07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, January 17, 2011

சுய புராணம்


நம்ம சேட்டைக்காரனில் இருந்து அருண் பிரசாத் வரை என்னை இங்கு ஏற்கனவே அறிமுகப் படுத்தி இருக்காங்க. மத்தவங்க என்னை அறிமுகம் செய்த காலம் போய்  நான் மத்தவங்களை அறிமுகப் படுத்தும் நேரமிது. இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த அன்பின் சீனா அய்யாவிற்கு எனது நன்றிகளும் வணக்கங்களும்.

2008 இல் பதிவெழுதத் துவங்கினாலும் தொடர்ச்சியாக எழுதுவது சென்ற வருடம் ஏப்ரலில் இருந்துதான். மொக்கைப் பதிவுகளாய் எழுதிக் கொண்டிருந்த நான் மறந்தகதை சொல்லி சிரிக்க வச்சது இங்கதான். இப்படியே சீரியஸா பதிவு எழுதிக்கிட்டு இருந்தா னவுல கூட பதிவுலகம்தான் வருது .


எவ்ளோ நாள்தான் வெறும் ஜோக் எழுதறது , நம்ம செய்யற வேலையைப் பத்தியும் எழுதலாமே அப்படின்னு எழுத ஆரமிச்சது கால் சென்டர் . பதிவுலகில் நெறையப் பேரு கதை எழுதரதப் பார்த்து நாமளும் எழுதிப் பார்ப்போமேன்னு எழுதினது பாவத்தின் பரிசு. நம்ம சுயப் புராணம் மட்டும் எழுதிக்கிட்டு இருந்தா நல்லா இருக்காது, நம்ம பிறந்த ஊரை பத்தியும் கொஞ்சம் எழுதுவோம்னு எழுதினது சொந்தமண்.


அப்படியே நடுவில் என் மகளைப் பற்றி எழுதியது திவ்யாவின் பக்கங்கள் . நம்ம கல்மாடி காமன்வெல்த் ஊழலுக்கு பதில் சொல்ல முடியாம முழிச்சப்ப  அவருக்கு உதவி பண்றதுக்கு எழுதியப் பதிவு இது


இதோட நிறுத்தாம கவிதையும் எழுதலாமேன்னு ஆரம்பிச்சது கவிச் சோலை.
என் தந்தைக்காக எழுதியது இது . அதே மாதிரி எப்படி நம்மகிட்ட ஒரு மாதிரியும் நம் முதுகுக்குப் பின் ஒரு மாதிரியும் இருக்காங்க அப்படிங்கறதை வைத்து எழுதியது இது.
கிட்டத்தட்ட அதே மாதிரி ஒரு விஷயத்தை வைத்து எழுதியது இரட்டை முகங்கள்

கடற்கரைக்கு  குடும்பத்தோட போக முடியாத அளவுக்கு சிலரோட அட்டூழியம் இருக்கு அங்க. அதை பத்தி காட்சிப் பொருளில்  போய் பாருங்க.

அன்புடன் கார்த்திக் (எல்கே )

64 comments:

 1. வணக்கம் எல்கே. வாழ்த்துகள். புதிய நண்பர்களை அறிமுகம் செய்யுங்க.

  ReplyDelete
 2. வாங்க கார்த்திக் கலக்குங்க :)

  ReplyDelete
 3. @ஜோதிஜி
  நன்றி

  ReplyDelete
 4. @ராமசாமி
  நன்றிங்க

  ReplyDelete
 5. @பொற்கொடி

  நன்றிங்க

  ReplyDelete
 6. வாழ்த்துகள் ஆசிரியரே.. கலக்குங்க :-)

  ReplyDelete
 7. கலக்குறீங்க!

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் எல் கே!

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் சார்

  ReplyDelete
 10. எல்கே. வாழ்த்துகள். கலக்குங்க... கலக்குங்க... கலக்குங்க...

  ReplyDelete
 11. மத்தவங்க என்னை அறிமுகம் செய்த காலம் போய் நான் மத்தவங்களை அறிமுகப் படுத்தும் நேரமிது.

  ..வாழ்த்துக்கள்.சுயபுராணமே சூப்பராக இருக்கு.

  ReplyDelete
 12. வாழ்த்துகள் எல்.கே வலைச்சர சிறப்பு ஆசிரியர் பணிக்கு..

  ReplyDelete
 13. வாழ்த்துகள் எல்.கே.

  ReplyDelete
 14. @சாரல்
  வாழ்த்துக்கு நன்றி

  @கோபி
  நன்றி

  @ராமலக்ஷ்மி
  நன்றி மேடம்

  @ராஜி
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. @ஆசியா
  நன்றி சகோ

  @பத்மநாபன்
  நன்றி

  @முகிலன்
  நன்றி தினேஷ்

  ReplyDelete
 16. வாழ்த்துகள் எல்.கே.

  ReplyDelete
 17. வலையுலக ஆசிரியரே.. வலைச்சர ஆசிரியரே... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். ;-)

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள் சார்!

  ReplyDelete
 19. வாழ்த்துக்கள் எல்.கே

  உங்களை பற்றிய அறிமுகம் நல்லா இருந்தது. நிறைய பதிவுகள் பார்க்க முடிஞ்சது

  ReplyDelete
 20. எல்.கே., வாழ்த்துகள். கலக்குங்க!!

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள் எல்.கே

  ReplyDelete
 22. வாழ்த்துக்கள் எல் கே

  ReplyDelete
 23. கலக்குங்கள்.. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 24. வாழ்த்துக்கள்! அசத்துங்க! கலக்குங்க! தூள் கிளப்புங்க!

  ReplyDelete
 25. வாழ்த்துகக்ள்
  வாழ்த்துக்கள்
  வாழ்த்துக்கள்

  தூள் கிளப்புங்கள் எல்.கே

  ReplyDelete
 26. வாழ்த்துக்கள் LK சார் கலக்குங்க

  ReplyDelete
 27. @மாதேவி
  நன்றி

  @ஆர்வீஎஸ்
  வலைச்சர ஆசிரியர் சரி. அது என்ன வலையுலக ஆசிரியர் ? அது யாரு ??

  @எஸ்கே
  நன்றி

  @நண்டு
  நன்றி

  @துளசி
  நன்றி டீச்சர்

  @ஆமீனா
  நன்றி சகோ

  @ஆதவன்
  நன்றி

  @பாத்திமா
  நன்றி மேடம்

  @ஹுசைனம்மா
  நன்றி

  @இர்ஷாத்
  நன்றி

  @அருண்
  நன்றி பாஸ்

  @பாபு
  நன்றி

  ReplyDelete
 28. @சித்ரா
  கலக்கிடலாம் சித்ரா

  @ஜலீலா
  நன்றி சகோ

  @தினேஷ்
  நன்றி

  ReplyDelete
 29. வலைச்சர ஆசிரியர் கார்த்திக் அவர்களுக்கு வாழ்த்துகள். நிறைய சிறந்த பதிவர்களை அறிமுகப்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையுடன்...

  ReplyDelete
 30. வாழ்த்துக்கள் கார்த்திக்.

  ReplyDelete
 31. நல்ல சுயபுராணம்.. வாழ்த்துகள்..

  ReplyDelete
 32. வாழ்த்துக்கள் கார்த்திக் ...

  ReplyDelete
 33. வாழ்த்துக்கள் கார்த்திக்க் எல்லாரும் மத்தவங்களைப்பற்றி அறிமுகப்படுத்தி இருந்தாங்க நீங்க உங்களைப்பற்றியே அறிமுகப்படுத்தியிருந்தவிதம் புதுமை.

  ReplyDelete
 34. அன்பின் கார்த்திக்

  அருமையான சுய புராணம் - சுயப்புராணம் அல்ல. படித்தேன் ரசித்தேன் - சில இடுகைகள் சென்று பார்த்தேன். மீதமும் சென்று பார்க்கிறேன்.நல்வாழ்த்துகள் . நட்புடன் சீனா

  ReplyDelete
 35. வலைச்சரத்துக்கு வாழ்த்துக்கள்....கார்த்திக்.!

  அறிமுகங்களை எதிர் நோக்கி.............!

  ReplyDelete
 36. வாத்துகள் கார்த்திக். வலைச்சரம் மணக்க எங்கள் பிரார்த்தனைகள்.

  ReplyDelete
 37. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 38. வாழ்த்துகள் கார்த்திக். அசத்துங்க.

  ReplyDelete
 39. @வெங்கட்
  நன்றி. கண்டிப்பா உங்க நம்பிக்கை வீண்போகாது

  @ஸ்ரீராம்
  நன்றி

  @கூர்மதியன்
  நன்றி

  @செந்தில்
  நன்றி

  @லக்ஷ்மி
  இனி வரும் நாட்களில் மற்றவர்களைப் பற்றி வரும்

  ReplyDelete
 40. @சீனா
  பிழையை சுட்டிக் காட்டியதற்கு நன்றி. திருத்தி விட்டேன்

  @தேவா
  நன்றி பாஸ்

  @வல்லிசிம்ஹன்
  நன்றிமா

  @செந்தில்
  சித்தப்பு நன்றி

  ReplyDelete
 41. இது 19 ஆவது புராணமா? :-)))

  ReplyDelete
 42. கார்த்திக்...தொடக்கமே அசத்தலா இருக்கு உங்க பதிவுகளோட.
  உங்ககிட்ட பொறுப்பான பணி தந்திருக்காங்க.நடத்துங்க !

  ReplyDelete
 43. @ரமேஷ்
  நன்றி

  @கோவை
  நன்றிங்க

  @சுசி
  நன்றி


  @திவா
  ஆமாம்

  @ஹேமா
  நன்றி

  ReplyDelete
 44. @ரமேஷ்
  நன்றி ரமேஷ்

  ReplyDelete
 45. வாழ்த்துக்கள் எல்.கே!
  கலக்கிக்கிட்டேயிருங்கள்!!
  (53)

  ReplyDelete
 46. நன்றி நிஜாமுதீன்

  ReplyDelete
 47. வலைச்சரத் திருத்தலத்தில் அரங்கேறிய பதிவை தரிசித்ததில் அகம் மகிழ்கிறேன்.
  அரங்கம் அதிர வாழ்த்துகள்

  ReplyDelete
 48. ஆசிரியர் ஐயா, கும்புட்டுக்கறேன் எசமான்!!!...:)

  ReplyDelete
 49. கார்த்திண்ணா,

  வாழ்த்துக்கள், கலக்குங்கள்..!!

  :))

  ReplyDelete
 50. @நீச்சல்

  நன்றி நண்பா


  @தக்குடு
  சரிங்க முதலாளி


  @அப்பாவி
  நன்றி

  @அன்னு
  நன்றி

  ReplyDelete
 51. எல்க்க்கே ... எல்க்கே

  ReplyDelete
 52. //Anonymous said...

  எல்க்க்கே ... எல்க்கே
  //
  ???

  ReplyDelete
 53. முதலில் வாழ்த்துக்கள்.
  ஆரம்பமே அருமையாக இருக்கிறது.

  ReplyDelete
 54. வாழ்த்துக்கள் எல்கே.

  ReplyDelete
 55. வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...!! :-)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது