பிளாகர் மற்றும் கம்ப்யூட்டர் டிப்ஸ் - தொழில்நுட்ப புதன்
➦➠ by:
வேடந்தாங்கல்-கருண்
இனிய நண்பர்களே !
இன்றைய வலைச்சரத்தில் தொழில்நுட்ப பதிவுகள் இடும் வலைப் பூக்களை கொடுத்துள்ளேன் . இந்த பதிவுகள் உங்களுக்கு பயன்படும் என நினைக்கிறேன். சரி, பதிவுகளை பார்ப்போமா?
1 . பதிவர் பெயர் : பலேபிரபு
வலைப்பூ : பலேபிரபு
***********************************************************************************
2. பதிவர் பெயர் : இந்தியன்
2011 -ன் சிறந்த பிளாக்கர் டெம்ப்ளேட்
திருட்டை தடுக்க 95% உத்திரவாதம்...!
***********************************************************************************
3. பதிவர் பெயர் : மஞ்சு
இவரின் கலக்கல் பதிவுகள் :
.Rar அல்லது .Zip பைல்களில் ஏற்படும் பிழைகளை கண்டறியும் டூல்
உங்கள் இணையத்தின் வேகம் !!!!!
***********************************************************************************
9. பதிவர் பெயர் : கண்மணி
நம் வலைப் பக்கத்திற்கான லிங்க்/இணைப்புகளை அறிய
ரகசியமாய் ஒரு பதிவு
***********************************************************************************
10. கடைசியாக ஒரு பிரபல பதிவர் நம்ம சசி
உங்கள் பிளாக்கிற்கு கூகுள் அட்சென்ஸ் விளம்பரம் கிடைக்கவில்லையா?
ஆப்லைனில் இணைய தளங்களுக்கான ஐ.பி எண்ணை (IP Address) சுலபமாக கண்டறிய
***********************************************************************************
நண்பர்களே!
2. பதிவர் பெயர் : இந்தியன்
வலைப்பூ : இந்தியன் 007
இவரின் கலக்கல் பதிவுகள் : 2011 -ன் சிறந்த பிளாக்கர் டெம்ப்ளேட்
திருட்டை தடுக்க 95% உத்திரவாதம்...!
***********************************************************************************
3. பதிவர் பெயர் : மஞ்சு
வலைப்பூ : யாழ் மஞ்சு
இவரின் கலக்கல் பதிவுகள் :
.Rar அல்லது .Zip பைல்களில் ஏற்படும் பிழைகளை கண்டறியும் டூல்
101 பயனுள்ள தளங்கள்
சி.கிளீனர் - முக்கிய குறிப்புகள் !***********************************************************************************
உங்கள் இணையத்தின் வேகம் !!!!!
***********************************************************************************
5. பதிவர் பெயர் : நிம்ஷத்
இவரின் கலக்கல் பதிவுகள் :
தெரிந்துகொள்ளுங்கள் இணையத்தில் இப்படியும் சம்பாதிக்கலாம்
மென்பொருளுக்கான சீரியல் நம்பரை இலவசமாக பெறுவது எப்படி?
***********************************************************************************
*********************************************************************************** வலைப்பூ : அறிவின் உச்சக்கட்டம்
தெரிந்துகொள்ளுங்கள் இணையத்தில் இப்படியும் சம்பாதிக்கலாம்
மென்பொருளுக்கான சீரியல் நம்பரை இலவசமாக பெறுவது எப்படி?
***********************************************************************************
6. பதிவர் பெயர் : நதிக்கரை
இவரின் கலக்கல் பதிவுகள் :
கணினிகளைத் தாக்கும் 7வகைத் திருடர்கள்
10 நிமிடம் போதும் உங்கள் பாஸ்வேர்டைத் திருட..
***********************************************************************************
வலைப்பூ : நதிக்கரை
கணினிகளைத் தாக்கும் 7வகைத் திருடர்கள்
10 நிமிடம் போதும் உங்கள் பாஸ்வேர்டைத் திருட..
***********************************************************************************
7. பதிவர் பெயர் : சாருஜன்
இவரின் கலக்கல் பதிவுகள்:
வலைப்பூ : என் வாசகர்கள்
ஒரே திரட்டியில் அனைத்து அரட்டைத் தளங்களும்
Google chrome விட சிறந்த, வேகமான இணைய உலாவி
8. பதிவர் பெயர் : வீ. அருண் குமார்
உங்கள் மொபைலின் கோப்புக்களை சேமிக்க சேமிப்பு தளங்கள்
மொபைலுக்கான RingtoneMaker.
Google chrome விட சிறந்த, வேகமான இணைய உலாவி
***********************************************************************************
8. பதிவர் பெயர் : வீ. அருண் குமார்
வலைப்பூ : தமிழ் கம்ப்யூட்டர் மினி உலகம்
இவரின் கலக்கல் பதிவுகள் :உங்கள் மொபைலின் கோப்புக்களை சேமிக்க சேமிப்பு தளங்கள்
மொபைலுக்கான RingtoneMaker.
9. பதிவர் பெயர் : கண்மணி
வலைப்பூ : பிளாகர் டிப்ஸ்
இவரின் கலக்கல் பதிவுகள் :நம் வலைப் பக்கத்திற்கான லிங்க்/இணைப்புகளை அறிய
ரகசியமாய் ஒரு பதிவு
***********************************************************************************
10. கடைசியாக ஒரு பிரபல பதிவர் நம்ம சசி
வலைப்பூ : வந்தேமாதரம்
இவரின் கலக்கல் பதிவுகள் :உங்கள் பிளாக்கிற்கு கூகுள் அட்சென்ஸ் விளம்பரம் கிடைக்கவில்லையா?
ஆப்லைனில் இணைய தளங்களுக்கான ஐ.பி எண்ணை (IP Address) சுலபமாக கண்டறிய
***********************************************************************************
நண்பர்களே!
இவர்களின் படைப்புகளை பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். மீண்டும் நாளை வேற ஒரு தொகுப்போடு உங்களை சந்திக்கிறேன்.
|
|
அறிமுகம் கலக்கல்ஸ் தொடருங்கள் ...
ReplyDeleteஅறிமுகம் + பிரபலங்கள்..)
ReplyDeleteதொழில்நுட்ப பதிவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி கருண்!
ReplyDeleteஅறிமுகத்தில் முதலில் இருக்கும் யாழ்பாணம் பதிவர் ஒரு பதிவை கூட அவர் எழுதியதில்லை எல்லாமே காப்பி தான். நிஜப்பதிவு இங்கே
ReplyDeletehttp://www.vandhemadharam.com/2011/05/blog-post_02.html
இவர் போன்றவர்களை ஊக்குவிக்க வேண்டாம்.
தொழில் நுட்ப புதன் அருமை, பயனுள்ள அறிமுகங்கள்
ReplyDeleteதொழில் நுட்ப பயனுள்ளஅறிமுகங்கள் அருமை,
ReplyDeleteஎல்லாருக்கும் நாஞ்சிமனோ வலைத்தளம் சார்பாக வாழ்த்துகள்...
ReplyDeleteஅசத்தலான அறிமுகம்...
ReplyDeleteதொடர்ருங்கள்..
///
ReplyDeleteஅறிமுகத்தில் முதலில் இருக்கும் யாழ்பாணம் பதிவர் ஒரு பதிவை கூட அவர் எழுதியதில்லை எல்லாமே காப்பி தான். நிஜப்பதிவு இங்கே
http://www.vandhemadharam.com/2011/05/blog-post_02.html
இவர் போன்றவர்களை ஊக்குவிக்க வேண்டாம்////
கண்டிப்பாக சசி...
நீங்கள் பதிவிட்ட மறுநாள் அவர் பதிவிட்டுருக்கிறார்...
நண்பர்களே.. தயவு செய்வு பதிவுத்திருட்டை நிறுத்திக் கொள்ளுங்கள்...
noted and voted
ReplyDeleteசசிகுமார் said...
ReplyDeleteஅறிமுகத்தில் முதலில் இருக்கும் யாழ்பாணம் பதிவர் ஒரு பதிவை கூட அவர் எழுதியதில்லை எல்லாமே காப்பி தான். நிஜப்பதிவு இங்கே
http://www.vandhemadharam.com/2011/05/blog-post_02.html
இவர் போன்றவர்களை ஊக்குவிக்க வேண்டாம்.
//// தவறுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன் நண்பரே.. அதனால் அவருடைய குறிப்புகளை நீக்கிவிட்டேன்.
இன்றைய தொழில் நுட்பத் தோழர்களின் அறிமுகமும் கலக்கல்....
ReplyDeleteதொடருங்கள் உங்கள் பணியை...
வாழ்த்துக்கள் சகோ.
நன்றி நண்பர் கருண் அறிமுகம் கலக்கல் வாழ்த்துகள்
ReplyDeleteபயனுள்ள அறிமுகங்களுக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி கருன்.
ReplyDelete//
ReplyDelete2011 -ன் சிறந்த பிளாக்கர் டெம்ப்ளேட்
திருட்டை தடுக்க 95% உத்திரவாதம்...! //
நானே யாராவது திருட மாட்டாங்களான்னு ஆள் தேடிகிட்டிருக்கேன்னு இப்பத்தான் இந்தியனுக்கு கடிதாசி போட்டேன்:)
ஆஹா நான் மறந்துவிட்டேன்...மன்னிக்கவும் நன்பரே வலைப்பதிவு ஆசிரியர் ஆனதற்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteசசிக்குமார் சொல்வது நியாயம்தான்
ReplyDeleteநன்றி.நீங்கள் குறிப்பிட்டுள்ள எனது "யாழ் மஞ்சு" http://www.biz-manju.blogspot.com/ தளம் எனது பதிவுகளை மட்டும் கொண்டதல்ல. இப்பதிவுலகில் நீண்ட காலமாக எழுதி வரும் சக பதிவர்களின் நல்ல ஆக்கங்களுக்கு சுருக்கமாக அறிமுகம் கொடுத்து அவர்களின் தளத்திற்கு சென்று முழுமையாக படிக்க இணைப்பு கொடுத்துள்ளேன். நல்ல பதிவுகளை தொகுத்து வழங்கும் பணியை மட்டுமே அத்தளத்தில் செய்கிறேன். எனது சொந்த ஆக்கங்கள் "யாழ் கணினி நூலகம்" http://pc-park.blogspot.com/தளத்தில் மட்டுமே எழுதி வருகிறேன்.எனவே எனது அந்த தளத்தை நீக்கி எனது சொந்த ஆக்கங்கள் வரும் தளத்தை அறிமுகப்படுத்துமாறு வேண்டுகிறேன்.
ReplyDeleteநன்றி
யாழ் மஞ்சு
மிகவும் நன்றி நண்பரே.....
ReplyDeleteநன்றி... மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஅறிமுகப்படுத்தியமைக்கு நன்றி நண்பரே..
ReplyDelete