07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label வேடந்தாங்கல்-கருண். Show all posts
Showing posts with label வேடந்தாங்கல்-கருண். Show all posts

Sunday, May 15, 2011

என்னை அதிசயப் படவைத்த பதிவர்கள் - 2

நண்பர்களே..

இன்று நாம் பார்க்கப் போவது பதிவுலகில் என்னை அதிசயப் படுத்திய பதிவர்கள் பாகம் இரண்டு.

இவரது  அனுபவம் என்ற தலைப்பில் வரும் பதிவுகள் அருமை. அதேபோல் வாழ்க்கை தலைப்பில் வரும் பதிவுகளும் கலக்கலாக இருக்கும்.

இவரின் பயணக் கட்டுரைகள் அருமையாக இருக்கும். அந்த கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வது போலவே இருக்கும் இவரின் கட்டுரைகள்.

இவரின் பல்சுவை பதிவுகள் கலக்கலாக இருக்கும். இவரின் பின்னூட்டம் உற்சாகப் படுத்துவதாக இருக்கும்.

இவரின் மன்மத லீலைகள் தொடர் மிகவும் சுவாரஸ்யம் நிறைந்தது. இந்தியாவில் தமிழ படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே விமர்சனம் எழுதுபவர்.

இவரின்  கவிதைகள் வலிகள் நிறைந்ததாக யதார்த்தமாக இருக்கும். பல்சுவைப் பதிவுகள் கொடுப்பதில் வித்தகர்.

இவர்களும்  பல்சுவைப் பதிவுகளை தருபவர் . இவரின் மலரும் நினைவுகள் தொடர் அருமையாக இருக்கிறது.

இவர் சமீப காலமாக அரசியல் பதிவுகள் எழுது வருகிறார் . இவரின் பிலாகில் உளவியல் சம்பந்தமாக எழுதிவரும் தொடர் வித்தியாசமானவை.

இவரும் பல்சுவைப் பதிவுகள் தருபவர். இவர் எழுதும் கவிதைகள் யதார்த்த மானதாக இருக்கும்.

சாதாரணமானவன் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன் என்று சொல்பவர். ஒரு மூத்தக் குடிமகன்(ர்).  

இவர் சமையல் ராணி. இவரின் தளம் படிக்கும்போதே நாவில் எச்சில் ஊரும. எனக்கு விருது கொடுத்து கௌரவித்தவர்.

11.  ஜீ...
இவரும்  ஒரு பல்சுவைப்பதிவர். இவரின் ஆங்கிலப் பட விமர்சனம் நன்றாக எழுதுபவர்.

"பன்னிக்கு பாட்டு சொல்லி கொடுக்க முயற்சி செய்யாதே!! உனக்கும் கஷ்டம் பன்னிக்கும் தொந்தரவு" என்பவர் . இவரின் கிரிகெட் தொடர் அருமை.

மெட்ராஸ் பவன்னா எல்லாருக்கும் தெரியும். இவரின் ஸ்பெஷல் மீல்ஸ் அருமை. மற்றும் சினிமா விமர்சனமும் எழுதி வருகிறார். 

இவரின் பின்னூட்டம் என்னை உற்சாகப் படுத்தும். இவரும் ஒரு பல்சுவைப் பதிவர். தமிழ்படங்களின் விமர்சனமும் எழுதி வருகிறார்.

இவர் வலை உலகத்திற்கு புதியவர். கவிதைகள், கட்டுரைகள், இலக்கியங்கள் போன்றவற்றை இப்பூங்காவில் எனக்கு தெரிந்த எழுத்துநடையில் பகிர்கிறேன் என்று இவரே சொல்கிறார்.

ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம். வேறு என்ன சொல்ல. இதுவரை எதுவும் சொல்லிகொள்கிற அளவிற்கு சாதிக்கவில்லை பார்ப்போம் எதுவரையோ
என்று சொல்லும் கோயம்பத்தூர் காரர் இவர்.

என் ராஜபாட்டை -  என் வழி தனி(குறுக்கு) வழி என்கிறார் இவர். 

18. மதுரன் 

இவரும் புதியவர். இலங்கையில் இருப்பவர் . இவரின் பதிவுகளில் ஓர் சமூக அக்கறை தெரியும்.

19. தங்கம் பழனி 

இவர் ஒரு பல்சுவைப் பதிவர். இவர் பல வித்தியாசமான தலைப்புகளில் எழுதுபவர். 

20.  ஜலீலா கமல் 


இவர் சமையல் பதிவுகள் போடுவதில் கில்லாடி.. படித்தவுடன் அந்த சமையலை செய்து பார்க்க வேண்டும் என தொன்றும் .

நண்பர்களே...!!!

இந்த ஒரு வாரமாக எனக்கு அதரவு அளித்து ஊக்கப்படுத்தியதர்க்கு   என் நெஞ்சார்ந்த நன்றிகள். 
மீண்டும் ஒரு முறை எனக்கு இந்த வாய்ப்பு அளித்ததற்கு சீனா ஐய்யாவிற்கு நன்றி கூறி  விடை பெறுகிறேன்.
 
மேலும் வாசிக்க...

என்னை அதிசயப் படவைத்த பதிவர்கள்

நண்பர்களே..

இன்று நாம் பார்க்கப் போவது பதிவுலகில் என்னை அதிசயப் படுத்திய பதிவர்கள்..

இவரு ஒரு பாடலை எடுத்துக்கிட்டு அந்தப் பாடலின் சூழ்நிலை, விளக்கம் , விவரம் மற்றும் பாடல் வரிகளுடன் விளக்கும் விதம் அருமை..

இவரு பிளாக்ல பின்னூட்டங்கள் நக்கலா கலக்கலா இருக்கும் . குறைந்தது 100 பின்னூட்டங்கள் இல்லாமல் இரரின் பதிவுகள் இருக்காது.

இந்த பிளாக் இல்லை என்றால் நான் திரட்டிகள் பற்றி தெரிந்து கொண்டிருக்க மாட்டேன். அது மட்டுமல்ல இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இந்த பிளாக்கிலிரிந்துதெரிந்து கொண்டிருக்கிறேன்.

இவரு தமிழ்மணத்தில் நிரந்தரமாக நெம்பர் ஒன்னாக இருப்பவர். சினிமா விமர்சனம் எழுதுவதில் கில்லாடி. இவரோட பிளாக் ரஜினி படம் போல..


பெயருக்கேற்ற மாதிரியே நகைச்சுவையான பிளாக் இது. இந்த பிளாகில் ரத்தக்கறை பேசுகிறது என்ற தொடர் மிகவும் அற்புதமாய் இருக்கும்.

இவர் பின்னூட்ட புலி. இவருடைய பிளாக் ஒரு மசாலா மிக்ஸ் . இவர் பதியுலகில் அனைவரிடமும் நட்பாக பழகுபவர்.

இவரு ஒரு ஜோதிடர். எதிர்காலங்களை கணிப்பதில் வல்லவர். தற்போது இவர் கணிப்பு ஒன்று நூறு சதவீதம் உண்மை ஆகியிருக்கிறது. அது ஜே முதல்வரானது ..

இவர் விழிப்புணர்வு பதிவு எழுதுவதில் வித்தகர். இவர் அலுவலகத்தில் நடைபெரும் ரைடுகளை  தொடராக எழுதி வருபவர்.

ஒரு கலக்கலான பதிவர். இவர் பிளாகில் சிறுகதைகள்  அற்புதமாய் இருக்கும். தொடர்ந்து யதார்த்தங்கலையே எழுதி வருபவர்.

இவரு மதுரைக் காரர்.நக்கல் பதிவுகள் எழுதுவதில் கில்லாடி. பல பதிவர்களின் பேட்டியை இவரின் பிளாகில் போட்டு வித்தியாசப் படுத்துபவர்.

இவரின் பிளாக் தனித் தன்மை வாய்ந்தது . பெயருக் கேற்ற மாதிரியே மாற்றி யோசிப்பவர் . 

கவிதைகள் எழுதுவதில் கில்லாடி. இவர்  இரண்டு கவிதை தொகுப்பு  புத்தகங்களை வெளியிட்டு இருக்கிறார். இரண்டுமே அருமையான கவிதை புத்தகங்கள்  இவரைப்போலவே.

இவர் வித்தியாசமான சிந்தனைகளுக்கு சொந்தக் காரர். பல விருதுகள் கொடுத்து பதிவர்களை கௌரவைப் படுத்துபவர் .

இவர் பின்னூட்ட புலி. நான் பதிவு போடும் போது முதல ஆளாக பின்னூட்டமிட்டு உற்சாகப் பதுத்துபவர்.

இவர் பதிவுலக அரசியலை எனக்கு சொல்லிக் கொடுத்தவர். புலனாய்வு தொடர் இவர் பிளாகில் பிரபலம்.

நண்பர்களே இதுவரை பொறுமையாக என்னை அதிசயப் படுத்திய பதிவர்களைப் பார்த்தீர்கள். மாலை இன்னும் சிலரைப் பற்றி பார்ப்போம்.
நன்றி.
மேலும் வாசிக்க...

Saturday, May 14, 2011

அதிரடி அரசியல் பதிவுகள் - அரசியல் வெள்ளி

 நண்பர்களே...

தேர்தல் ரிசல்ட் ஒரு வழியா வந்துடிச்சி ... அம்மா தான் அடுத்த முதல்வர். இந்த ஒரு மாசமா எந்தனை கருத்து கணிப்புகள், என்னென்ன ஊகங்கள் நம்ம பதியுலகமே பரபரப்பாக இருந்திச்சி .. இன்று அப்படிப்பட்ட அரசியல் பதிவு எழுதி அசத்தும் பதிவர்களைக் காண்போம்.

1. பெயர்: NKS ஹாஜா மைதீன்
    வலைப்பூ : அதிரடி ஹாஜா 
    
இவரின் கலக்கல் பதிவுகள் 


ஜெயலலிதாவின் மந்திரிசபை லிஸ்ட்..... 
கருணாநிதி பெண்...ஜெயலிதா ஆண்....சோ சொல்கிறார்....


***********************************************************************************

2. பெயர்: மனோவி
    வலைப்பூ : என் செய்வேன் 
    
இவரின் கலக்கல் பதிவுகள் 



தாவூத் எங்கே...?

தி.மு.க தோற்றால்....?



***********************************************************************************

3. பெயர்: அவர்கள் உண்மைகள்
    வலைப்பூ : அவர்கள் உண்மைகள்
    
இவரின் கலக்கல் பதிவுகள் 


அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால்

விஜயகாந்தை காலி செய்ய ஜே போட்ட மாஸ்டர் பிளான்



***********************************************************************************

4. பெயர்: ரா.சிவானந்தம்
    வலைப்பூ : ரா.சிவானந்தம்
    
இவரின் கலக்கல் பதிவுகள் 


இந்திய ஜனநாயகம்: இந்த சீர்திருத்தம் மிகமிக அவசியம்

சிறை அனுபவம்: திரும்பி பார்க்கிறேன்.



***********************************************************************************

5. பெயர்: ச.தமிழ்செல்வன்
    வலைப்பூ : தமிழ் வீதி
    
இவரின் கலக்கல் பதிவுகள் 


பண்பாட்டுச் சீரழிவை ஊதி வளர்க்கும் சன் குழுமம்

குடியாத்தம் போராட்டம்-தோழர்கள் கைது-15 நாள் சிறை



***********************************************************************************

6. பெயர்: சுவாமிநாதன் ராமன்
    வலைப்பூ : ஒரு ஊழியனின் குரல்
    
இவரின் கலக்கல் பதிவுகள் 


நீதி தேவதைக்கு இன்னும் உயிர் உள்ளது?

ஐயா தங்கம் தென்னரசு, உங்க போட்டிக்கு நாங்கதான் மாட்டினோமா?



***********************************************************************************

7. பெயர்: மா .சிவக்குமார்
    வலைப்பூ : எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.
    
இவரின் கலக்கல் பதிவுகள் 


கற்றதும் பெற்றதும் - வேலூரில் காங்கிரசு எதிர்ப்பு முன்னனி

சோனியாவின் வேதனை!



***********************************************************************************

8. பெயர்: ஜெயப்ரகாஷ்வேல்
    வலைப்பூ : சுவர்க்கோழி
    
இவரின் கலக்கல் பதிவுகள் 


லிபியாவில் மக்கள் பேரெழுச்சி

இந்தியாவில் தான் இருக்கிறோமா என்பது சந்தேகமாக உள்ளது



***********************************************************************************

9. பெயர்: செல்வராஜ் ஜெயராமன்
    வலைப்பூ : மானிடன்
    
இவரின் கலக்கல் பதிவுகள் 


" புலியை எந்தக் கூண்டில் அடைத்தாலும் உறுமத்தான் செய்யும் "

கட்சி அரசியலை வேரறுப்போம்



***********************************************************************************

10. பெயர்: மணி பிளாக் 
    வலைப்பூ : மணி பிளாக்  
    
இவரின் கலக்கல் பதிவுகள் 


மகிந்தாவை குற்றம் சாட்ட இந்தியா தயாரா?-ஜெ.

தோற்றுப்போனவரா உள்துறை அமைச்சர்?



***********************************************************************************

டிஸ்கி : இது நேற்று வரவேண்டிய பதிவு.. நேற்று கூகுலாண்டவர் தரிசனம் தராததால் இன்று வருகிறது. மாலை வேற ஒரு தொகுப்போடு சந்திக்கிறேன்.
 
மேலும் வாசிக்க...

Wednesday, May 11, 2011

பிளாகர் மற்றும் கம்ப்யூட்டர் டிப்ஸ் - தொழில்நுட்ப புதன்


இனிய நண்பர்களே !

இன்றைய வலைச்சரத்தில் தொழில்நுட்ப பதிவுகள் இடும் வலைப்  பூக்களை கொடுத்துள்ளேன் . இந்த பதிவுகள் உங்களுக்கு பயன்படும் என நினைக்கிறேன். சரி, பதிவுகளை பார்ப்போமா?

1 . பதிவர் பெயர் : பலேபிரபு 
     வலைப்பூ  :  பலேபிரபு

     இவரின் கலக்கல் பதிவுகள் :


பதிவொன்று பலன் பத்து
***********************************************************************************

2. பதிவர் பெயர் :  இந்தியன்
   வலைப்பூ  : இந்தியன் 007

   இவரின் கலக்கல் பதிவுகள் : 


2011 -ன் சிறந்த பிளாக்கர் டெம்ப்ளேட்
திருட்டை தடுக்க 95% உத்திரவாதம்...! 


***********************************************************************************


3.  பதிவர் பெயர் :  மஞ்சு
     வலைப்பூ  : யாழ் மஞ்சு 

   இவரின் கலக்கல் பதிவுகள் :

 
.Rar அல்லது .Zip பைல்களில் ஏற்படும் பிழைகளை கண்டறியும் டூல்    

    101 பயனுள்ள தளங்கள் 

***********************************************************************************


4. பதிவர் பெயர் :  தகவல் தொழில்நுட்பம் 
   வலைப்பூ  :  தகவல் தொழில்நுட்பம்

   இவரின் கலக்கல் பதிவுகள் :

   சி.கிளீனர் - முக்கிய குறிப்புகள் !
   உங்கள் இணையத்தின் வேகம் !!!!!  


***********************************************************************************

5. பதிவர் பெயர் :  நிம்ஷத்  
   வலைப்பூ  : அறிவின் உச்சக்கட்டம் 

   இவரின் கலக்கல் பதிவுகள் :

   தெரிந்துகொள்ளுங்கள் இணையத்தில் இப்படியும் சம்பாதிக்கலாம் 
   மென்பொருளுக்கான சீரியல் நம்பரை இலவசமாக பெறுவது எப்படி?


***********************************************************************************


6. பதிவர் பெயர் :  நதிக்கரை
   வலைப்பூ  : நதிக்கரை 

   இவரின் கலக்கல் பதிவுகள் :

   கணினிகளைத் தாக்கும் 7வகைத் திருடர்கள்
   10 நிமிடம் போதும் உங்கள் பாஸ்வேர்டைத் திருட..


***********************************************************************************


7. பதிவர் பெயர் :  சாருஜன்  
   வலைப்பூ  : என் வாசகர்கள் 

   இவரின் கலக்கல் பதிவுகள்:

   ஒரே திரட்டியில் அனைத்து அரட்டைத் தளங்களும்
   Google chrome விட சிறந்த, வேகமான இணைய உலாவி

***********************************************************************************


8. பதிவர் பெயர் :  வீ. அருண் குமார்   
   வலைப்பூ  : தமிழ் கம்ப்யூட்டர் மினி உலகம்
 
   இவரின் கலக்கல் பதிவுகள் :

   உங்கள் மொபைலின் கோப்புக்களை சேமிக்க சேமிப்பு தளங்கள்
   மொபைலுக்கான RingtoneMaker.
  
***********************************************************************************

9. பதிவர் பெயர் :  கண்மணி    
   வலைப்பூ  : பிளாகர் டிப்ஸ்
 
   இவரின் கலக்கல் பதிவுகள் :

   நம் வலைப் பக்கத்திற்கான லிங்க்/இணைப்புகளை அறிய
   ரகசியமாய் ஒரு பதிவு
  

***********************************************************************************

 10.  கடைசியாக  ஒரு பிரபல பதிவர் நம்ம  சசி

       வலைப்பூ  : வந்தேமாதரம்
 
   இவரின் கலக்கல் பதிவுகள் :

உங்கள் பிளாக்கிற்கு கூகுள் அட்சென்ஸ் விளம்பரம் கிடைக்கவில்லையா? 
ஆப்லைனில் இணைய தளங்களுக்கான ஐ.பி எண்ணை (IP Address) சுலபமாக கண்டறிய
  

***********************************************************************************
நண்பர்களே! 

இவர்களின் படைப்புகளை பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். மீண்டும்  நாளை வேற  ஒரு தொகுப்போடு உங்களை சந்திக்கிறேன்.
மேலும் வாசிக்க...

Tuesday, May 10, 2011

வருங்கால கண்ணதாசன் இவர்கள் - கவிதை செவ்வாய்


Lali - ன்னு ஒருத்தங்க 
கரடி பொம்மை   
காற்றைக்கொண்டு கவிதை பேசும் ஒரு இலை..
மேலும் வாசிக்க...

Monday, May 9, 2011

அமர்க்களப்படுத்தும் அறிமுகத் திங்கள்...


நான் ஒரு ஆசிரியர். இப்ப ஒரு வாரத்துக்கு வலைச்சரம் ஆசிரியர் ஆயிட்டேன். என்னை வலைச்சரத்துக்கு இந்த வார ஆசிரியராய் அழைத்த சீனா சார் அவர்களுக்கு மிக்க நன்றி.

இன்னிக்கு என்னை பத்தி ஒரு சின்ன விளம்பரம். என்னைப் பற்றி நானே சொல்லுவதை விட பிரபல பதிவர்கள் என்ன சொல்றாங்க பார்ப்போம்.


இவரு என்னோட வலையுலக குரு.   நம்ம ரஹீம் கசாலி  என்னப்பத்தி என்ன சொல்றாரு.

கருண்....
குறுகிய காலத்தில்....கிடுகிடுவென வளர்ந்த கலகல பதிவர்...
அவரே சொல்வது போல் பல்சுவை பதிவுகளை அழகு தமிழில் தருபவர்...
அனைத்து பதிவுகளையும் படித்து வாக்கும், பின்னூட்டமும் போடும்
அவரின் பொறுமை என்னை சிலிர்க்க வைக்கிறது....
ஆசிரியர் பணியில் இருந்து கொண்டு இவருக்கு மட்டும் எப்படித்தான் முடிகிறதோ  இதெல்லாம்?
இவர்  பதிவில் எனக்கு பிடித்த பதிவு....

யார் உனது சிறந்த நண்பன் ?


அடுத்து நம்ம நல்ல நேரம் என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.

2009 ஆம் வருடம் முதல் எழுதி வரும் கருன்,ஆசிரியராக இருப்பதால் ஏப்ரல்,மே மாதம் மட்டும்தான் நான் பதிவுகள் எழுதுகிறேன்.மற்ற மாதங்கள் பதிவு போடுவது இல்லை...அல்லது குறைவு என்றார்....அவர் பதிவுலக வரலாற்றை புரட்டி பார்த்தால் அட..ஆமாம்.அப்ப வரும் ஜூன் மாசம் பள்ளிக்கூடம் திறந்ததும் கடையை மூடிடுவீங்களா பாஸ். கணினி  ஆசிரியரே...கவிதை வரிகளின் ஊடே எதார்த்த வாழ்வை பிரதிபலிப்பது இவரது ஸ்டைல்....பெரும்பாலும் கவிதை பதிவுகளே. 300 ஃபலோயர்ஸ் தாண்டி வெற்றிகரமாக பிரபல பதிவராக முன்னேறும் கருன் சாருக்கு இன்னொரு ஆசிரியர் பதவியும் கோடை  கால விடுமுறையில் கிடைத்துள்ளது அது தான் வலைச்சர ஆசிரியர் பதவி...வெளுத்துக்கட்டுங்க..!
இவர்  பதிவில் எனக்கு பிடித்த பதிவு....

மனம் எனும் சாக்கடை...! 

அடுத்து நம்ம நாஞ்சில் மனோ  என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.

"வேடந்தாங்கல்" இவரின் வலைப்பூ பெயரை போலவே இவரின் தளம் ஒரு பல்சுவை விருந்து. நான் விரும்பி படிக்கும் வலைப்பூ. கவிதை, சிரிப்பு, அரசியல், சாடல், மௌவுன எதிர்ர்ப்பு, கிண்டல், நக்கல், நையாண்டி, சமூக அலங்கோலம் பற்றி எழுதுகிறார். ஏற்கெனவே இவர் வாத்தியாராக இருப்பதால், சமூக அக்கறை குறிப்பாக, படிக்கும் மாணவர்கள் மீது மிகவும் அக்கறை கொண்டவர், மாணவர்களுக்கு புது புது யோசனைகளை சொல்லி தருவதும் உண்டு.... எனக்கு இவர் நண்பனும் கூட.... 
எனக்கு பிடித்த பதிவு ...

திரும்ப வருமோ அந்த நாட்கள்...!

அடுத்து நம்ம விக்கி உலகம்  என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.

உங்கள் பொன்னான நேரத்தை பல நல்ல பதிவுகளுக்கு
கொடுத்துள்ளீர்கள்......பதிவர் என்பதை கடந்து நல்ல நண்பர் என்பதில் பெருமை கொள்கிறேன்...பொறாமை இல்லாத நண்பன்.......என்னை பொறுத்தவரை மாப்ள என்று உரிமையோடு அழைக்கும் நண்பன்..... தனக்கு தெரிந்ததை ஊருக்கு எடுத்துரைக்க நினைக்கும் அப்பாவி.......தனிப்பட்ட விருப்பு வெறுப்பை யார் உமிழ்ந்தாலும்....அதனை பெரிது படுத்தாத நல்ல மனசுக்கு சொந்தக்காரன்.........
எனக்கு பிடித்த பதிவு...............


வளைகுடாவில் தமிழன்...! 

அடுத்து என் நண்பர்  கவிதை வீதி சௌந்தர்  என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.


என்னை பதிவுலகில் அறிமுகப்படுத்தியவர் கரண்தாங்க.. ஆரம்பத்தில் நான் பதிவுகள் மட்டுமே போட்டுகொண்டிருந்தேன். அப்போது இவருடைய ஒத்துழைப்புடன் தான் மற்றதளங்களுக்கு எவ்வாறு செல்வது, எவ்வாறு பின்னூட்டம் இடுவது என்று கற்றுக்கொடுத்தார், அதன் பிறகே கவிதைவீதியும் பிரபலமானது, நாங்கள் இருவரும் அதிகபட்ச நேரம் ஒன்றாக இருப்பவர்கள் ஆனால் தற்போது பதிவுலகம் வந்தபிறகு ஒன்றாக அதிக நேரம் செலவிடமுடியவில்லை என்றாலும் உலகலவில் அதிக நண்ப‌ர்களை பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியடையக்கூடியதாக இருக்கிறது...


கரண் அவர்களின் கல்விப்பணியின் வேகமும் விவேகமும் எனக்கு தெரியும் அதை வலைச்சரம் மூலமாக நீங்களும் தெரிந்துக்கொள்ளுங்கள்...
குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்து தற்போது வலைச்சரத்தில் பெருப்பேற்றுள்ள கருண் அவர்களை வாழ்த்துகிறேன்..
 

அன்புடன்
கவிதை வீதி சௌந்தர்...


அவர் தளத்தில் எனக்கு பிடித்த பதிவுகள் :


ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?

கண்களை திறந்துக் கொண்டே ஒரு கனவு..

உங்கள் தோல்வி துவண்டு போக அல்ல.. 

என்ன நண்பர்களே என்னைப்பற்றி என் நண்பர்கள் அதிகமாகவே சொல்லிவிட்டார்கள். இனி சொல்வதற்கு ஒன்றும் இல்லை...
நன்றி...
நாளை பதிவர்கள் அறிமுகம்.... நாளை சந்திப்போம்...
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது