07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, October 8, 2009

எனக்கு பிடித்த பதிவுகள்...

கவிதை காதலன்:- மணிகண்டவேல்...

இவரது காதல் கவிதைகள் அனைத்தும் மிக அருமையாக இருக்கும்..சென்னையில் வசிப்பவர்..இவரது பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது...

ரொமான்ஸ் தேசம்...

Choooooo. Chweeeeet காதல் கவிதைகள் - 2

செல்போன் கொஞ்சல்கள்...

*************************

கடைக்குட்டியின் வலையெழுத்து:- கடைக்குட்டி

என்னைப்போலவே இவரும் சூர்யாவின் விசிறி..சூர்யா-ஜோதிகா காதல் காட்சிகளை கற்பனையில் எழுதி உள்ளார்..இவரது பதிவுகளில் சில...

ஷாக் ஷாக் ஷாக்...


சூர்யா-ஜோதிகா...


விஜய் டி.வி.யில் ராத்திரி ஒரு மணிக்கு


*************************

கணேஷின் பக்கங்கள்:- கணேஷ்..

அண்ணன் மதுரையிலே பிறந்து சென்னையிலே வசிப்பவர்...இவரது பதிவுகள் அனைத்தும் எனக்கு பிடிக்கும்..மிகவும் அருமையாக எழுதுவார்..

சில‌ பிர‌ப‌ல‌ங்க‌ளின் வீட்டில் - க‌ற்ப‌னை

ஒரே ஒரு வாட்டிமா, ப்ளீஸ். என் செல்லம்ல.

ஒவ்வொரு ம‌னுஷ‌னுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்!

*************************

வானவில் வீதி:- கார்த்திக்.

என் சகவயது தோழர்..ஆனால் என்னைவிட மிக அருமையாக எழுதுவார்..கோயம்புத்தூரில் பிறந்து சென்னையில் படித்துக்கொண்டிருக்கிறார்..

கேட்பர்ர்ர்ரீஸ் கசக்குதே!

ரெயின்போ தாட்ஸ்..

கார்க்கிக்கு கல்யாணம்

*************************

டிஸ்கி:- நேற்று எனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இந்த சிறுவனின் மனமார்ந்த நன்றிகள்...

இன்று பிறந்த நாள் கொண்டாடும் ராஜு அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

12 comments:

  1. நன்றி.

    இந்த ப‌திவு நல்லாருக்கு. பார்த்து எழுதுங்க. இல்லைன்னா,அவர் வந்து "செய்வதைத் திருந்தச் செய்"ன்னு பின்னூட்டம் போடுவார்.

    :-)

    ReplyDelete
  2. யூத்புல் பகிர்வு

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. கேட்பர்ர்ர்ரீஸ் கசக்குதே! - நல்லா இருந்துச்சி...

    சிறுகதைப் பட்டறையில் கார்த்திக்கை சந்தித்த அனுபவம் நினைவிற்கு வருகிறது. நன்றி நண்பரே தொடருங்கள்.

    ReplyDelete
  4. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!

    அறிமுகங்கள் அனைத்தும் அருமை!!

    ReplyDelete
  5. அனைத்து அறிமுகங்களும் அருமை.

    அன்புத்தம்பி 'டக்ளஸ்' ராஜூவிற்கு இனிய மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களும்....

    ReplyDelete
  6. vazhthukkal mathi

    ReplyDelete
  7. நல்ல பகிர்வு தம்பி

    ReplyDelete
  8. அன்பின் அன்பு

    அருமை அருமை - அறிமுகங்கள் அருமை

    நல்வாழ்த்துகள் அன்பு

    ReplyDelete
  9. ரொம்ப நன்றி அன்பு. :)

    தொடருங்கள்...

    ReplyDelete
  10. மிக்க நன்றி அன்பு!

    ReplyDelete
  11. அசத்துங்க! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. நன்றி தல..

    நன்றி வால் அண்ணா..

    நன்றி பிரபு அண்ணா..

    நன்றி ரம்யா அக்கா..

    நன்றி ராஜா அண்ணா

    நன்றி தமிழரசி அக்கா..

    நன்றி அத்திரி அண்ணா..

    நன்றி சீனா சார்..

    நன்றி கார்த்திக்

    நன்றி கணேஷ் அண்ணா..

    நான்றி டாக்டர் சார்..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது