ஒரு மாணவன் ஆசிரியராக !!!!
➦➠ by:
பிரியமுடன் பிரபு
எனக்கு இந்த வார ஆசிரியர் பணி கொடுத்த சீனா அவர்களுக்கு என் நன்றி
அறையும் ஆடரங் கும்படப் பிள்ளைகள்
தரையிற் கீறிடில் தச்சருங் காய்வாரோ
இறையு ஞானமி லாத என் புன்கவி
முறையி நூலுணர்ந் தாரும் முனிவரோ ?
இது “தற்சிறப்பாயிரம்“ – ல் கம்பர் சொன்னது , இதையே சொல்லி நானும் என் ஆசிரியர் பணியை துவங்குகிறேன் . இது பணிவு அல்ல இதுதான் உண்மை . நான் ஆசிரியன் அல்ல மாணவன் . நான் படைப்பாளியல்ல ரசிகன் . என் படைப்புகள் எல்லாம் என் ரசனையின் பிரதிபளிப்பே
என் அறிமுகம்
எனது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் “ பொத்தனூர்" . இப்போது வேலைக்காக சிங்கப்பூரில் .வலைப்பூ என்றால் என்ன என்று தெரியாமலேயே அதை துவங்கினேன் , பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கற்றுகொண்டேன் . அதிகம் படிப்பதையே விரும்புகிறேன் அதனால்தான் வலைப்பூ துவங்கி 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை 37 பதிவுகள் மட்டுமே இட்டுள்ளேன்
இனி என் பதிவுகளின் அறிமுகம்
ஆனாலும் காதலிக்கிறோம் என்று ஆரம்பித்து காதல்....காதல்........ காதல்.......................... என்று ஒரே காதல் மழையாகதான் இருக்கும்
காதல் மனைவியும் காலண்டர் முருகரும் , என் மாமாவின் கலியாணம் முடிவானதும் மாமாவுக்கு கல்யாணம் என்று எழுதி அவருக்கு அனுப்பினேன் இவை இரண்டும் எனக்கு மிகவும் பிடித்தவை

காதல் கதை மற்றும் இதே நாள், இதே மண்டபம் என்று கதையெழுதவும் முயற்சித்துள்ளேன் , பெண்களை வர்ணிக்கும் காதல் கவிதைகள் மட்டுமே இருப்பதாக நன்பர்கள் சொன்னதால் நாய்களை கண்டால் பயம் எங்களுக்கு என்றும் எழுதியுள்ளேன் . சினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள் என்று தமிழ் திரைப்பட பாடல்களின் மெட்டுக்களுக்கு நான் பாடல் வரிகள் எழுதியுள்ளேன்
மீண்டும் சந்திப்போம்....
|
|
பிரபு வாழ்த்துக்கள். நான் பதிவை துவக்கியவுடன் முதலில் வந்து படித்து பின்னூட்டம் இட்டது நீங்கள் தான்.
ReplyDeleteவாழ்த்துகள் நண்பரே
ReplyDeleteஅன்புடன்
திகழ்
சிங்கை
நீங்கள் வலைச்சரத்தின் ஆசிரியராக செய்த முதல் பதிவிற்கு நான் தான் பின்னூட்டம் இடுகிறான். மிக்க மகிழ்ச்சி. நல்ல பதிவாளர்களைத் தேடிப் பிடித்து அறிமுகம் செய்யுங்கள். வாழ்த்துக்கள் பிரபு...
ReplyDeleteவாழ்த்துக்கள் பிரபு,
ReplyDeleteநவரத்தினங்கள் சரத்தில் உங்களை குறிப்பிடனும் நினைத்து விட்டுட்டேன்.. இப்போது நீங்க வலைச்சரத்தில் இருப்பது..சந்தோஷமாக இருக்கிறது.. :)
கம்பரின் சிறப்புப்பாயிரத்துடன் துவக்கமா, நன்று பிரியமுடன் பிரபு
ReplyDeleteவாழ்த்துகள் பிரபு...கலக்குங்கள்...:-))
ReplyDeleteவாழ்த்துகள் பிரபு, அசத்துங்கள்
ReplyDeleteஉங்க பதிவெல்லாம் படித்திருக்கிறேனே....வாழ்த்துக்கள் பிரபு!
ReplyDeleteஅன்புடன் அருணா
வாழ்த்துக்கள் பிரபு
ReplyDelete////
ReplyDeleteEnathu Payanam said...
பிரபு வாழ்த்துக்கள். நான் பதிவை துவக்கியவுடன் முதலில் வந்து படித்து பின்னூட்டம் இட்டது நீங்கள் தான்.
///
நன்றி பிரபு
///
ReplyDeleteதிகழ்மிளிர் said...
வாழ்த்துகள் நண்பரே
அன்புடன்
திகழ்
சிங்கை
////
நன்றி திகழ்மிளிர்
///
ReplyDeleteகவிதா | Kavitha said...
வாழ்த்துக்கள் பிரபு,
////
நன்றி கவிதா
///மாதங்கி said...
ReplyDeleteகம்பரின் சிறப்புப்பாயிரத்துடன் துவக்கமா, நன்று பிரியமுடன் பிரபு
////
நன்றி மாதங்கி
///
ReplyDelete’டொன்’ லீ said...
வாழ்த்துகள் பிரபு...கலக்குங்கள்...:-))
////
நன்றி "டொன்"லீ
///
ReplyDeleteஅறிவிலி said...
வாழ்த்துகள் பிரபு, அசத்துங்கள்
///
நன்றி அறிவிலி
///
ReplyDeleteஅன்புடன் அருணா said...
உங்க பதிவெல்லாம் படித்திருக்கிறேனே....வாழ்த்துக்கள் பிரபு!
அன்புடன் அருணா
////
நன்றி அன்புடன் அருணா
///
ReplyDeleteஅத்திரி said...
வாழ்த்துக்கள் பிரபு
/////
நன்றி அத்திரி
வலைச்சரத்தில் சரம் தொடுக்க வந்திருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பிரபு...
ReplyDeleteதங்கள் நறுக்குத்தெரித்த கவிதைகளைப் போலவே இந்த வாரம் முழுதும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்..!! :)))
//
ReplyDeleteநவீன் ப்ரகாஷ் said...
வலைச்சரத்தில் சரம் தொடுக்க வந்திருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பிரபு...
தங்கள் நறுக்குத்தெரித்த கவிதைகளைப் போலவே இந்த வாரம் முழுதும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்..!! :)))
///
நன்றி பிரகாஷ்
வாழ்த்துக்கள் பிரபு!!
ReplyDeleteஆரம்பமே வெகு அசத்தலா இருக்கு!
ReplyDeleteவெற்றியுடன் ஆசிரியர் பணி தொடர
எனது வாழ்த்துக்கள்!!
//நான் ஆசிரியன் அல்ல மாணவன் . நான் படைப்பாளியல்ல ரசிகன் . //
ReplyDeleteஆரம்பமே அசத்தலாக இருக்கே !
ம் சீக்கிரமே மாணவனில் இருந்து மணமானவன் ஆகுங்கள் !
:)
////
ReplyDeleteRAMYA said...
வாழ்த்துக்கள் பிரபு!!
///
நன்றி ரம்யா
////
ReplyDeleteகோவி.கண்ணன் said...
//நான் ஆசிரியன் அல்ல மாணவன் . நான் படைப்பாளியல்ல ரசிகன் . //
ஆரம்பமே அசத்தலாக இருக்கே !
ம் சீக்கிரமே மாணவனில் இருந்து மணமானவன் ஆகுங்கள் !
:)
////
ஏன் இப்படி ?!?!?!
எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்
எதா இருந்தாலும் தெரியமா எழுது கண்ணு (பிரபு).... ஆரம்பமே, கலக்கலா இருக்கு...
ReplyDelete///
ReplyDeleteஆ.ஞானசேகரன் said...
எதா இருந்தாலும் தெரியமா எழுது கண்ணு (பிரபு).... ஆரம்பமே, கலக்கலா இருக்கு...
////
அதைத்தான் செய்கிறேன்