நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் ..!
வலைச்சரத்தில் ஆசிரிய பொறுப்பு வழங்கிய மதிப்பிற்க்குரிய சீனா அய்யா அவர்களுக்கு மீண்டும் என் நன்றிகள்.!
சற்று பதட்டத்துடன் தொடங்கிய இந்த பணியை நல்ல படியாக முடித்து விட்டதாகவே நினைக்கிறேன்..!எனக்கு பின்னுட்டங்கள் அளித்து ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை கூறி விடை பெறுகிறேன் ..! நன்றி.! நன்றி.!!நன்றி.!!!
இவன்ஜீவன்
(எ)
என்.தமிழ் அமுதன் ---------------------------------------------------
மேலும் வாசிக்க...
நான் மிகவும் மதிக்கின்ற பதிவர்களில் பதிவுகளின் பகிர்வு
வால் பையன்தனக்கு தோன்றியதை எந்தவித சமரசமும் இன்றி மிக தைரியமாக எடுத்து சொன்ன இந்தபதிவு இவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது .பகுத்தறிவு மூட நம்பிக்கைகள்
தேவன் மாயம்வலையுலகில் மிக முக்கியமானவர் இவர்.இவரின் முந்தய பதிவுகளில் மிகவும் அவசியமான குறிப்புகளையும், மருத்துவ குறிப்புகளையும் வழங்கி உள்ளார் மேலும் வழங்குவார். இவரின் அனைத்து பதிவுகளும் படிக்க வேண்டியவை.
தமிழ் துளிலவ்டேல் மேடி
குழந்தை தொழிலாளர்கள் பற்றி இவர் படங்களுடன் போட்ட இந்த பதிவை பாருங்கள்.!
அரும்புகள்
பக்கோடா பேப்பர்கள்சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு உதவும் நல்ல பதிவு இது.சிறுநீரக சிகிச்சை சேவை
இளையராஜாஇளையராஜாவின் பாடல்களை வழங்கும் அற்புத தளம் இது இளையராஜாவின் காண கிடைக்காத அருமையான புகை படங்களும் இங்கே உள்ளன.
இளையராஜாதமிழ் முல்லைமுல்லை பெரியார் அணையின் வரலாற்றை ஒரு தொடராக வழங்கி இருக்கிறார்கள் இந்த தளத்தில் .!
முல்லை பெரியாரின் வரலாறு பங்கு சந்தையில் கலக்கும் தமிழ் தளங்கள் 
பங்கு வர்த்தகத்தில் கலக்கும் தமிழர்கள் பற்றிய தகவல்களின் தொகுப்பு....விமர்சனஙக்ளும் தகவல்களும் ..!
இங்கேசிவ குமாரின் சித்த மருத்துவம்
சித்த மருத்துவம் பற்றிய நல்ல பல தகவல்கள் இறைந்து கிடக்கின்றன இந்த தளத்தில்
சித்த மருத்துவம்அத்திவெட்டி அலசல்அத்திவெட்டியார் விவசாயிகளுக்கு அரசு ஏன் உதவ வேண்டும் ..? கவிதை வடிவில் அலசுகிறார் இந்த பதிவில்..!
விவசாயிகளுக்கு அரசு ஏன் ? உதவி செய்ய வேண்டும் பொது புத்தியும் ஆதங்கமும்
புலவன் புலிகேசிஇவரின் இந்த பதிவை அவசியம் படியுங்கள்அரசு வேலைக்கு ஆட்கள் தேவைகே.பாலமுருகன் 
மலாய் கவிதைகளை அழகு தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறார் பால முருகன்
சமாட் சைட் மலாய் கவிதைகள் -தமிழில்
மேலும் வாசிக்க...
நான் மிகவும் மதிக்கின்ற வலை பதிவர்களின் பதிவுகளின் பகிர்வு
முனைவர் கல்பனா சேக்கிழார்வலையுலகில் தமிழ் இலக்கியம் வளர்க்கிறார் இவர். கிட்டத்தட்ட இவரின் அனைத்து பதிவுகளுமே படிக்க வேண்டியவைதான்.
உதாரணத்துக்கு சில
நெடுநல் வாடைமலையின் வகை
இயற்கையே தெய்வம்மிளகின் கதைடவுசர் பாண்டிதமிழுக்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய சேவை பற்றி மிக அருமையாக இவர் தனது
பதிவுகளில் விளக்கி இருக்கிறார் ...! அநேகம் பேர் அறியாத அபூர்வ தகவல்கள் இவை...!

இஸ்லாம் -தமிழ் -ஒரு வரலாற்று பார்வை -ஒன்றுஇஸ்லாம் -தமிழ் -ஒரு வரலாற்று பார்வை -இரண்டுபா .ராஜாராம்இவரது கவிதைகள் ரொம்பவே தாக்கத்தை உண்டாக்குகிறது . இவரது இந்த கவிதை .... படித்து பாருங்கள் ....!
தகப்பனாக இருப்பதுஅன்புடன் அருணாஇவரின் இந்த பதிவை அனைவரும் கண்டிப்பாக படித்தே ஆக வேண்டும் அந்த அளவிற்கு மு
க்கியமானது, அவசியமானது . இந்த பதிவிற்க்காக இவருக்கு நன்றி சொல்லவும் நாம் கடமை பட்டு இருக்கின்றோம்.
கடவுள் ....108 உமா சக்திஆங்கில பட விமர்சனங்களையும்,கவிதைகளையும் அதிகம் எழுதும் இவர் எழுதிய ஒரு உண்மை நிகழ்ச்சி இந்த பதிவு ..! இதை அருமையான சுவாரஸ்யமிக்க ஒரு சிறுகதையாக வடித்து இருக்கிறார்..!
கிட்டங்கி எண் 13அபு அப்சர்குறைவாக எழுதினாலும் நிறைவாக எழுதுபவர்களில் இவரும் ஒருவர் தமிழர்களின் நிலையை மிக துல்லியமாய் அலசி பதிந்து இருக்கிறார் இவர் இந்த பதிவில்

தமிழர்களாகிய நம் நிலைபின்னோக்கிஅகல் விளக்குவெண்ணிற இரவுகள்நட்பிற்கு பெருமை சேர்க்கும் வகையில் அருமையாய் செதுக்க பட்டு இருக்கிறது இந்த பதிவு ..!
யார் சொன்னது கடவுள் இல்லைஎன்று ..?சி .கருணாகரசுதிருக்குறளைப்பற்றி இவர்தம் குரலில் எப்படி கவிதை வடித்து இருக்கிறார் பாருங்கள் ..!
கல்வெட்டாக்கிய காப்பியம்ராஜா சபைஎகிப்து நாட்டை சுற்றி காட்டுகிறார் இவர் தனது இந்த பதிவுகளில் அருமையான படங்கள் இதுவரை ஐந்து பாகங்கள் எழுதி உள்ளார் இன்னும் தொடர்கிறார் . ஐந்து பாகங்களுக்கான லிங்கும் இதில் உள்ளது 
.
எகிப்தில் ஒரு வரலாற்று பயணம்மண், மரம், மழை, மனிதன்சுற்றுப்புற சுழல்,இயற்கை விவசாயம், மரம் வளர்ப்பு,மருத்துவ செடிகள்,அழகு செடிகள் வளர்த்தல் ஆகியவற்றை பற்றி விளக்குகிறது இவரது பதிவுகள் மிக அவசியமான ஒரு வலைத்தளம் இது..!
மண், மரம், மழை, மனிதன்
மேலும் வாசிக்க...
நான் மிகவும் மதிக்கின்ற வலைப்பதிவர்களின் பதிவுகளின் பகிர்வு ..!
வீணை காயத்ரிஇசைத்துறையில் பிரபலமான வீணை காயத்ரி அவர்களின் வலைத்தளம் இசை பிரியர்களுக்காக ..!
இங்கேசந்தன முல்லை வலையுலகில் பிரபலமான பப்புவின் அம்மா ..! இவரின் இந்த பதிவை சிரிக்காமல் படிக்க முடியுமா ?
வாசகர் எனக்கும் கடிதம் எழுதிட்டாரே ! வானம்பாடிகள்
சிந்திக்க வைக்கும் இவரின் இந்த அவசிய பதிவை படியுங்கள்.!வாத்தி வேலைக்கு போறதுக்கு வாத்து மேய்க்கலாம் கதிர்-ஈரோடுஅநீதிக்கு எதிராக சவுக்கடி கொடுக்கிறது..! இவர் பதிவுகளும் கவிதைகளும்.!///பிரியாணி பரிமாறப்பட்டால்
நன்றாக துழாவிப் பாருங்கள்
தமிழனின் எலும்புத் துண்டு தட்டுப்படும்
தவறாமல் அதைத் தள்ளி வைத்திடுங்கள்...///இந்த வரிகளை இந்த பதிவில் பாருங்கள்ஏமாற இந்த காரணம் போதும்நம் நாட்டின் விவசாய நிலையை இந்த பதிவில் நன்கு விளக்கி இருக்கிறார்ஒரு பிடி சோறுபிரியமுடன் வசந்த்சிலருக்கு மூளை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் சிலருக்கு மூளையிலேயேஉடல் இருக்குமோ என ஒரு சந்தேகம் வரும் ..!
அப்படி நினைக்க வைக்கிற ஆளு இந்த வசந்து...!
புதுசா பதிவு போட்டா இன்னிக்கு என்ன பண்ணி இருக்காரோ ??
அப்படின்னு ஆர்வத்த தூண்டும் இவர் பதிவுகள்..!
இவரின் சிறந்த பதிவுகளில் இவையும் உண்டு ..!
செங்கல்லும் நானும்டயரும் பெரியவரும் நட்புடன் ஜமால்பொறுமையாக தடுத்து ஆடிக்கொண்டு இருந்த ஒரு கிரிக்கெட் வீரர் மேலே ஏறிவந்து அரங்கம் அதிர சிக்சர் அடித்தால் எப்படி இருக்கும் இவர் அப்படி அடித்ததுதான் இவரின் இந்த பதிவு ...!
இவரின் வலைத்தளம் ஹேக் செய்ய பட்டதால் இந்த லிங்கில் இந்த பதிவு ..!வேதியல் மாற்றங்கள்
சி @ பாலாசி
பாலாசி இவரின் அருமையான இந்த சிறுகதைகுடியானவன் அகசூல்
மண்ணை வளமாக்கும் இயற்கை உரங்களை தயாரிக்கும் முறைகளை மிக அருமையாய் சொல்லி இருக்கிறார் விஜய். அவசியம் இந்த தளத்தை பாருங்கள் .
அகசூல்மன விலாசம்குறைவாக எழுதினாலும் ..!அவ்வப்போது அசத்துகின்றன இவர் பதிவுகள்..!வெளிநாட்டில் பணிபுரிவோரின் நிலையை எப்படி விளக்கி இருக்கிறார் பாருங்கள் நவாசுதீன் இந்த கவிதையில்...!
விடை தெரிந்த புதிராய்ஜெஸ்வந்திஒரு புதிய எழுத்து நடை..! ஒவ்வொரு வார்த்தையிலும் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் எழுதுகிறார் . இவரின் இந்த பதிவுகளை பொறுமையாக படியுங்கள்.
யார் குடியை கெடுத்தேன் ? முதல் பகுதியார் குடியை கெடுத்தேன் ?இரண்டாம் பகுதியார் குடியை கெடுத்தேன் ? மூன்றாம் பகுதி வானம் வெளித்த பின்னும் ஈழத்தின் எதிர்காலத்திற்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் எழுதப்பட்ட ஹேமாவின் இந்த கவிதை என்னை மிகவும் கவர்ந்தது ..!
தீபத்திருநாள் ஈழத்தில்
மேலும் வாசிக்க...