07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, October 23, 2007

கதை ஆசிரியர்களின் முத்திரைக் கதைகள்

அருள் குமார்
அண்ணன் பொறுப்பானவனாக... - சிறுகதை வடிவில் ஒரு கவிதை

பொன்ஸ்
பெரிய மனுஷி - உடன்பிறப்பு வளர்ந்து விடும் போது
ஏன்? - வளர்ந்தவர்களுக்குமான சிறுவர் கதை

பாலபாரதி
இந்தியா ஒளிர்கிறதாம்

ராமச்சந்திரன் உஷா
பழைய இடுகைகளைத் தேடிப் பிடிக்க முடியவில்லை, நீங்களும் முயன்று பாருங்கள்

வினையூக்கி
தினை விதைத்துக் கொண்டே போனால் விளையாமலா போயிடும்

டிபிஆர் ஜோசப்
வாடகைத்தாய் - நெடுங்கதை மன்னருக்கு சிறுகதையும் படைக்கத் தெரியும்்.

2 comments:

  1. நன்றி சிவகுமார். எந்த கதை என்றால் லிங்க் அனுப்புகிறேன். நேயர் விருப்பமாய் கவிதையைக் குறித்துப் போடும்பொழுது அருள்குமாரின் "மங்கையர்கரசி" படித்து பாருங்கள்.

    ReplyDelete
  2. //எந்த கதை என்றால் லிங்க் அனுப்புகிறேன். //

    அதுக்குத்தான் பட்டியல் வேண்டும் :-)

    புதிய பிளாக்கரின் லேபல், பழைய இடுகைகள் (archives) காண்பிக்கும் வசதிகளைப் பயன்படுத்தி உங்கள் இடுகைகளுக்கு வெளிச்சம் காட்டினால் நன்றாக இருக்கும்.

    //அருள்குமாரின் "மங்கையர்கரசி" படித்து பாருங்கள்.//
    கவிதைகள் என்றால் கொஞ்சம் ஒதுங்கியே இருப்பேன். அருள் குமாரின் கவிதை என்றால் படித்திருப்பேன். தேடிப் பார்த்துப் படிக்கிறேன்.

    அன்புடன்,
    மா சிவகுமார்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது