07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, July 18, 2013

WORDPRESS வித்தகர்கள் -என் ரசனையில் ...



பிளாக்கர் இயங்கு தளம் இலவசமாக தளம் ஆரம்பிக்க  அனைவரும் பயன்படுத்தும் ஒரு இயங்கு தளம் .இருப்பினும் WORDPRESS மூலமாகவும் பல பதிவர்கள் தங்களது தளத்தை உருவாக்கி உள்ளனர்.அவைகளுள்  எனக்கு தெரிந்த பயனுள்ள தளங்கள் கீழே




CYBERSIMMAN\'S BLOG

LEARN SANGAM TAMIL

தமிழ் இலக்கியங்களில் உங்களுக்கு ஆர்வம் எனில் இத்தளம் உங்களுக்கானது .இலக்கியங்களில் உள்ள தமிழுக்கு ஆங்கில விளக்கமும் தரப்பட்டுள்ளது 

சிலிக்கான் செல்ப்

புத்தக விமர்சனங்கள் புத்தகங்களுக்கான பிரத்யேக தளம் இது 
  • ஜெயகாந்தனின்  நூல்களை  படிக்க இங்கே  செல்லுங்கள் 
  • இந்திரா பார்த்தசாரதியின் நூல்கள் விமர்சனங்கள் இங்கே 

 இன்னும் பல தளங்கள் இருக்கின்றன .wordpress இல் உள்ள குறை blogger போல id இல்லை என்றாலும் கருத்திட முடியாது அந்த தளத்தை பின்பற்ற முடியாது எனக்கு தெரிந்த வரை .Bookmark மட்டுமே செய்ய முடிகிறது .மீண்டுமோர் பதிவில் நாளை சிந்திப்போம் 

                                                                                                                       -பிரேமத்துடன் -

                                                                                                                    பிரேம்குமார் .சி 



14 comments:

  1. அறிமுக தளங்கள் அனைத்தும் நல்ல தளங்கள்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அச்சச்சோ!எங்கள் அன்பு வேர்ட்ப்ரஸ் - ஐ குறை சொல்லிவிட்டீர்களே!
    நிஜம் தான் id இல்லாமல் காமென்ட் போட முடியாது தான். Spam தவிர்க்கவே இது என்கிறார்கள் வேர்ட்ப்ரஸ்காரர்கள்.

    முதலிலிருந்தே அதில் பழகி விட்டதால் விட முடியவில்லை.

    நீங்கள் குறிப்பிட்ட அத்தனை தளங்களும் நானும் விரும்பி படிப்பவையே.

    வேர்ட்ப்ரஸ் -ஸிற்கு என்று தனியே ஓர்நாள் ஒதுக்கியதற்கு நன்றி!

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. @கோவம் நல்லது //இங்க செல்வராகவன சொல்லலயே பாஸ்

    ReplyDelete
  5. வணக்கம்

    wordpress. பற்றி தகவல் மிக அருமையாக உள்ளது அத்தோடு அறிமும் கண்டஅனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. @திண்டுக்கல் தனபாலன் //நன்றி அன்பரே

    ReplyDelete
  7. @ Ranjani Narayanan //நன்றி அன்பரே சொல்வது சரி தான்

    ReplyDelete
  8. @2008rupan//நன்றி அன்பரே

    ReplyDelete
  9. @2008rupan//நன்றி அன்பரே

    ReplyDelete
  10. நல்ல தளங்கள்....

    சைபர் சிம்மன் தளம் தொடர்ந்து படிக்கும் தளம்....

    ReplyDelete
  11. நல்ல தளங்கள்....

    சைபர் சிம்மன் தளம் தொடர்ந்து படிக்கும் தளம்....

    ReplyDelete
  12. சிறப்பான அறிமுகங்கள் .வாழ்த்துக்கள் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

    ReplyDelete
  13. @வெங்கட் நாகராஜ்//உண்மை தான் அன்பரே வருகைக்கு நன்றி

    ReplyDelete
  14. @Ambal adiyal//நன்றி நன்றி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது