07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, April 9, 2009

குழந்தைகள் உலக க,கொ,க,கூ, அனுஜம்யா,மின்னும் மின்னல்..

க,கொ,க,கூ

குழந்தைகள் என்றாலே தனி உலகம்தான். அதற்குள் பயணப்பட நிறைய வாகனங்கள் வேண்டும்.அதில் முதன்மையானது காமிக்ஸ். இப்படி குழந்தைகளின் உலகத்தை பதிவில் அற்புதமான தகவல்களுடன் பதிந்து கொண்டிருக்கும் இந்த வலைத்தளத்தைப் பாருங்கள்.குழந்தையாக மாறுங்கள்.

இன்னும் நிறைய எழுதுங்கள் காமிக்ஸ் பிரியன்(பெயர் உட்பட எந்த விவரமும் தெரியவில்லை இந்த பதிவரைப்பற்றி)

-----------

அனுஜன்யா

‘நிறைய படியுங்கள் ஏனெனில் அதுதான் எனக்கும் சொல்லப்பட்டது’ என்ற வார்த்தைகளை முதல் பின்னூட்டமாக எனக்கு இட்டவர். யார்ரா இது என உள்ளே போனால், அனு‘ஜம்’யா என்று சொல்லவைக்கும் கவிதைகள். பெரும்பாலான கவிதைகள் உயிரோசை,கீற்று என வேறுதளத்தில் இயங்கும்,ஆனால் இயல்பானவர். ‘High’கூக்கள் நிறைய எழுதி இருக்கிறார்.

மின்னல்

காற்றும் கணமான அட்டையும் என்ற இந்தக் கவிதையைப் படித்துப் பாருங்கள். மழையும் வானும் சார்ந்த பிரதேசமாக இருக்கிறது இவரது பெரும்பாலான படைப்புகள். அதனால்தானோ மின்னல் பக்கம் என்ற பெயரில் எழுதுகிறார்?.

நிறைய எழுதுங்கள் மின்னல்.

-----------

11 comments:

  1. வேலை அதிகம் தான். அதுக்காக இவ்ளோ சின்னதாவா? தலைப்பை மட்டும் பார்த்தால் போதும் போல இருக்கு :)))

    இருந்தாலும் எடுத்துக் கொண்ட வேலையை சரியா செய்றீங்க தல.. பதிவர்களை அறிமுகத்தோடு அவர்களில் உங்களுக்கு புடிச்ச பதிவின் சுட்டி கொடுத்தால் நலம். இல்லையேல் அனுஜன்யா போன்றவரின் எல்லா பதிவுகளையும் படிக்க முற்பட்டு யாருக்காவாது ஏதாவ்து ஆனா, நீங்க பொறுப்பாயிடுவின்ங்க..

    ReplyDelete
  2. 3ஆம் நாள் வாழ்த்துகள்.

    பதிவர்களை அவர்கள் இடத்தில் சந்திக்கிறேன்.

    ReplyDelete
  3. :-)

    காமிக்ஸ் பதிவர் அறிமுகம் புதிது.. நன்றி!!

    கார்க்கி சொன்னது போல் ஆகிவிடப்போகிறது :-)

    ReplyDelete
  4. படிச்சிடலாம்:)

    ReplyDelete
  5. அறிமுகங்களுக்கு நன்றியும், வாழ்த்துகளும்!

    ReplyDelete
  6. நடுவர் - அறிந்தவர்

    மற்ற இருவர் - அறிமுகப்படுத்தப்பட்டவர்.

    நன்றி அறிமுகப்படுத்தியமைக்கு

    ReplyDelete
  7. ஓ.கே இப்பவே போய் படிக்கிறேன்

    ReplyDelete
  8. நடுவரைத் தவிர மற்ற இருவரும் எனக்கு புதியவர்கள்

    அறிமுகத்திற்கு நன்றி

    ReplyDelete
  9. அனுஜன்யா கவிதைகளை சமீபத்தில் தான் படித்தேன்.

    ச்சே..இத்தன நாளா படிக்காம மிஸ் பண்ணிட்டோமேன்னு பீல் பண்ண வச்சிட்டாரு.

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் அண்ணன்...

    பதிவுகள் படிச்சிருந்தாலும் இன்னைக்குத்தான் பின்னூட்டம் எழுத நேரம் கிடைச்சிருக்கு...

    ReplyDelete
  11. /
    ‘High’கூக்கள்
    ////


    நல்லாயிருக்கு

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது