07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, February 23, 2011

கம்ப்யூட்டர் டிப்ஸ் – ஒன் ஸ்டாப் ஷாப்


வணக்கம் மக்களே...

கணினி சம்பந்தமாக பொதுவாக நம்மில் பலருக்கு எழும் சில சந்தேகங்களை தீர்த்து வைக்கும் இடுகைகளையும், பயனுள்ள இலவச மென்பொருட்கள் குறித்த இடுகைகள் சிலவற்றையும் தேடிக் கண்டுப்பிடித்து தொகுத்திருக்கிறேன். மற்றபடி சம்பந்தப்பட்ட பதிவர்கள் உங்களுக்கு அறிமுகங்களாகவோ அறிந்த முகங்களாகவோ இருக்கக்கூடும்.

01. விண்டோஸ் இயங்கு தளத்திற்கு தேவையான 75 சிறந்த இலவச மென்பொருட்கள்

02. அழகான தமிழ் ஃபாண்ட்களை இலவசமாய் பெற்றிடுங்கள்

03. அப்லோட் செய்ய உதவும் இணையதளங்கள்

04. .Rar அல்லது .Zip பைல்களில் ஏற்படும் பிழைகளை கண்டறியும் டூல்

05. 101 பயனுள்ள தளங்கள்

06. வலைப்பூவிற்கு இலவச காப்புரிமை

07. இணையதளத்தையும் நம் மொபைலில் பார்க்க

08. உங்கள் கணினியை சுலபமாக Auto Backup எடுக்க- Free Software

09. ஆடியோ பைல்களை நமக்கு தேவையான அளவிற்கு வெட்டி ரிங்டோனாக உபயோகிக்க

10. கணினியின் IP எண்ணை வைத்தே பயன்படுத்துபவரின் விவரங்கள் அறிய

11. PDF பைலை பூட்ட, திறக்க, ஒட்ட, வெட்ட சிறந்த மென்பொருள்

12. கம்ப்யூட்டர் - தவிர்க்க வேண்டிய தவறுகள்

13. மொபைலுக்கான சிறந்த இணையதளங்கள்

14. ஓவியம் வரைய உதவும் மென்பொருள்கள்

15. பென்ட்ரைவை (Pen drive) பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள்

16. உங்கள் கணினியை வேகமாகவும்,பாதுகாப்பாகவும் வைக்க முக்கியமான 3 இலவச மென்பொருள்கள்

17. எந்த வகை வீடியோவையும் எந்த வகைக்கும் எளிதாக மாற்ற

18. நம் படங்களில் மேல் எழுத்துக்களை சேர்க்க சூப்பர் இலவச மென்பொருள்

19. ஆன்லைன் அப்ளிகேசன்ஸ் உங்களுக்காக

20. அனைத்துத தளங்களும் ஒரே பட்டையில்

21. மென் புத்தகங்களை சிடி பிளேயரில் வாசிக்கலாம்

22. தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி?

23. இறந்த பிறகும் இமெயில் அனுப்பலாம்

24. இலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணையதளங்கள்

25. கணனித்திரையில் எமது செயற்பாடுகளை காணொளி மற்றும் புகைப்படங்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருட்கள்

போனஸ்:
நூற்றுக்கும் மேற்பட்ட மென்புத்தகங்கள் தமிழில்:

புக்மார்க் செய்துவைக்கக்கூடிய பயனுள்ள இடுகையாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். ஏதேனும் முக்கியமான இடுகை விடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் இணைப்போடு தெரியப்படுத்துங்கள்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

36 comments:

  1. மிகவும் பயனளிப்பதாக இருக்கிறது. பிரபாகரனை இன்னும் இரு வாரங்களுக்கு தொடர செய்ய வேண்டுமென நிர்வாகிகளை கேட்டு கொள்கிறேன்

    ReplyDelete
  2. தன் தளத்தில் அருமையாக எழுதுவார் . அதை விட சிறப்பாக இங்கு எழுதுகிறார்

    ReplyDelete
  3. @ பார்வையாளன்
    // பிரபாகரனை இன்னும் இரு வாரங்களுக்கு தொடர செய்ய வேண்டுமென நிர்வாகிகளை கேட்டு கொள்கிறேன் //

    ஏன்...? ஏன்...? ஏன் இப்படி...?

    ReplyDelete
  4. தங்களின் தகவல்களுக்கு நன்றி நண்பரே

    உம்பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. பார்வையாளன் said...

    மிகவும் பயனளிப்பதாக இருக்கிறது. பிரபாகரனை இன்னும் இரு வாரங்களுக்கு தொடர செய்ய வேண்டுமென நிர்வாகிகளை கேட்டு கொள்கிறேன்

    இதை நான் வழிமொழிகிறேன்

    ReplyDelete
  6. பயனுள்ள கணினி தகவல்களை தொகுத்து பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பா :)

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. அருமையான பகிர்வு.

    ReplyDelete
  8. பயனுள்ள தொழில்நுட்ப தளங்கள் நன்றி..!!

    ReplyDelete
  9. பயனுள்ள பதிவு.. தொடருங்கள் பிரபா..

    ReplyDelete
  10. நானா இருந்தா ஏதோ கடமைக்கு 7 பதிவு போட்டுட்டு ஓடி இருப்பேன். உங்க உழைப்பு என்னை பிரமிக்க வைக்குது. இனிமே வலைச்சரம் ஆசிரியரா பொறுப்பேற்பவரகளுக்கு கண்டிப்பா நீங்க ஒரு ரோல் மாடலா இருப்பீங்க..

    ReplyDelete
  11. >>>>பிரபாகரனை இன்னும் இரு வாரங்களுக்கு தொடர செய்ய வேண்டுமென நிர்வாகிகளை கேட்டு கொள்கிறேன்


    ரிப்பீட்டு.. அல்லது 2 மாதங்களுக்கு ஒரு முறை

    ReplyDelete
  12. நன்றி பிரபா அவர்களே! :))

    ReplyDelete
  13. கணினி சார்ந்த பயனுள்ள தொகுப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. " உங்க உழைப்பு என்னை பிரமிக்க வைக்குது"

    yes... he is taking extra effort for this..

    I am proud of prabhakaran

    ReplyDelete
  15. மிக மிக பயனுள்ளதாக உள்ளது.

    ReplyDelete
  16. கடமை கண்ணியம் உழைப்பு எல்லாம் உங்கள் பதிவில் தெரிகிறது ...............

    மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ............

    ReplyDelete
  17. அறிய தொகுப்பு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  18. யாரும் பயன்படுதவில்லை எனில் பதிவிட்டதன் நோக்கம் தவறி விடும். இணைப்பு கொடுத்தற்கு நன்றி. நாலு பேராவது பயன்படுதட்டுமே.

    ReplyDelete
  19. நல்ல அவசிய தொகுப்பு ...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. மிகவும் பயனளிப்பதாக இருக்கிறது...

    ReplyDelete
  21. இதுவரை நான் பார்த்த வலைச்சர ஆசிரியர்களில் பிரபாகரன் தான் பெஸ்ட்... கங்கிராட்ஸ் பிரபா. கீப் கோயிங், வி ஆர் வித் யூ.....!

    ReplyDelete
  22. சீனா அய்யா அவர்களுக்கு,
    நண்பர்கள் பலரும் வலைச்சரம் பக்கங்களை PDF கோப்புகளாக சேமித்து வைத்துக் கொள்ள விரும்புகிறோம். வழி உள்ளதா?

    ReplyDelete
  23. பகிர்வுக்கு நன்றி. Good job in collecting so many informative posts.

    ReplyDelete
  24. அருமை நண்பா!

    ReplyDelete
  25. பயனுள்ள தகவல்கள் நன்றி

    ReplyDelete
  26. // பிரபாகரனை இன்னும் இரு வாரங்களுக்கு தொடர செய்ய வேண்டுமென நிர்வாகிகளை கேட்டு கொள்கிறேன்//

    இதையே நானும் வழிமொழிகிறேன்.

    // ஏன்...? ஏன்...? ஏன் இப்படி...?//

    சொல்ல வார்த்தை வரல. டங் டை ஆகிடுச்சு தல. ஆகவே//..ரிப்பீட்டு.. அல்லது 2 மாதங்களுக்கு ஒரு முறை...// என்று நானும் கூவிக்கிறேன்.

    ReplyDelete
  27. வரவேற்கத்தக்க பதிவு. தொடரட்டும் தங்கள் பணி, பிரபா!

    ReplyDelete
  28. @ பார்வையாளன், விக்கி உலகம், ரஹீம் கஸாலி, மாணவன், அமுதா, சேலம் தேவா, தோழி பிரஷா, சி.பி.செந்தில்குமார், வைகை, ரேவா, தமிழ் உதயம், அஞ்சா சிங்கம், # கவிதை வீதி # சௌந்தர், ந.ர.செ. ராஜ்குமார், அரசன், வேடந்தாங்கல் - கருன், பன்னிக்குட்டி ராம்சாமி, Chitra, ஜீ..., கந்தசாமி., எம் அப்துல் காதர், ! சிவகுமார் !, MANO நாஞ்சில் மனோ, NIZAMUDEEN

    வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்...

    ReplyDelete
  29. @ பார்வையாளன், ரஹீம் கஸாலி, சி.பி.செந்தில்குமார், எம் அப்துல் காதர்
    உங்களின் அதிகப்படியான அன்புக்கு நன்றி... எனினும் நீங்கள் சொல்வது போல செய்தால் ஒரு கட்டத்தில் உங்களுக்கே வெறுப்பாகி விடும்...

    ReplyDelete
  30. @ பன்னிக்குட்டி ராம்சாமி
    // இதுவரை நான் பார்த்த வலைச்சர ஆசிரியர்களில் பிரபாகரன் தான் பெஸ்ட்... கங்கிராட்ஸ் பிரபா. கீப் கோயிங், வி ஆர் வித் யூ.....! //

    மிக்க நன்றி நண்பா...

    // சீனா அய்யா அவர்களுக்கு,
    நண்பர்கள் பலரும் வலைச்சரம் பக்கங்களை PDF கோப்புகளாக சேமித்து வைத்துக் கொள்ள விரும்புகிறோம். வழி உள்ளதா? //

    அப்படி ஒரு ஆப்ஷன் தமிழ்மணத்தில் இருக்கிறது... ஆனால் அது தற்காலிகமாக வேலை செய்யவில்லை... இதுகுறித்து தமிழ்மண நிர்வாகிகளுக்கு மெயில் அனுப்பினால் சரி செய்யக்கூடும்...

    ReplyDelete
  31. மிக அருமையான பதிவு :)))) எனது வலைத்தளத்தையும் இதில் இணைத்ததுக்கு நன்றி நண்பரே
    -தொகுப்பாளன்

    ReplyDelete
  32. கடந்த ஒருவார காலமாக எனக்கு வலைச்சரத்தில் ஆதரவளித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்... எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சீனா அய்யா அவர்களுக்கும் நன்றிகள்...

    ReplyDelete
  33. பிரபாகரனின் தேடலுக்கு நன்றி அருமையான தொகுப்பு
    பிரபாகரனை இன்னும் இரு வாரங்களுக்கு தொடர செய்ய வேண்டுமென நிர்வாகிகளை கேட்டு கொள்கிறேன்//

    இதையே நானும் வழிமொழிகிறேன்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது