மங்குனி முதல் அமைச்சரா !
மொ.வ : என்ன அக்பர் லேட்டு?
அக்பர் : லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன் மன்னா.
மொ.வ : என்ன பஞ்ச் டயலாக்கா?
அக்பர் : இல்லை பதிவர் டயலாக். சரி இனி அறிமுகத்தை ஆரம்பிப்போம். இன்று இந்த பதிவைப்பார்த்ததும் மனதுக்கு வருத்தமாகிவிட்டது.
உமா அவர்கள் எழுதிய இந்த பதிவை பார்த்தது அசந்து போய் விட்டேன். தமிழ் செய்யுளின் அனைத்து வகைகளையும் எளிமையான பாடல்களாக எழுதியிருக்கிறார். உதாரணத்துக்கு ஒன்று
காலை எழுந்து கண்மூடி தியானத்தில்
கருத்தை இருத்தல் நலம்.
நடையும் ஓட்டமும் நாளும் பழகினால்
அடையும் நன்மை பல.
உடலும் மனமும் ஓய்ந்திருந்தால் வாழ்வில்
கடலாய் பெருகும் கடன்.
அளவாய் தூக்கம் அறுசுவை உணவு
நலமாய் வாழும் நிலை.
ஆட்டமும் ஓட்டமும் நன்றாம் சிருவர்தம்
நாட்டம் அதிலே நிறுத்து.
என்ற இந்த பாடல் குறள் தாழிசை, வெண்பா பகுதியில் வருகிறது.
மொ.வ : சரி சந்தோசமான விசயம் தானே பிறகெதற்கு வருத்தம்.
அக்பர் : 2006லிருந்து எழுதி வரும் இவருக்கு இதுவரை 19 பின்தொடர்பவர்கள், ஒவ்வொரு பதிவுக்கும் 0 லிருந்து 6 பின்னூட்டம் வரை வந்துள்ளது. அவர் விரும்பாவிட்டாலும். படித்து ஊக்கப்படுத்துவது நமது கடமை தானே.
மொ.வ : சரியாக சொன்னீர்கள் இப்போதே போகிறேன்.
அக்பர் : அவசரம் வேண்டாம் இவர்களையும் படியுங்கள்.
அடுத்து ஆனந்தி அவர்களின் இந்த புதுக்கவிதையும் வாசியுங்கள். உதாரணத்துக்கு சில வரிகள்.
" உன்னிடம் ஒன்று கேட்பேன்
மறைக்காமல் சொல்வாயா??
உனக்குள் தொலைந்த என்னை
உயிராய் நீ காப்பாயா?? "
அது போக நீங்கள் எந்தவகை நண்பர் என்பதையும் அழகாக சொல்லியிருக்கிறார்.
நண்பர் சே. குமாரின் மனசுக்குள் சில எண்ணங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். கவிதையும் , சிறுகதையும் அருமையாக எழுதுகிறார்.
நண்பர் விஜயின் அச்சச்சுவை கவிதையை சுவைத்துப்பாருங்கள். கடவுச்சொல் மறந்து விடுவீர்கள். அவரின் முதல் கவிதையையும் இங்கு காணலாம்.
அடுத்து மங்குனி அமைச்சர்.
மொ.வ : நிறுத்துங்கள். யோவ் மங்குனி என் அனுமதியில்லாமல் எப்போதைய்யா பதிவர் ஆகினீர்கள்.
மங்குனி : நீங்கள் வேறு அரசே கைரேகை பதியும் என்னைப்போய்... ஹிஹிஹி.. அது வேறு மங்குனி.
மொ.வ : பார்த்தால் மன்னர் மாதிரி அல்லவா இருக்கிறார்.
அக்பர் : எங்கள் நாட்டில் அமைச்சருக்கு மேல் உயர்ந்த பதவிகள் கிடையாது மன்னா. அது போக பதிவுலகில் முறையான அமைச்சராக வந்த முதல் அமைச்சரும் இவர்தான். நோகியா பரிசு போட்டி அறிவித்திருக்கிறார் கலந்து கொள்ளுங்கள் மன்னா.
அடுத்து நண்பர் சுரேந்திரனின் அகம் புறம் அருமையாக இருக்கிறது. ஒரு கிரிக்கெட்டரின் கதையை அருமையாக் சொல்லியிருக்கிறார் பாருங்கள்.
அது போலவே நண்பர் ஜெய்லானி முட்டாள்கள் தினத்தை பார்த்த பார்வையை இங்கே படியுங்கள்.
புல்லட் மணியை தெரியுமா.
மொ.வ : ஆராய்ச்சி மணி தெரியும். அதுவும் அடிக்கப்படாமலே கிடக்கிறது. அது யாரு புல்லட் மணி.
அக்பர் : மணி அடிக்கப்படவில்லை என்றால்? நாட்டில் குற்றங்களே இல்லையா மன்னா.
மங்குனி : நீங்க வேற அதை திருட்டு போயிட்டாங்க. வேறு மணி செய்யச் சொல்லியிருக்கு. நீங்க புல்லட் மணியைப் பற்றி சொல்லுங்கள்.
நண்பர் புல்லட் மணி அவர்கள். சச்சினிற்கு முன்னாலேயே சர்வதேச அரங்கில் 200 ரன்கள் அடித்தவரைப்பற்றி எழுதியுள்ளார். பஸ்ஸை பற்றி இவரின் பார்வை நன்று.
நண்பர் வெங்கட் சிங்கத்திடமிருந்து தப்பிக்கச்சொல்லும் யோசனை அருமை. சேலையோட கதை சிரிக்க வைக்கிறது.
அடுத்து அண்ணன் பொன். பழனிச்சாமி அவர்கள் பெண் பார்த்த கதையையும், திருமண விருந்தையும் நகைச்சுவை ததும்ப சொல்லியுள்ளார் படியுங்கள்.
மொ.வ : ரொம்ப மகிழ்ச்சி அக்பர். மணி விசயத்தை யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்.
அக்பர் : அதற்கு மணி வேண்டும் மன்னா.
|
|
அருமை அக்பர் அண்ணா..
ReplyDeleteமங்குனி முதல் அமைச்சர்தான் அதிலென்ன சந்தேகம்.. அப்படித்தானே மங்குனி... :))
nalla irukunga
ReplyDeleteஎன்னையும் இந்த லிஸ்டில் சேர்த்ததுக்கு ரொம்ப நன்றி. அக்பர்.
ReplyDeleteநன்று!
ReplyDeleteநன்று.
ReplyDeleteநல்ல அறிமுகங்களுக்கு மிக்க நன்றி! படித்து விடுகிறேன் அனைவரது பதிவுகளையும். கலக்குங்க.....!
ReplyDeleteநல்ல அறிமுகங்கள். நன்றி.
ReplyDeleteஅருமை அக்பர். கலகலப்பான உரையாடல்களுடன் புதுப்புது பதிவர்கள் அறிமுகம் கலக்கல்.
ReplyDeleteஅனைவரும் நல்ல அறிமுகங்கள்!!
ReplyDeleteஅறிமுகப் படுத்தப் படும் பதிவுகளுக்கு பின் தொடர்பவர் அதிகரிப்பது என்பது அறிமுகப் படுத்துபவரின் கவுரவத்தை அதிகப் படுத்தும்..,
ReplyDeleteஅறிமுகப் படுத்தும் விதம் நல்லா இருக்கு. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி நண்பரே.
ReplyDeleteநிறைய புதியவர்கள். சபாஷ்
ReplyDeleteஅருமை அக்பர்
ReplyDeleteஎனக்கு சந்தோசத்தில் என்ன சொல்வதென்றே தெரிய வில்லை..
ReplyDeleteஎன்னை அறிமுகப்படுத்திய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்... :) :)
//மொ.வ : ரொம்ப மகிழ்ச்சி அக்பர். மணி விசயத்தை யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்.//
ReplyDeleteஸ்டார்ஜன் : மன்னா நான் இருப்பதையே மறந்திட்டீங்களே..
//அக்பர் : அதற்கு மணி வேண்டும் மன்னா.//
ஸ்டார்ஜன் : மன்னா அதுல பாதி வேணும்.. பஜ்ஜி இல்ல.. :))
நெஞ்சார்ந்த நன்றி நண்பா
ReplyDeleteஎன்னையும் இந்த வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு
விஜய்
வாங்க மின்மினி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
புதியவர்களை அறிமுகப்படுத்தும் விதம் அருமை அக்பர்..
ReplyDelete//நீங்க வேற அதை திருட்டு போயிட்டாங்க. வேறு மணி செய்யச் சொல்லியிருக்கு//
ReplyDeleteஅறிமுகப்படுத்துவதையும் அழகாய் நகைச்சுவையோடு கூறியிருப்பது அருமை.. :D :D :D
புதுசு மன்னா புதுசு (எனக்கு)
ReplyDeleteஅறிமுகத்துக்கு நன்றி மன்னரே!
அரச சபையில் புதுப்புது அறிமுகங்கள்
ReplyDeleteநல்லா இருக்கு.
"விருந்து நிகழ்ச்சி" எப்போ மன்னா :)
அன்பின் அக்பர்
ReplyDeleteபுதுமையான முறையில் புது முகங்களை அறிமுகப் படுத்திய விதம் நன்று
அனைவரையும் சென்று பாக்கிறேன் - பின் தொடர்கிறேன் - ஊக்கப் படுத்துவோம்.
நல்வாழ்த்துகள் அக்பர்
நட்புடன் சீனா
உமாவினை ஏற்கனவே நான் பின்தொடர்கிறேன் போலிருக்கிறதே
ReplyDeleteAkbarey ungal avaiyil naanuma? ponavaramthaan ungal amachchar 'beer' paal (Starjan) aRimukaththil naan. ippa ungal moolamaga meendum valaicharathil naan.
ReplyDeletenanrikal pala.
enathu nanbakaludan puthiyavarkalum arimugaththil
nanri akbar.
அருமையான அறிமுகங்கள் அக்பர்.
ReplyDeleteமிக நல்ல அறிமுகங்கள்... நன்றிங்க அக்பர்...
ReplyDeleteஅடுத்தடுத்து சரவெடியா...!!!
ReplyDeleteகலக்கல் அக்பர். நிறையபேரை அறிமுக படுத்தி இருக்கிறீர்கள்...
ஃபாலோயர்களோ, வருகிற பின்னூட்ட எண்ணிக்கைகளோ, கிடைக்கின்ற ஓட்டுக்களோ பதிவின் தரத்தை தீர்மானிக்காது என்பது என் எண்ணம்.
நான் நிறைய பதிவுகளை தேடி படிக்கும் போது பார்த்தால் பின்னூட்டமோ, ஓட்டுக்களோ குறைவாக உள்ள பதிவுகளாகத்தான் இருக்கிறது. பதிவுலகையையும் தாண்டி நிறைய பேர் தகவலுக்காக படிக்கின்றனர்.
//மங்குனி : நீங்கள் வேறு அரசே கைரேகை பதியும் என்னைப்போய்... ஹிஹிஹி.. அது வேறு மங்குனி.//
ReplyDeleteஅப்பாட , ஒரு சின்ன பொய் சொல்லி மன்னார்கிட்ட இருந்து எஸ்கேப் ஆயாச்சு
வாங்க padma
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நன்றிங்க அக்பர்.
ReplyDeleteயாரங்கே மங்குனியை அழைத்துவாருங்கள் பிரதம மேடைக்கு...
ReplyDeleteஅக்பர் அருமை...
வாங்க ஜெய்லானி
ReplyDelete//என்னையும் இந்த லிஸ்டில் சேர்த்ததுக்கு ரொம்ப நன்றி. அக்பர்.//
அட நன்றியெல்லாம் எதுக்கு.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க மணி அண்ணா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க
ReplyDeleteஇராமசாமி கண்ணண்
சேட்டைக்காரன்
அமைதிச்சாரல்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க துபாய் ராஜா
ReplyDeleteநாளை பேசுவோம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க Mrs.Menagasathia
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க தல சுரேஷ்
ReplyDelete//அறிமுகப் படுத்தப் படும் பதிவுகளுக்கு பின் தொடர்பவர் அதிகரிப்பது என்பது அறிமுகப் படுத்துபவரின் கவுரவத்தை அதிகப் படுத்தும்..,//
பார்த்துட்டேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சித்ரா
ReplyDelete//அறிமுகப் படுத்தும் விதம் நல்லா இருக்கு. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க
ReplyDeleteஇராகவன் அண்ணா
வானம்பாடிகள் ஐயா
T.V.ராதாகிருஷ்ணன் சார்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஆனந்தி
ReplyDelete//எனக்கு சந்தோசத்தில் என்ன சொல்வதென்றே தெரிய வில்லை..
என்னை அறிமுகப்படுத்திய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்... :) :)//
மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஸ்டார்ஜன்
ReplyDelete//ஸ்டார்ஜன் : மன்னா அதுல பாதி வேணும்.. பஜ்ஜி இல்ல.. :))//
அவரு நாலு கொடுத்தாரு உனக்கு ரெண்டு கொடுக்கிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க விஜய்
ReplyDelete//நெஞ்சார்ந்த நன்றி நண்பா
என்னையும் இந்த வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு//
மகிழ்ச்சி. அழகாக எழுதுகிறீர்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஸ்டீபன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஆனந்தி
ReplyDeleteமறு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஷங்கி
ReplyDelete//புதுசு மன்னா புதுசு (எனக்கு)
அறிமுகத்துக்கு நன்றி மன்னரே!//
நீங்களும் நன்றியா :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சைவகொத்துப்பரோட்டா
ReplyDelete//"விருந்து நிகழ்ச்சி" எப்போ மன்னா :)//
ஏற்கனவே காய்ஞ்சு போய் கிடக்கிறோம் விருந்துன்னு சொல்லி வெறுப்பேத்தாதீர்கள் சைவம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சீனா ஐயா
ReplyDeleteதங்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சே.குமார்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க
ReplyDeleteசரவணன்
க. பாலாசி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க கண்ணா
ReplyDelete//ஃபாலோயர்களோ, வருகிற பின்னூட்ட எண்ணிக்கைகளோ, கிடைக்கின்ற ஓட்டுக்களோ பதிவின் தரத்தை தீர்மானிக்காது என்பது என் எண்ணம்.//
கண்டிப்பாக. ஆனால் அவர்களும் மனிதர்கள்தானே ஒரு சிறிய பாராட்டு அவர்களை மேலும் சிறப்பாக இயங்கச்செய்யாதா.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க மங்குனி
ReplyDelete//அப்பாட , ஒரு சின்ன பொய் சொல்லி மன்னார்கிட்ட இருந்து எஸ்கேப் ஆயாச்சு//
அவரா நீங்க!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க பழனிச்சாமி சார்
ReplyDelete//நன்றிங்க அக்பர்.//
என்ன சார் நீங்க போய் நன்றி சொல்லிக்கிட்டு...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அஹமது இர்ஷாத்
ReplyDelete//யாரங்கே மங்குனியை அழைத்துவாருங்கள் பிரதம மேடைக்கு...
அக்பர் அருமை...//
அவரு மேடையிலதான் இருக்காரு.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
லேட்டாத்தான் வரமுடிஞ்சுது. நல்ல அறிமுகங்கள். பார்க்கிறேன்.
ReplyDeleteதாமததிற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.
ReplyDeleteஎன்னை பற்றி கூறியிருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
"எனக்கு இப்படியொரு பாராட்டா ?"