07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, August 28, 2014

கவிதை வித்தகர்கள்  கவிதை பிடிக்காதவர்களே இந்த உலகில் இல்லை எனலாம் . கவிதை எழுதுவது ஒரு வரம் போல . எல்லாராலும் எல்லார்க்கும் பிடிக்கும் வண்ணம் எழுதமுடியாது . ஆனால் கவிதைகளால் தங்கள் வலைத்தளங்களை நிறைத்து பலரின் கவனத்தை கவர்ந்த சிலரின் அறிமுகங்கள் இதோ .


இரவின் புன்னகை :


             நண்பர் சாலகுருச்சி வெற்றிவேல் அவர்களின் வலைத்தளம் இது . கவிதைகள் இங்கு நிரம்பி வழிகிறது . கவிதைகள் மட்டும் இன்றி வனவள்ளி என்ற அருமையான தொடரையும் எழுதிவருகிறார் .பழக அருமையான நபர் இவர் . சென்ற வருட பதிவர் சந்திப்பில் இவருடன் இருந்தது மறக்க முடியாதது .

உதிரும் நான் - 34

 

பிறந்த நாள் கவிதை 

---------------------------------------------------------------------------------------------------நீரோடை : மகேஷின் கவிதைகள்

           பல்வேறு தலைப்புகளில் பல அழகான கவிதைகளை தனது வலைபக்கத்தில் பதிந்து வைத்துள்ளார் நண்பர் மகேஷ் . நீங்களும் படித்து ரசியுங்கள் .

---------------------------------------------------------------------------------------------------


சுவாதியும் கவிதையும் :

         சுவாதியும் கவிதையும் என்னும் வலைப்பூவை எழுதிவரும் சகோ சுவாதி தனது அருமையான எழுத்துநடையால் படிப்பவரை கட்டிபோடுகிறார் . வார்த்தை ஜாலங்களில் கவிதை களைகட்டுகிறது .


 


---------------------------------------------------------------------------------------------------

பென்சில் நதி :

ராஜா சந்திரசேகர்
இவர் எழுதிய கவிதைத்தொகுப்புகள் 1.கைக்குள் பிரபஞ்சம் 2.என்னோடு நான் 3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) *2003ஆம் ஆண்டுக்கான கவிஞர்கள் திருநாள் விருது (கவிப்பேரரசு வைரமுத்து வழங்கியது) *புதிய கவிதைத் தொகுதிகள் 'அனுபவ சித்தனின் குறிப்புகள்,நினைவுகளின் நகரம் வெளியாகியுள்ளது.---------------------------------------------------------------------------------------------------

ஒன்னும்தெரியாதவன் :

இல்யாஸ் அபுபெக்கர் என்ற நண்பரின் வலைபூ இது . முகநூளில் கலக்கி வரும் இவர் பலகவிதைகள் எழுதியுள்ளார் . இவரது ஸ்பெஷல் "குட்டிம்மா " தான் . மதங்களை கடந்து மனிதனை , மனிதன் மனதை நேசிக்கும் மிக சில மனிதர்களில் முக்கியமானவர் இவர் . முடிந்த அளவு இவரை நண்பராக ஆக்கிகொள்ளுங்கள் . இவரது முகநூல் முகவரி :https://www.facebook.com/ilyas7032?fref=nf


---------------------------------------------------------------------------------------------------

 

தமிழா  தமிழா !!

 • Kanchana Radhakrishnan
 • T.V.ராதாகிருஷ்ணன்
தமிழின் அருமையான கருத்துகளை எடுத்து மற்றவர்களும் சொல்லும் அழகான கவிதைகளை இவர்கள் படைகின்றனர் . மரபுக்கவிதை முதல் புதுகவிதைவரை அனைத்தும் இவர்களிடம் உண்டு . படித்து பாருங்கள் .

 

---------------------------------------------------------------------------------------------------


ராஜாசந்திரசேகர் கவிதைகள் :

  பல அருமையான , சிந்திக்க வைக்கும் அதே சமயம் ரசிக்க வைக்கும் கவிதைகள் அடங்கியவலைபூ இது . இதில் நான் ரசித்த சில கவிதைகளை உங்களுக்கு அளித்துள்ளேன் .

23 comments:

 1. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. அருமையான அறிமுகங்கள். வாழ்த்துக்கள் ஆசிரியரே.

  ReplyDelete
 3. வணக்கம்
  இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கு வாழ்த்துக்கள் சென்றுவருகிறேன் அறிமுகப்பக்கம்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. வணக்கம்
  எல்லாம் தொடரும் தளங்கள்தான் சிறப்பாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு எனது பாராட்டுக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. முடிந்த அளவு புதியவர்களை கண்டறிய முற்படுகிறேன்

   Delete
 5. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்....

  ReplyDelete
 6. இன்றைய வலைப்பதிவர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்.
  அன்புடன்
  கில்லர்ஜி

  ReplyDelete
 7. இன்றைய அறிமுகங்கள் அருமை.அனைவருக்கும் வாழ்த்துகள். .

  ♥ ♥ அன்புடன் ♥ ♥
  S. முகம்மது நவ்சின் கான்.

  ReplyDelete
 8. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. சிலர் நான் அறியாதவர்..பார்க்கிறேன்....
  உங்களுக்கும் அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. அறிமுகங்கள் அனைவருக்கும்... என்
  அன்பு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது