07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, April 19, 2010

நன்றி கலந்த வாழ்த்துகள் ஸ்டார்ஜன் - வருக வருக செல்வம்

அன்பின் சக பதிவர்களே !

கடந்த ஒரு வார காலமாக - இரண்டாம் முறையாகப் பொறுபேற்ற அருமை நண்பர் ஸ்டார்ஜன் - ஏற்ற பொறுபினை - கடமையை - அழகாக நிறைவேற்றி - அன்புடன் விடைபெறுகிறார். அவர் ஒரு வார காலத்தில் ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ 250 மறுமொழிகள் பெற்றிருக்கிறார். புதுமையான முறையில் மணி-செண்பகம் எனக் கதாபாத்திரங்களை உருவாக்கி அவர்கள் மூலமாக பதிவர்களை அறிமுகம் செய்துள்ளார். மன நிறைவுடன் விடை பெறுகிறார்.

அவரை வலைச்சரக் குழுவினர் சார்பில் வாழ்த்தி வழிஅனுப்புவதில் பெருமை அடைகிறேன். நல்வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.

19ம் நாள் - இன்று துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் - இளைஞர் செல்வம். இவர் கடலையூர் என்ற பதிவினில் எழுதி வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் கடலையூரில் பிறந்து - தற்சமயம் திருப்பூரில் விற்பனைத் துறையில் பணி புரிகிறார். B.Tech பட்டதாரி. யாராச்சும் மாட்டினா மொக்கை போட்டே கொல்றது இவரது தனித் திறமை. 2007ல் வலையுலகத்திற்கு வந்த இவர் இது வரை 64 இடுகைகள் தான் இட்டிருக்கிறார். என்னைப் போன்றே இடுகைகள் இடுவதை விட படிப்பதே மேலெனக் கருதுகிறார் போலும்.

நண்பர் செல்வத்தினை வருக வருக - பதிவர்களை அறிமுகம் செய்க என வாழ்த்தி வரவேற்பதில் - வ்லைச்சரம் குழுவினர் சார்பினில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் செல்வம்.
நட்புடன் சீனா

9 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்,
    வருக!! வருக!! செல்வம்.

    ReplyDelete
  3. நல்வரவு செல்வம். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. Thank you, Starjan sir.
    Welcome, Selvam sir.

    ReplyDelete
  5. வருக!! வருக!! செல்வம்.

    ReplyDelete
  6. வாய்ப்பு அமைத்துக்கொடுத்த சீனா அய்யாவுக்கு நன்றிகள். வாழ்த்துகள் செல்வம்.

    ReplyDelete
  7. ஒரு வாரம் தூள் கிளப்பிய ஸ்டார்ஜன் அவர்களுக்கு நன்றிகள்! அடுத்த ஒரு வாரம் கலக்க வரும் செல்வம் அவர்களுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன். வருக வருக செல்வம்.

    ReplyDelete
  9. ஆற்காட்டார் செய்த சதியால் இடுகை இடத் தாமதமாகி விட்டது :-)

    வாழ்த்திப்பின்னூட்டம் போட்ட அத்துணை தோழர்களுக்கும் நன்றி.

    ஸ்டார்ஜன் அவர்களுக்கும் நன்றி.

    அன்புடன்
    செல்வம்

    ReplyDelete