07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, January 9, 2011

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே


இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அமைதிச்சாரல், தான் ஏற்ற பொறுப்பினை, சிறப்புடன் நிறைவேற்றி, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவரது பதவிக் காலத்தில் - இவர் ஏழு இடுகைகளில், ஏறத்தாழ ஐம்பது பதிவர்களை அறிமுகப்படுத்தி, இருநூற்று ஐம்பது மறுமொழிகள் பெற்று மகிழ்ச்சியுடன் பணியாற்றி இருக்கிறார். இவரை நன்றி கலந்த வாழ்த்துகளோடு, வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் பாலா. இவர் விருதுநகரினைச் சார்ந்தவர். இவர் முதுகலை கணிப் பொறியியல் பட்டம் பெற்றவர். சிவகாசியில் உள்ள புகழ் பெற்ற பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் கணினித் துறையில், "Web Technology" மற்றும் "OOPS" பிரிவுகளில் திறமைசாலி.

இவர் எழுத்தார்வமும் வாசிப்பில் ஆர்வமும் கொண்டவர். நூறு இடுகைகள் வரை இவரது பதிவில் இட்டிருக்கிறார். நண்பர் பாலாவினை வருக ! வருக ! ஏற்ற பணீயினைச் சிறப்புறச் செய்க ! என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் அமைதிச் சாரல்
நல்வாழ்த்துகள் பாலா

நட்புடன் சீனா

6 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. வாழ்த்துக்களுக்கு நன்றி சீனா ஐயா..

    ReplyDelete
  3. பாராட்டுக்கள் அமைதிச்சாரல்,
    நல்வாழ்த்துக்கள் பாலா அவர்களுக்கு.

    ReplyDelete
  4. பாராட்டுக்கள் அமைதிச்சாரல்,
    நல்வாழ்த்துக்கள் பாலா

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் நண்பர் பாலாவுக்கு ...
    பாராட்டுகள் தோழர் அமைதிசாரலுக்கு...

    ReplyDelete
  6. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் அவர்கள் சார்பினில் அனைவருக்கும் நன்றி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது