வலைச்சரத்தில் முதல் நாள் (சுய அறிமுகம்)
➦➠ by:
ஜீவன்
பல சிறந்த பதிவர்கள் வலைச்சரம் தொடுத்து
இருக்கிறார்கள் அந்த வரிசையில்
என்னையும் அழைத்த மதிப்பிற்குரிய
சீனா அய்யா அவர்களுக்கு என்
இருக்கிறார்கள் அந்த வரிசையில்
என்னையும் அழைத்த மதிப்பிற்குரிய
சீனா அய்யா அவர்களுக்கு என்
நன்றி ..!
என்னைப்பற்றி...!
என் இயற் பெயர் தமிழ் அமுதன்
அந்தமானில் பிறந்து தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள மதுக்கூர் எனும் ஊரை சொந்த ஊராக கொண்டவன். அன்பிலும், மரியாதையிலும் சிறந்து விளங்கும் கோயம்புத்தூரில் தொழில் கற்றுக்கொண்டு தற்போது சென்னையில் நகை தொழில் செய்து வருகிறேன்..!
நான் பதிவெழுத வந்த கதையையே ஒரு பதிவாக எழுதி இருக்கிறேன்..!
நான் பதிவெழுத வந்த கதை
ஆரம்பத்தில் சில பதிவுகள் எழுதினேன் அதிக வரவேற்ப்பு இல்லை..!பிறகு
சுகமாய் ஒரு பிரசவம் என்ற இந்த பதிவிற்கு கிடைத்த பின்னுட்டங்கள்தான்
எனக்கு மிகுந்த உற்சாகம் அளித்தது. அதன் பிறகே தொடர்ந்து எழுதினேன்.
என் பதிவுகளில் சிறந்ததாக நான் நினைப்பதும் மற்றவர்கள் கூறுவதும்..!
மிளகாய் செடி
நான் புகை பழக்கத்தை நிறுத்தியது ஏன்?எப்படி?
மாற்றாந்தாய்
எனக்கு புடிச்ச கோயம்புத்தூர்
என் அப்பா வெளி நாட்டுல இருக்காரு
தங்க நகை வாங்க போறீங்களா?
நான் ஹிந்து நீ முஸ்லீம் நாம் யார் ?
இறைவனின் குழந்தைகள்
ஜீவன் பிரியும் சுகமான தருணம்
ஒம்பேச்சு ''க்கா''
நாளை முதல் நான் ரசித்த,மதிக்கின்ற பதிவர்களின் பதிவுகளை பகிர்ந்து கொள்கிறேன்..! நன்றி ..!
|
|
வலைச்சரத்தில் மலர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteஆரம்பத்தில் சில பதிவுகள் எழுதினேன் அதிக வரவேற்ப்பு இல்லை..!பிறகு
ReplyDeleteசுகமாய் ஒரு பிரசவம் என்ற இந்த பதிவிற்கு கிடைத்த பின்னுட்டங்கள்தான்
எனக்கு மிகுந்த உற்சாகம் அளித்தது. அதன் பிறகே தொடர்ந்து எழுதினேன்.
///
தொடர்ந்து எழுதுங்கள்!
நன்றி. தங்கள் வரவு நல்வரவாகுக
ReplyDeleteவலைச்சர நட்சத்திர வாழ்த்துக்கள்!
ReplyDelete5 நிமிடத்தில் 4 பின்னூட்டங்கள்!! அசத்துங்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் அமுதன்...
ReplyDeleteகலக்குங்க...கலக்குங்க...
ReplyDeleteவாழ்த்துகள் ஜீவன்! நல்லதொரு வலைச்சர வாரமாக அமையட்டும்! :-)
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜீவன் @ எழுத்தாளர் பைரவன்!
ReplyDelete(வீட்டுல இன்னிக்கு ஆப்பிள் ஜூஸ் உண்டுங்களா :)
வாழ்த்துக்கள் தல. உங்களுடைய ஒவ்வொரு இடுகையையும் விரும்பி படிப்பவர்களில் நானும் ஒருவன். இப்போ தினம் ஒரு இடுகை என ஒருவாரம் கலக்குங்க தல.
ReplyDeleteமிளகாய் செடி
ReplyDeleteநான் புகை பழக்கத்தை நிறுத்தியது ஏன் ? எப்படி ?
மாற்றாந்தாய்
எனக்கு புடிச்ச கோயம்புத்தூர்
என் அப்பா வெளி நாட்டுல இருக்காரு
தங்க நகை வாங்க போறீங்களா?
நான் ஹிந்து நீ முஸ்லீம் நாம் யார் ?
இறைவனின் குழந்தைகள்
ஜீவன் பிரியும் சுகமான தருணம்
ஒம்பேச்சு ''க்கா''
***********************************
அனைத்து பதிவுகளும் மனித உணர்வுகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் நெகிழ்ச்சியான பதிவுகள்.
அதெல்லாம் சரி! தமிழ் அமுதன் என்கிற அருமையான பெயரை விட்டுட்டு ஏன் ஜீவன்னு எழுதுறீங்க? என்ன ஒரு அழகான அற்புதமான பெயர் அது!
ReplyDeleteவலைச்சர முதல் நாள் வாழ்த்துக்கள். அறிமுகம் நன்று. கலக்குங்கள் ஜீவன்.
ReplyDeleteசரம் சரமாய் வலைதொகுத்து
ReplyDeleteசித்திரமாய் முன்ன வைத்து
ஜீவனாய் மாற்ற உள்ள
ஜீவன் அவர்களுக்கு
வண்ணமயமான வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் ஜீவன்
ReplyDeleteவிஜய்
வாழ்த்துக்கள்....
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜீவன், தங்களின் பழைய இடுகைகளை தற்பொழுது தான் படிக்கின்றேன், உயர்ந்து நிற்க்கின்றீர்கள்.
ReplyDeletevaalthukkal jeevan
ReplyDeleteஉங்கள் அனைத்து பதிவுகளும் ஜீவனுள்ளவை!! அதனால் தான் ஜீவன் என்ற பெயருடன் எழுதுகிறீர்களா? தொடரட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு !!
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜீவன் தொடர்ந்து கலக்குங்க
ReplyDeleteவலைச்சர ஆசிரியருக்கு முதல் நாள் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteசுய அறிமுகம் அருமை ஏற்கனவே படித்திருந்தாலும், சரியான பதிவுகளை தெரிவு செய்திருக்கிறீர்கள்.
ReplyDeleteஅருமை ஜீவன்!!
வாழ்த்துக்கள் ஜீவன்....கலக்குங்க
ReplyDeleteவருகை தந்து கருத்து தெரிவித்த அனைத்து நட்புகளுக்கும் நன்றி ...!
ReplyDelete(தமிழ் நாடன் உங்களுக்கு மெயில் செய்கிறேன் மெயில் ஐடி கொடுங்க)
அன்பின் ஜீவன்
ReplyDeleteஅட்டகாசமான அறிமுகம்
பல சுட்டிகள் சுட்டியவற்றில் சிலவற்றைப் படித்து ரசித்து மறுமொழியும் இட்டு மகிழ்ந்தேன்
நல்வாழ்த்துகள் ஜீவன்
மிக்க நன்றி சீனா அய்யா அவர்களே..!
ReplyDeleteஅண்ணே ஜீவன் அண்ணே முதல் நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteரொம்ப லேட்டாயிடுச்சு. வேலை கொஞ்சம் அதிகம். கவனிக்காம போயிட்டேன் வெரி வெரி சாரி.
// என் இயற் பெயர் தமிழ் அமுதன் //
ReplyDeleteதமிழுக்கு அமுதென்று பெயர். இங்கு இரண்டும் சேர்ந்து இருக்கு கேட்கவா வேண்டும் தமிழ் விளையாட.
மகிழ்ச்சி .. வாழ்த்துக்கள்
ReplyDelete