07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, April 21, 2014

தேடலும் பாடலும்!

ஆயிரம் மலர்களே மலருங்கள் ..
கோடையில் ...மழை வரும் வசந்தகாலம் மாறலாம் ஹீ
எழுதிச்செல்லும் விதியின் கையில் நீயாரோ!ஹீ

கேடு கெட்டுப்போனாலும் மனம் கெட்டுமட்டும் போகாது மார்பு வற்றிப்போனாலும் தாய் மனசு வற்றாது!


நிச்சயம்  முதலில் என் தாய் போல  எனக்கு பாடல் ஆசை என்றும் அத்தோடு கவிதை மற்றும், அறிவிப்பாளர் கனவு ஊட்டிய மலைய மண்ணுக்கு நாம்  நன்றி  சொல்லும் பாடல் இதோ தனிமரம் வலையில்:)))கடல்கடந்தாலும் காற்லையில்  பெயர் மாறி குரல் கேட்குதா மைக் டெஸ்ட்ட்ட்டட்ஈஈஹீ! டேய் மைக்கை ஓப் பண்ணாமல் இப்படியா குரல் பிசிறும் சத்தம்! இணையத்தில் :)))!

இது நேரடி நிகழ்ச்சியை  கேட்க முன் ஒரு நிகழ்ச்சி அலைவரிசைத் தடங்கள்:)))இது இலங்கை பண்பலைக்கு என்றும் ஒரு தணிக்கை1990-2009:))))இது வேண்டாம்))) நீ அரசியல் பேசினால் முகநூலில் மூக்குடையும்!ஹீ

  கலையக  நேரடி நிகழ்ச்சியில் கவனமாக இருக்க வேண்டும் பன்னாடை ,பரதேசி நீ தனிமரம் என்று இன்று(2010) இல் எழுத்துப்பிழை விட்டாலும் வலையில் உள்குத்து வரும் ஆனால் இலங்கை  காற்றில்  வரும் பண்பலை /மத்திய அலைவரிசை/சிற்றலையில் நம் குரல் எப்போதும் உச்சரிப்பில் சிவாஜி போல இருக்க வேண்டும்!

 இந்த எப் எம் கேட்ட இறுதித்தலைமுறை நாம் தான்:))) இன்று இணையத்தில் ஆயிரம் புரடச்சி !ஹீ இனவாதம் இங்கையில் வென்றாலும் நாம்  இனவேட்கையில் இன்னும் கடல் கடந்தும் வாழ்கின்றோம் அகதியாக  ஒரு காலத்தில் யூத இனம் போல! !ம்ம்

நேயகளுக்கு நம் குரல் ஒரு நடிகர் போல உறுவகம்:)))

அதனால் தான் இன்றும் இலங்கை வானொலி இந்த உலகம் எங்கும் இன்னொரு பல்கலைகூடம் போல இருக்கு !
இணைய்த்தில் ப்ல் எபெம் போல்!ம்ம்
டேய் ராகுல் இப்படி பேசாத !

போடா தனிமரம்  புன்னாக்கு  நான் சுருட்டுக்கடையில்  புகையிலைக்கு பாணி போடும் போது நீ தியேடரில் படம் பார்த்தவன் விசில் ஊதி ஹீ!

விஜய் மாமிக்கு சோப்பு போட்டது போல!ஹீ பன்னி நான் தனிமரம் இந்த பயிற்ச்சி தேவையா ? ராகுல்!

விஜய்பற்றிய  பதிவில் கருத்துச்சொல்லித்தான் நான் வாந்தி எடுக்கும் குடிகாரன் என்று! ஐயா சாமி என்னை சீண்டாத!அரசியலினால் எனக்கு இழப்பு அதிகம் ஹான்சிஹாவுடன் கூட டூயட் பாடும் திறமை இன்னும் இருக்கு ஒரு முகவரி கிடைக்கட்டும் நானும் இன்னொரு தயாரிப்பாளர்தான்!!ஹீ


பரதேசி நீ என்நீயும் வலையுலகு வா புதியவன் போல ஒரு நண்பனாக வாழ்த்துச்  சொல்லாமட்டான் இன்னொரு பதிவாளர் வந்தால் நாங்களும் இப்ப்டித்தான்:)))


அட ஏண்டா கொலைவெறி??

 நான் ராகுலாக நாடு கடந்து  சந்தோஸமாக இருக்கின்றேன் !

ஆமா உன் சினேஹா  மீது மோகம் தீர்த்திச்சா??

 அட போட ராகுல் !  நான் இப்ப இனியாகூட டூயட்பாடவும்.தயார்தான்!

 என்ன கால்சீட் நேரம் பாரிஸ் சமைய்லில் அதிகம் நேரம் இல்லை நீ ஓடுடா முகம் இல்லாதவன் ராகுல்! போடா நேசன்  பன்னி :))ஹீ உனக்கு நம் முகம் அறிந்த நட்பை விட மனதில்:தனிமரம்வலை முக்கியம்  ))நாசமாக போவாய் வீட்டிலும் இப்படிதானோ!ஹீ


இணையத்தில் இன்னும் பேசணும் நான் தனிமரம் வெட்டிப்பயல் என்று உலகம் சொல்லும் :))

சிலநேரம் இதில் பாரிஸ்  இரவில் என் சொந்த குரலோடு வருவேன் முடிந்தால் கேளு:))). முதலில் நீ தொலைந்தாலும் இப்ப எனக்கொரு தனியுலகம் வலையில் இருக்கு .

வாசிப்பும் தேடலும் தனிமரம் வலையில் முகம் தொலைந்த ராகுலைவிட இப்ப சிலர் பதுளையிலும் கேட்டாலும் நீ இப்படியே !முகநூலும்/ வலையிலும் வராத நான் தனிமரன் நேசன்  இன்று தேடலும் பாடல் பதிவு செய்யப்போறன்.!

 இனியும் பேசலாம்ம்!:))

இப்ப ராகுல்  நீ போய்விடு அழைப்பில் இன்னொரு சொந்தம் ஹாலோ வலைசாரம் ஆசிரியர் இந்த வாரம்  தனிமரம் பேசுகின்றேன் ஐயா! சொல்லுங்க உங்களுக்கு என்ன பாடல் இணையத்தில் பிடிக்கும் இராஜபக்ச கேட்டாலும் பாடலில் இப்படி!ஹீ


தனிக்கை இன்றி வலையில் பிடிக்கும்

!வாங்க!

முதலில் பாடல் எழுதும் கவிக்கு இருக்கும் திமிர் இவர் இப்ப நூல் ஆசிரியர்
http://netkoluvan.blogspot.fr/2014/02/blog-post_9.html
இவரைக் கடந்து பாடலின் ஊடக  ஜாதம் சொல்லும் தாத்தா எனக்கும் கேட்கஆசைதான்!இவர் நல்லவரா பலபதிவு ரசித்தாலும்  இல்லை எழுத்துபிழைக்கா என்னையும் அடிப்பாரோ ஜாதம் சரில்லை  என்றாலும் பாடல் போடுங்க வலையில் வாசித்து கேட்டு விட்டு ஓடுவேன் பின்னூட்டத்தில் பிழை அதிகம் ஐயா நான் படிக்காதவன் பாடல் ரசிகன்! ஆவ்!

 இப்ப சினேஹா மீண்டும் நடிக்க வருகின்றா நான் தனிமரம் இல்லை!ஹீ http://subbuthatha72.blogspot.fr/2014/04/blog-post.html!

எங்கு புலம் பெய்ர்தாலும் இன்னும் இசை உன்னை நேசிக்கின்றது!ஹீ நேசன் தொலைத்த அம்பு சீடி அதிகம் தான்! இவருக்கு இப்ப சோம்பலாம் வாங்க தொடர்ந்து எழுதுங்க பாஸ்§சகோ ஒரு ஆவல்தால்!ம்ம் http://riyasdreams.blogspot.com/2013/11/blog-post_26.htmli!

இவர் இப்ப வந்த சகோ வலையில் எழுத முன் வலையுலகம் எல்லாம் சாதாரண நட்பு !என்ற என் கற்பனைனயை முதலில் நீயும் தனிமரமோ வா இலங்கை கடந்து இந்த  பதிவுலகில்   நீயும் தோப்பு ஆகிவியோ!ஹீ  என்று வாழ்த்திய போதும் இன்று ஈழம் கடந்து என் அண்ணாக்கள் ,தங்கைகள், மாமா ,ஐயாக்கள் என்று பாசத்தில் தனிமரம் வாழ்கின்றேன்! !ம்ம்  இன்றும் மொய்க்கு மொய்வைக்காத பிதாமகன்!ஹீ ஆனால் பாடல் வரிசையில் இவரையும் முந்திவிட்டேன்!ஹீhttp://www.madathuvaasal.com/2012/03/blog-post_26.html!
இவரைப்போல தனிமரமும் மூத்த குருவுக்கு பணிந்து பாடலும் கவிதையும்!ம்ம்என் வலையில் பகிர்து இருக்கின்றேன்.காற்றில் தொலைவேனோ காந்தக்குரலில் காணம் இசைப்பேனோ
காந்தக்குரல் அம்மாவோ உன் ஆசீர்வாதம் மை சன் இன்னும் காதில்!\அது  போதும் கடல் கடந்தும் வாழ்கின்றேன் உங்கள் குரல் காதில் ஒலிக்கும் அது போ!இன்னும் ]பேலாம் அடுத்த நிகழ்ச்சிக்கு நானும் விடை கொடுத்து!ஹீ 

31 comments:

 1. அடிக்க மாட்டார் - தாத்தாவும் பாடல் ரசிகர் தான்....

  இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. ஆஹா.. நல்ல சுமுகமான உரையாடல்..
  நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 3. இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. Subbu Thatha அவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு சிம்மக்குரலோன் subbu thatha Rocks !!

  Angelin.
  ReplyDelete
 5. இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் .

  ReplyDelete

 6. வணக்கம்!

  அமுதத் தமிழ்பரவ அன்புடன் தந்தேன்
  தமிழ்மணம் வாக்கினைத் தான்!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு


  ReplyDelete
 7. அருமை சகோதரனே, தங்களின் தனித்துவ நடையில் என்னையும் இணைத்து வலைச்சரத்தில் சிறப்பித்ததற்கு மிக்க நன்றி

  ReplyDelete
 8. ஆஆஆஆஆஆ ராகுல் அண்ணா வந்து இருக்கார் ....

  வாங்க ராகுல் அண்ணா ...நல்ல சுகமோ ...எவ்வளவு நாள் ஆச்சி ...உங்களப் பார்த்து ....முகம் தொலைத்து இப்போதான் முகவரி கிடைத்ததோ

  ReplyDelete
 9. பரதேசி நீ என்நீயும் வலையுலகு வா புதியவன் போல ஒரு நண்பனாக வாழ்த்துச் சொல்லாமட்டான் இன்னொரு பதிவாளர் வந்தால் நாங்களும் இப்ப்டித்தான்:)))///


  பரதேசி யா ஆஆஆஆஆ ......
  வரட்டும் வரட்டும் ஆவலோடு எதிர்ப்பார்க்கிரம் ......

  ReplyDelete
 10. அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள் ...

  பாட்டு ஜூப்பர் அண்ணா

  ReplyDelete
 11. வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் உங்களுக்கு என்
  பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள்! தொடருங்கள்!

  ReplyDelete
 13. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள். எப்போதும் உச்சரிப்பிள் சிவாஜி போல இருக்க வேண்டும்! என்ற தொடரில் உச்சரிப்பில் என்றிருக்கவேண்டுமே?

  ReplyDelete
 14. புதுமை/புதிய அறிமுகங்கள்!நன்று!!தொடர்க!!!

  ReplyDelete
  Replies
  1. யோகா அண்ணா நலமா இருக்கீங்களா .

   Delete
 15. திண்டுக்கல் தனபாலன்Mon Apr 21, 09:33:00 PM
  அடிக்க மாட்டார் - தாத்தாவும் பாடல் ரசிகர் தான்..//ஆஹா !ம்ம் சந்தோஸம்!..

  இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..//நன்றி தனபாலன் சார் முதல் வருகைக்கும் கருத்துக்கும்..

  ReplyDelete
 16. ஆஹா.. நல்ல சுமுகமான உரையாடல்..
  நல்வாழ்த்துக்கள்..//நன்றி துரை ஐயா!

  ReplyDelete
 17. இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.//நன்றி குமார் சார்!

  ReplyDelete
 18. Subbu Thatha அவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு சிம்மக்குரலோன் subbu thatha Rocks !!
  //நன்றி அஞ்சலின் வருகைக்கும் கருத்துரைக்கும்

  ReplyDelete
 19. இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் .//நன்றி அஞ்சலின் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

  ReplyDelete
 20. வணக்கம்!

  அமுதத் தமிழ்பரவ அன்புடன் தந்தேன்
  தமிழ்மணம் வாக்கினைத் தான்!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
  //நன்றி கவி வேந்தே வருகைக்கும் வாக்கு இட்டமைக்கும்.

  ReplyDelete
 21. அருமை சகோதரனே, தங்களின் தனித்துவ நடையில் என்னையும் இணைத்து வலைச்சரத்தில் சிறப்பித்ததற்கு மிக்க நன்றி

  Reply//நன்றி குருவே வருகைக்கும் வாழ்த்துக்கும்!

  ReplyDelete
 22. ஆஆஆஆஆஆ ராகுல் அண்ணா வந்து இருக்கார் ....

  வாங்க ராகுல் அண்ணா ...நல்ல சுகமோ ...எவ்வளவு நாள் ஆச்சி ...உங்களப் பார்த்து ....முகம் தொலைத்து இப்போதான் முகவரி கிடைத்ததோ//ஹீ அவனுக்கு தனிமரம் முகம் வலையில் எப்போதே கொடுத்து விட்டேன்!ஹீ

  ReplyDelete
 23. பரதேசி நீ என்நீயும் வலையுலகு வா புதியவன் போல ஒரு நண்பனாக வாழ்த்துச் சொல்லாமட்டான் இன்னொரு பதிவாளர் வந்தால் நாங்களும் இப்ப்டித்தான்:)))///


  பரதேசி யா ஆஆஆஆஆ ......
  வரட்டும் வரட்டும் ஆவலோடு எதிர்ப்பார்க்கிரம் .....//ஹீ ஏன் இந்த கொல வெறி வாத்து!ஹீ

  ReplyDelete
 24. அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள் ...

  பாட்டு ஜூப்பர் அண்ணா

  Reply//வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!கலை!

  ReplyDelete
 25. வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் உங்களுக்கு என்
  பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா//நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்!

  ReplyDelete
 26. வாழ்த்துக்கள்! தொடருங்கள்!//நன்றி சுரேஸ் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

  ReplyDelete
 27. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள். எப்போதும் உச்சரிப்பிள் சிவாஜி போல இருக்க வேண்டும்! என்ற தொடரில் உச்சரிப்பில் என்றிருக்கவேண்டுமே?//நன்றி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும் இதோ திருத்தி விடுகின்றேன்.

  ReplyDelete
 28. புதுமை/புதிய அறிமுகங்கள்!நன்று!!தொடர்க!!//நன்றி யோகா ஐயா அன்பின் வருகைக்கு!

  ReplyDelete
 29. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்....

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

   Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது