07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, June 12, 2008

அவர்கள் எழுதியதில் அவர்களுக்கு பிடித்தது - எனக்கும்!


இது ஒரு வித்தியாசமான அதே சமயத்தில் கொஞ்சம் சுவாரஸ்யமாவும், பதிவர்களை மோட்டிவேட் பண்ணற முயற்சிதாங்க!

நீங்க எழுதின பதிவுகள்லயே உங்களுக்கு புடிச்சதை பத்தி சொல்லுங்கன்னு சொன்னா? எதை சொல்றது எதை சொல்லாம விட்டு எஸ்ஸாகறதுன்னு கண்டிப்பா எல்லாருக்குமே ஒரு தடுமாற்றம் வரும்!

இல்லாட்டி ஆமாம்! என்ன பெருசா பதிவு போட்டுட்டேன் எல்லாமே மொக்கைத்தான் தன்னடக்கமாகவே இருந்துடறதும் உண்டு!

அப்படி இல்லாம, செம கலக்கலான பதிவுகளை தேர்ந்தெடுத்து சொன்ன பதிவர்களில் எனக்கு படித்து பிடித்த பதிவுகள்....!

கானா பிரபா

பினாத்தல் சுரேஷ்

சிவிஆர்

தேவ்

இலவச கொத்தனார்

லக்கிலுக்

வெட்டிபயல்

5 comments:

  1. அவங்களுக்கு பிடித்த பதிவுகளை அவங்க வாக்குமூலத்திலேயெ கொண்டு வந்திட்டீங்களே ..... :)

    ReplyDelete
  2. நன்றி தமிழ் பிரியன் !

    ReplyDelete
  3. ஆமாங்க எனக்கும் இதில் வெட்டிப்பயல், பினாத்தல் சுரேஷ், லக்கிலுக் இவங்களோடது ரொம்ப பிடிச்சிருந்தது.

    ReplyDelete
  4. மத்தவங்களோடதை இப்போதான் பார்க்க போறேன்.

    ReplyDelete