

 எவர் காசிலும் பின்னூட்டத்துக்காக
என்றும் !ஒரு பியர் வாங்க்கிக்கொடுத்து
என் வலைக்கு வா என்று வலை வீசும்
ஏதும் இல்லா தனிமரம் இல்லை.
 பாரிசில் வாழும்


ஏதிலி நேசன்!

 ஏதோ ஒரு வழிப்போக்கன்\!
எடுத்து வளர்த்த என் மாமா முகமும் இன்றும்\
ஏனோ பார்க்க நினைக்காதவன்!
 என் பிடிவாதம் முகநூல் குழுமத்தில் நாறவில்லை!
ஏனோ வாக்கும் .பின்னூட்டத்துக்கும்!ஹீ
என்றாலும் இன்னும் தனிமரம் வாழுகின்றேன் 5 வருடம்
ஏதிலி தனிமரம் என்று!

ஏனோ இன்றும் 30 தாண்டி பித்து அது!
என் தேசம்  இலங்கையில் இலக்கிய கொம்பாக இருந்தாலும் !
என் சுயம் எழுத்துக்காக  தொலைக்கவில்லை
!என் வலையில் மின்நூல் இருக்கு!
ஏனோ பித்து கேப்டன் என்று முகநூலில் உதவி கேட்டாள்!
ஏதிலிபோல இருக்கும்  எல்லோருக்கும் கேப்ட்ன் போல ழே! ஒரு முகவரி தேவை
என்று சொல்ல மாட்டேன் !விரும்பினால் என் பாதை இப்படித்தான்
!
என்னைப்பற்றி என் தொடரில் தனிப்பதிவில் எல்லாம்
ஏனோ சொல்லும் ஆசையில் தான் எப்போதும்
என்னை படிக்காதவன் என்று
எல்லாப்பதிவிலும் சொல்லுகின்றேன்!

எழுத்தில் உழைத்து. திரட்டியில்
என் வாக்கினால் எழுதி கிழித்து.
எனக்கு கிடைத்த ஈரோவில்
என் பெயர் சிவநேசன் என்று
எழுதிச்செல்லும் சாமானிய  வாழ்க்கையில்
எனக்கு பாரிசிலும் இல்லை\ஒரு முகவரி !!

என் இன்னொரு நேசிப்பு ஊர் இலங்கை பதுளையிலும்
என் பெயர் இப்படி என்று!


ஏனோ  இன்றும் சொல்ல ஆசையில்லை!
எனக்கு குடியும் தெரியும்! குலத்தொழிலும் தெரியும்!!
 ஏதிலி எல்லாம் குடிகாரன் என்று!
 என்னை சீண்டியது போல
ஏனோ நண்பா!
 என்றும் யாரையும் தீண்டிவிடாதே!
ஏதிலி என்றாலும் இந்திய் தேசம் தராத முகவரி பாரிஸ்
எப்போதும் தந்து இருக்கு!
என்ன அவசரம் என்றால் வலையில் மீன் தேடுவது! முகநூலில்!
---------------------------------------- சாரி நீங்க பட்டதாரி என்றாலும்  எனக்கு!முகநூல் உறவை புரியாத!!!!

 வலையில் சில மீன்கள் இவர்கள்-http://rathinapughazhendi.blogspot.fr/2010/11/7.html

வலையில் இவர் தனிதுவம் இதையும் படியுங்கோ!http://muelangovan.blogspot.com
!ஹீ  இங்கேயும் ஓய்வு நேரத்தில் ஒரு ஆய்வு!http://thulasidhalam.blogspot.fr/2010/12/b-b.html

இன்னும் பலரை அறிமுகம் செய்ய ஆசை ஆனால் நேரமும் காலமும் ஏதிலிக்கு இன்னும் ஓட்டம் தான்.

 ! இந்த வாரம் என்னோடு வலைச்சரத்தில் தொடர் வருகைக்கு வந்த பலரில் என் நேசிப்பு யோகா ஐயா .திண்டுக்கல் தனபாலன் இருவருடன் .

இந்தவாரம் பகிர்வை தொகுத்த தனிமரம் நேசனும் விடைபெறுகின்றேன்!

கோபத்தில் யாராவது தத்து பித்துகாகி  நொந்தால் சாரி ஐயா நான் பின்னூட்டத்துக்கு யார் வலைக்கும் மொய்க்கு மொய் வைக்கும் சாமனி ஆசை கொண்டவன இல்லை!

 என் ஆசை பொழுது போக்கு தனிமரம் வலையில் முடிந்தால் சந்திப்போம்!

24 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்
   நேசன்
   ஒரு வாரகாலம் மிகச் சிறப்பாக நேரமே வாழ்க்கை என்று ஓடிக்கொண்டு இருக்கும் காலத்தில் வலைச்சரத்திலும் ஒரு வாரம் பணிசெய்து பல வலைப்பூக்களை அறிமுகம் செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்... மீண்டும் சந்திப்போம் வலைப்பூவில்.

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   Delete
  2. நன்றி ரூபன் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

   Delete
 2. வாழ்த்துக்கள் நண்பரே
  வலைப் பூவில் சந்திப்பு தொடரும்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

   Delete
 3. //எவர் காசிலும் பின்னூட்டத்துக்காக
  என்றும் !ஒரு பியர் வாங்க்கிக்கொடுத்து
  என் வலைக்கு வா என்று வலை வீசும்//
  இப்படி எல்லாம் கூட நடக்கிறதா?

  சிறப்பாக வலைச்சர ஆசிரியர் பணியை செய்திருக்கிறீர்கள்..வித்தியாசமான எழுத்து உங்களுடையது. வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. சிலர் முகத்தில் விட்டெரியும் வார்த்தைகள் நான் அறியேன் முரளி ஐயா! வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.

   Delete
 4. உங்கள் வலை தலைப்பே ஒரு மென்சோகத்தை உள்ளடக்கியதாக உள்ளது. என்று நான் எப்போதும் நினைப்பதுண்டு.

  ReplyDelete
  Replies
  1. என்னிடம் சோகம் இல்லை சந்தோஸம் தான்!ஹீ நன்றி ஐயா.

   Delete
 5. உங்கள் தளத்தின் ஒவ்வொரு பதிவின் திரைப்பட பாடல்கள், காட்சிகள் + அரசியல் என ரசிப்பேன்... வியப்பேன்...! வலைச்சர ஆசிரியர் பணியை சிறப்பாக முடித்தீர்கள்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார் உட்சாகமான அன்பு வார்த்தைகளுக்கு.

   Delete
 6. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  ReplyDelete
 7. வலைச்சர ஆசிரியர் பணியை சிறப்பாக செய்திருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. நன்றி துரை சார். தொடர் வருகை தந்து ஊக்கிவித்தமைக்கு.

   Delete

 8. வணக்கம்!

  கொடுத்த பணியைக் குறைவின்றிச் செய்தீா்
  தொடுத்த சரமாய்ச் சுடா்ந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 9. Replies
  1. நன்றி வருகைக்கு அக்காள்

   Delete
 10. வாழ்த்துக்கள் நேசன்! சிறப்பாக ஒருவாரகாலம் பணியை செவ்வனே செய்து பலரை அறிமுகம் செய்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுரேஸ் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

   Delete
 11. வாழ்த்துகள் நேசன்.

  இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள் நேசன், அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள் !

  இந்தியா உங்களுக்கு முகவரி தந்தாலும் வேண்டாம் நேசன், பாரிசே மிகவும் நல்லது, இங்கே இந்தியாவில் அகதிகள் நிலை சொல்லி மாளாது !

  ReplyDelete
 13. வணக்கம் நேசரே..!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது