வலைச்சர வாசகர்களுக்கு வணக்கங்கள்!
அனைவரும் நலமா? தோட்டமும் நூலகமும் அமைப்பது எங்கள் கனவு என்று நேற்று நூல்கள் வாங்கும் முன் படித்துப் பார்க்க நூல் அறிமுகத்தளங்கள் பற்றி எழுதியிருந்தேன். இன்று வீட்டுத் தோட்டம் பற்றி தகவல் தரும் தளங்கள் பற்றிப் பார்ப்போமா?
தோட்டம் என்கிற பெயரிலேயே எழுதும் சிவா, எப்படி இருந்த இடத்தை தன் வீட்டுத் தோட்டமாக மாற்றி இருக்கிறார் என்று பாருங்கள். தோட்டம் அமைப்பதற்கான தகவல்களை இங்கு மற்றும் இங்கு தந்திருக்கிறார்....
மேலும் வாசிக்க...
வலைச்சர வாசகர்களுக்கு அன்பு வணக்கங்கள்!
எங்கள் வீட்டில் தோட்டமும் நூலகமும் அமைக்க வேண்டும் என்பது எங்கள் வருங்கால கனவு. நூலகம் அமைக்க ஒன்று இரண்டாக நூல்களைச் சேர்க்க ஆரம்பித்து இருக்கிறோம். நூல்களை வாங்கும் முன்பு யாராவது படித்தவர்கள் அந்த நூலைப் பற்றி எழுதியிருக்கிறார்களா என்று பார்ப்பது எங்கள் வழக்கம். படித்த புத்தகங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளும் சில தளங்கள் உங்கள் பார்வைக்கு :
தளத்தின் பெயரே புத்தகம் தான். கிமு.கிபி, வெயில்...
மேலும் வாசிக்க...
வலைச்சர வாசகர்களுக்கு அன்பு வணக்கம்!
குழந்தைகளுக்குக் கதைகள் என்றால் கொள்ளைப் பிரியம். நல்லொழுக்கங்களையும் கருத்துகளையும் அவர்களுக்குப் பிடித்த கதைகள் மூலம் கூறினால் விருப்பமாக எளிதாக பிடித்துக் கொள்வர்.
எனக்கு மிகவும் பிடித்த குழந்தைகளுக்குக் கதை சொல்லும் தளங்கள் சில உங்கள் பார்வைக்கு.
பகைமை உணர்வை மறக்கச் சொல்லும் கதை, நல்ல குணத்திற்கான கதை, வீண் பழி போடுவதை தடுக்கும் கதை, ஓட்டைப் பானை கதை, மனம் தளரக் கூடாது என...
மேலும் வாசிக்க...
என்னை வலைச்சர ஆசிரியராக தேர்வு செய்த திரு.சீனா ஐயாவிற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வலைச்சரப் பதிவர்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
வீட்டுப் பொறுப்பு மற்றும் அலுவலக வேலை சிறிது காலம், வீட்டுப் பொறுப்பு மட்டும் சிறிது காலம் என்று மாற்றி மாற்றி வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக் கொள்ளும் அதிர்ஷ்டப் பெண் நான். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். என் முதல் குழந்தைக்கு இரண்டு வயதான பொழுது விளையாட்டுகள் மூலம் கற்றுக்...
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களே !
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்றவர் இனியா. - இவரது வலைத்தளம் : kaviyakavi.blogspot.com - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த ஆர்வத்துடனும், பொறுப்புணர்வுடனும், ஈடுபாட்டுடனும் - நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார்.
இவர் புதுமையாக ,ஏற்கனவே பிரபலமான பல பதிவர்களை அவர்களது பெயர்களையும்...
மேலும் வாசிக்க...

தேட்டம் நல்கும் வீட்டுத் தோட்டம்
வாட்டம் அற்ற காய் கறிகள்
ஊட்டம் மிகுந்த உணவு வகைகள்
கூட்டம் அலைச்சல் செலவு இல்லை
நாட்டம் கொள்ள நலியும் தொல்லை-இதை
நோட்டம் விட்டால் கொள்ளும் நினைவில்
இன்று
நாம் மணப்பாறை செல்கிறோம் அல்லவா பாண்டியன் திருமணத்திற்கு அங்கு போய்
இறங்கியதும் நாம் சிறிது தூரம் வயல் வெளிப்பக்கமாக பேசிக்கொண்டே நடந்து...
மேலும் வாசிக்க...

மழலை மொழிகள் மகத்தான செல்வம்
வாழ பழக்கு வருங்காலம் அவர்க்கு
ஊக்கம் உறுதியும் ஊட்டிடு உவக்க-அவர்
ஆக்கமும் நோக்கமும் அறிவும் சிறக்க
நன்றாக
இருந்தது அம்முக்குட்டியின் சமையல். ரசித்து ருசித்து சாப்பிட்டோமா
கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டுவிட்டோம். அதனால் கொஞ்சம் அசதியாக
இருந்தது.எல்லோரும் அமைதியாக இருந்தோம். ரூபன் என்னம்மா யோசனை...
மேலும் வாசிக்க...

நாவூறும் அறுசுவையில்நூறுவகை நோய்தீரும்
ஆறும் நூறும்
அலுக்காமல் வாழும்
நகை- சுவை சேர்ந்தாலே
சுகம் காணும் வாழ்வு
நீரும்மோரும் உண்டால்
நிழல் தரும் மேனி
நீள நடந்தாலும்
நீளும் ஆயுள்
ஆலய தரிசனம்
முடிந்து வரும் வழியில் அம்முக்குட்டியும் மதுவும் நன்றாக தூங்கி
விட்டார்கள். நன்றாக...
மேலும் வாசிக்க...

ஆலயம் தொழுவது சாலவும் நன்று
பாவங்கள் தீர்க்கும் பணிகளில் ஒன்று
கோலம் போடுதல் குமரிக்கு நன்று
குனிதல் உடலுக்கு நலம் தரும் ஒன்று
அப்பாடா ஒரு மாதிரி பயணம் நல்ல மாதிரி முடிந்தது .என்ன ரூபன் வெய்யில் இப்பிடி கொளுத்துது இந்தியாவில. எப்பிடி சமாளிக்கப் போகிறோம். ஆமா நாம இப்ப இங்க வந்தது DD க்கு
தெரியுமோ? இல்லம்மா...
மேலும் வாசிக்க...