07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, December 31, 2014

ஆமேர் கோட்டையை சுற்றிப் பார்க்கலாமா!

v\:* {behavior:url(#default#VML);} o\:* {behavior:url(#default#VML);} w\:* {behavior:url(#default#VML);} .shape {behavior:url(#default#VML);} Normal 0 false false false false EN-US X-NONE TA ...
மேலும் வாசிக்க...

Tuesday, December 30, 2014

ஜெய்ப்பூர் போலாமா!!

சரம் – மூன்று! மலர் - இரண்டு! ராஜஸ்தான் என்றதும் பாலைவனம் தான் முதலில் நினைவுக்கு வருகிறது அல்லவா! நாம் இப்போ செல்லப் போவது ராஜஸ்தான் மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூருக்கு. ”PINK CITY”என்று சொல்லப்படுகிற இங்கு, எங்கெங்கு காணினும் சிவப்பு நிற கட்டிடங்கள் தான். தில்லியிலிருந்து ஜெய்ப்பூர் நான்கு முதல் ஐந்து மணிநேரத்தில்...
மேலும் வாசிக்க...

Monday, December 29, 2014

முத்தான முதல் வணக்கம்!

சரம் – மூன்று! மலர் - ஒன்று! பட உதவி - கூகிள் பதிவுலக நட்புகள் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். உங்களை எல்லாம் வலைச்சரத்தின் மூலம் மூன்றாம் முறையாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. கடந்த ஐந்து வருடங்களாக ”கோவை2தில்லி” என்ற பெயரில் மனதில் தோன்றும் எண்ணங்களை அவ்வப்போது பகிர்வுகளாக தந்து கொண்டு வருகிறேன். என்...
மேலும் வாசிக்க...

Sunday, December 28, 2014

செல்விருந்தோம்பி வரு விருத்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே இன்றுடன் முடியும் வாரத்திற்கு (28.12.2014 )ஆசிரியப் பொறுப்பேற்று பதிவுகள் இட்ட அருமை நண்பர் குருநாதன்   தான் ஏற்ற பொறுப்பினை சரி வர முழு மனதுடன் நிறைவேற்றி - நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் இட்ட பதிவுகள் : 012அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 076அறிமுக படுத்திய பதிவுகள் : 076பெற்ற மறுமொழிகள் : 215 பெற்ற தமிழ் மண வாக்குகள் : 049  நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு   ஆசிரியப் பொறுப்பினை...
மேலும் வாசிக்க...

அனுபவத்தின் பாடம் :

அனுபவத்தின் பாடம் : சிரந்தாழ்த்திய நன்றியும் தவற்றுக்குப் பொறுத்தருளக் கோரும் விண்ணப்பமும். இனித்த சுமை. இரவில் கண்விழித்தஇமை சோர்விலாச் சீர்மை... மறக்கவியலவில்லை, இவ்வனுபவப் பாடம் ! நெகிழ்ந்தது மனமும் விழித்தது என்னறிவும், இரவும்.. பயணங்களில் ஏற்பட்ட சுகங்களின் அலுப்பு. பின்னூட்டமிட்ட...
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது