07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, October 28, 2009

வலைச்சரத்தில் நான்காம் நாள்

நான் மிகவும் மதிக்கின்ற வலைப்பதிவர்களின் பதிவுகளின் பகிர்வு ..!


வீணை காயத்ரி


இசைத்துறையில் பிரபலமான வீணை காயத்ரி அவர்களின் வலைத்தளம் இசை பிரியர்களுக்காக ..!

இங்கே





சந்தன முல்லை

வலையுலகில் பிரபலமான பப்புவின் அம்மா ..! இவரின் இந்த பதிவை சிரிக்காமல் படிக்க முடியுமா ?


வாசகர் எனக்கும் கடிதம் எழுதிட்டாரே !






வானம்பாடிகள்

சிந்திக்க வைக்கும் இவரின் இந்த அவசிய பதிவை படியுங்கள்.!

வாத்தி வேலைக்கு போறதுக்கு வாத்து மேய்க்கலாம்




கதிர்-ஈரோடு

அநீதிக்கு எதிராக சவுக்கடி கொடுக்கிறது..! இவர் பதிவுகளும் விதைகளும்.!

///பிரியாணி பரிமாறப்பட்டால்
நன்றாக துழாவிப் பாருங்கள்
தமிழனின் எலும்புத் துண்டு தட்டுப்படும்
தவறாமல் அதைத் தள்ளி
வைத்திடுங்கள்...///

இந்த வரிகளை இந்த பதிவில் பாருங்கள்

ஏமாற இந்த காரணம் போதும்

நம் நாட்டின் விவசாய நிலையை இந்த பதிவில் நன்கு விளக்கி இருக்கிறார்

ஒரு பிடி சோறு




பிரியமுடன் வசந்த்

சிலருக்கு மூளை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் சிலருக்கு மூளையிலேயே
உடல் இருக்குமோ என ஒரு சந்தேகம் வரும் ..! அப்படி நினைக்க வைக்கிற ஆளு இந்த வசந்து...! புதுசா பதிவு போட்டா இன்னிக்கு என்ன பண்ணி இருக்காரோ ??அப்படின்னு ஆர்வத்த தூண்டும் இவர் பதிவுகள்..!

இவரின் சிறந்த பதிவுகளில் இவையும் உண்டு ..!

செங்கல்லும் நானும்

டயரும் பெரியவரும்






நட்புடன் ஜமால்

பொறுமையாக தடுத்து ஆடிக்கொண்டு இருந்த ஒரு கிரிக்கெட் வீரர் மேலே ஏறிவந்து அரங்கம் அதிர சிக்சர் அடித்தால் எப்படி இருக்கும் இவர் அப்படி அடித்ததுதான் இவரின் இந்த பதிவு ...!

இவரின் வலைத்தளம் ஹேக் செய்ய பட்டதால் இந்த லிங்கில் இந்த பதிவு ..!

வேதியல் மாற்றங்கள்







சி @ பாலாசி

பாலாசி இவரின் அருமையான இந்த சிறுகதை

குடியானவன்






அகசூல்

மண்ணை வளமாக்கும் இயற்கை உரங்களை தயாரிக்கும் முறைகளை மிக அருமையாய் சொல்லி இருக்கிறார் விஜய். அவசியம் இந்த தளத்தை பாருங்கள் .

அகசூல்



மன விலாசம்

குறைவாக எழுதினாலும் ..!அவ்வப்போது அசத்துகின்றன இவர் பதிவுகள்..!
வெளிநாட்டில் பணிபுரிவோரின் நிலையை எப்படி விளக்கி இருக்கிறார் பாருங்கள் நவாசுதீன் இந்த கவிதையில்...!



விடை தெரிந்த புதிராய்









ஜெஸ்வந்தி

ஒரு புதிய எழுத்து நடை..! ஒவ்வொரு வார்த்தையிலும் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் எழுதுகிறார் . இவரின் இந்த பதிவுகளை பொறுமையாக படியுங்கள்.



யார் குடியை கெடுத்தேன் ? முதல் பகுதி

யார் குடியை கெடுத்தேன் ?இரண்டாம் பகுதி

யார் குடியை கெடுத்தேன் ? மூன்றாம் பகுதி







வானம் வெளித்த பின்னும்

ஈழத்தின் எதிர்காலத்திற்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் எழுதப்பட்ட ஹேமாவின் இந்த கவிதை என்னை மிகவும் கவர்ந்தது ..!


தீபத்திருநாள் ஈழத்தில்

25 comments:

  1. நான்காம் நாள் அறிமுகத்துக்கு வாழ்த்துகளும், நன்றியும். அசத்துறீங்க ஜீவன்.

    ReplyDelete
  2. வானம்பாடிகள் இன்று தான் எனக்கு பாலோயர் ஆகியிருக்க்கிறார்!
    இனி எல்லா பதிவிகளையும் படிச்சிற வேண்டியது தான்!

    ReplyDelete
  3. நல்ல அறிமுகங்கள்...நன்றி அமுதன்

    ஜெஸ்வந்தி யின் பதிவுகள் அருமை

    ReplyDelete
  4. வலைச் சர வாழ்த்துக்கள் ஜீவன். நண்பர்கள் பதிவுகளுடன் என் பதிவுகளையும் கண்டதில் மகிழ்ச்சி. நன்றி ஜீவன்.

    ReplyDelete
  5. நன்றி ஜீவன்...

    என் மாதிரி புதிய பதிவர்களுக்கு பயனுள்ள அறிமுகங்கள்...

    ஜெஸ்வந்தின் வரிகளில் உறைந்து போனேன், ஒரே மூச்சில் அத்தனை பதிவுகளையும் படித்தேன். தேர்ந்த எழுத்தாளரின் மிளிர்ச்சி தெரிகிறது.

    வாழ்த்துகள் ஜெஸ்வந்தி!

    ReplyDelete
  6. நன்றிகள் தமிழ்

    நைனாவோட நானும் அப்பிடின்றதுல பெருமை எனக்கு...

    நான்காம் நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. சிறப்பான அறிமுகங்கள்...!!

    கதிர் ஈரோடு,வானம்பாடி,பிரியமுடன் வசந்த் படித்திருக்கிறேன்.மற்றவர்களை இனிமேல் தான் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  8. சில புதிய அறிமுஹங்கல்

    தொடருங்க

    ReplyDelete
  9. மிக்க நன்றி ஜீவன்

    என்னை அறிமுகப்படுத்தியதிற்கு

    விஜய்

    ReplyDelete
  10. அருமை ஜீவன். அனைவருக்கும் வாழ்த்துகள்.

    கலக்குங்க ஜீவன்..

    ReplyDelete
  11. சில அறிமுகங்களுக்கு நன்றி.

    வலைச்சர ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. No Tamil Font - Sorry

    LOT of new faces ( for me only - They may be famous bloggers in the net ) - let me read them

    Thx for introducing them

    Regads
    Cheena

    ReplyDelete
  13. நன்றி ஜீவன்

    நீங்கள் குறிப்பிட்டவர்களில் கிட்டத்தட்ட எல்லோரையும் வாசிக்கிறேன்

    மகிழ்ச்சி

    ReplyDelete
  14. வெற்றிகரமான நான்காம் நாள் வாழ்த்துக்கள் தல.

    பெரியவங்க மத்தியில் என் பெயரும் வந்திருக்கு. ரொம்ப நன்றி.

    சில புதிய அறிமுகங்கள். நிச்சயம் அவர்களையும் வாசிக்கிறேன்.

    ReplyDelete
  15. arumaiyaaka arimuhapaduthukireerhal jeevan.

    eg. /*பொறுமையாக தடுத்து ஆடிக்கொண்டு இருந்த ஒரு கிரிக்கெட் வீரர் மேலே ஏறிவந்து அரங்கம் அதிர சிக்சர் அடித்தால் எப்படி இருக்கும் இவர் அப்படி அடித்ததுதான் இவரின் இந்த பதிவு ...!
    */
    thodarungal. vaalthukkal

    ReplyDelete
  16. நீங்கள் குறிப்பிட்ட ஒவ்வொருவரும் முத்தான பதிவர்கள்.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. அசத்தல் அறிமுகங்கள் ஜீவன்

    ReplyDelete
  18. நல்ல அறிமுகங்கள்..

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  19. இன்றுதான் எனக்கு வலைச்சர முகவரி கிடைத்தது. உங்கள் கடைசி இடுகையில் அதற்கான லிங்க் கொடுத்திருக்கலாம்.

    உங்களின் மூலம் நிறைய பதிவர்களை அறிமுகம் கண்டேன். பகிர்வுக்கு நன்றி...

    என்னையும் இந்த இடத்தில் வைத்திருக்கும் உங்களுக்கு எனது நன்றிகள் பல பல....

    ReplyDelete
  20. நான்காம் நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. வருகை தந்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி ..!

    ReplyDelete
  22. நான்காம் நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  23. அறிமுகங்கள் அனைத்தும் அருமை!

    அறிமுகத் தெரிவு சூப்பர்!!

    நிறைய பேரை இனிமேல்தான் பார்க்கவேண்டும்!!

    ReplyDelete
  24. என்னையும் அறிமுகப்படுத்தினதுக்கு நன்றி ஜீவன்.என் பதிவு ஒன்று ஜீவனுக்குப் பிடிச்சிருக்கு.
    சந்தோஷமாயிருக்கு.

    வீணை காயத்ரி பக்கம் அறிமுகப்படுதினதுக்கு நன்றியும் கூட.

    ReplyDelete
  25. அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது