மிஸ்டர் NO -- நான் ரசிக்கும் பின்னூட்டம் சிறப்பு அறிமுகம்.
➦➠ by:
குடுகுடுப்பை
மிஸ்டர் NO என்பவர் ஆரம்ப காலங்களில் கோவி கண்ணனின் காலத்தில் , தன்னுடைய கலாய்த்தல் பின்னூட்டங்களை ஆங்கிலத்தில் அளித்துக்கொண்டிருந்தார், தற்சமயம் இந்த புயல் எந்தக்காலத்திலும் பிரதமர் ஆக முடியாத தருமபுரி காந்தி, நண்பர் சஞ்சய் காந்தியின் பதிவில் மையம் கொண்டிருக்கிறது தவறாமல் படியுங்கள். இவர் பதிவர்களின் கருத்துக்கள் மீது தனி மனித தாக்குதல் இல்லாமல் விமர்சிக்கும் தன்மை ஒட்டு மொத்த பதிவுலகத்திற்கு ஒரு படிப்பினை.
NO' வின் பின்னூட்டம் படிக்க
|
|
அருமையான அறிமுகம். தேவையானதும் கூட..
ReplyDeleteநானும் அவரது பின்னூட்டத்திற்கு ரசிகன்!
ReplyDeleteமுதன் முதலாக பின்னூட்டம் வலைசரத்தில் அறிமுகம்!
மிஸ்டர் NO என்பவர் ஆரம்ப காலங்களில் கோவி கண்ணனின் காலத்தில் , தன்னுடைய கலாய்த்தல் பின்னூட்டங்களை ஆங்கிலத்தில் அளித்துக்கொண்டிருந்தார்,//
ReplyDeleteஅது அந்தக்காலமா இருக்குமோ?
கோவிக்கு வயசாயிடுச்சுன்னு சொல்றியளா!
நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் அது உணமை என்பதை அவர் ஏற்றுக்கொள்ளவேண்டியதில்லை. நாம் ஏற்றுக்கொண்டால் போதும்.
ராகவன்(சென்னை) என்னும் மூத்தப் பதிவர் தமிழில் தட்டச்சு செய்யச் சொன்ன பிறகு, அவர் (நோ)கற்றுக்கொண்டு தமிழில் தட்டச்சுகிறார்.
நோ, பின்னூட்ட பிதாமகன்!
மறுமொழி மாணிக்கம்!
இவருடைய விமர்சனத்துக்கு ”பிரபல” எழுத்தாளர்களே பதில் சொல்ல பயப்படுகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
நோ அவரின் பின்னூட்டத்தை படித்து அடக்க முடியாமல் நான் பலமுறை சிரித்தது உண்டு :)))))
ReplyDeleteஹா ஹா ஹா அவர் பின்னூட்டம் செம காமெடியா இருக்கும்..ரொம்ப பிடிக்கும்.
ReplyDeleteஅவரை யாராவது ஏதாவது சொல்லிட்டால் உடனே அவங்க வலைப்பதிவு சென்று அவரை பற்றி பற்றி அறிந்து ஒரு "வழி" ஆக்கி விடுவார் :-))