07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 31, 2014

பல்சுவை பதிவர்கள் பகுதி -2



சென்ற பதிவின் தொடர்சி இது . சென்ற பதிவில் பார்த்ததுபோலவே இந்த பதிவிலும் பல வித தளங்களில் தங்கள் பதிவுகளை எழுதி பெயர் ஏற்ற அருமையான சில பதிவர்களை பார்க்க போகிறோம் .  இவர்கள் அனைவரையும் உங்களுக்கு பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை . வாருங்கள் பதிவிற்கு .செல்லலாம்

கவிதை வானம் :

நண்பர் பருத்தி முத்துராசன் அவர்களின் வலைபூ இது . பல அருமையான கவிதைகள் , கட்டுரைகள் இடம்பெற்றுள்ளது . இதில் நான் ரசித்தது உங்களுக்காக ...

 

 மீண்டும் இந்தி திணிப்பு  அவசியமா ?

தேவயாணி கைதில் நடந்தது என்ன ?

 

 

 நிலவை தேடி :

பல ஆன்மிக பதிவுகள் மற்றும் சமுக பதிவுகள் கொண்ட வலைத்தளம் இது . படிக்க படிக்க ஆவலை தூண்டும் எழுத்துநடை இவரின் சிறப்பு .

 

பிரபஞ்ச வெளியில் :

ஜெயகாந்தன் பழனி என்ற பதிவர் நடத்தும் வலைபூ இது . பக்கி சம்பந்தபட்ட பல பதிவுகள் இங்கு உள்ளது . இதுவரை நாம் அறியாத பல தகவல்கள் இங்கு கொட்டிகிடகிறது .

தசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் 17

 

திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்..! 

 

 

 கிறுக்கல்கள் :

ஜாலியான அதே சமயம் அருமையான பதிவுகள் கொண்ட தளம் இது . பாம்பு வீட்டுக்கு வந்தா நாம ஓடுவோம் . இவர் பதிவு தேத்துவார் . என்ன நடந்தது என படித்து பாருங்கள் .

 

விசுAwesomeமின் துணிக்கைகள்

எனக்கு தமிழின் மேல் ஒரு தலை காதல். அம்புடுதேன்! என்ற பதத்துடன் தனது பக்கத்தை நகைசுவையால் நிரம்ப வைத்துள்ள வலைபூ இது .

 

"திண்டுகல் தனபாலுக்கும்" அடிசறுக்கும் 

"மண் வாசனை" , இல்ல இது "பன் வாசனை



கார்த்திக்கின் கிறுக்கல்கள் :


கார்த்திகேயன் லோகநாதன்என்ற நண்பரின் வலைபூ இது கவிதை கட்டுரை என எழுதி தள்ளியுள்ளார் . அனைத்தும் கருத்துபோதிந்த பதிவுகள் ஆகும் . படித்து உங்கள் ஆதரவை சொல்லுங்கள் .


இறுதி வரை 

இந்த கொடுமை தொடரவேண்டுமா?? 

 

 வல்வயூரன் :

ராஜமுந்தன் வல்வயூரன் என்ற நண்பர் நடத்தும் வலை தளம் இது . இதுவும் பல்சுவை வலைத்தளம்தான் . அனைத்தை பற்றியும் எழுதும் அருமையான பதிவர் இவர்.

கனக்கின்ற இதயங்கள்

புலத்து வாழ்க்கை. 

 

 

தமிழ் இலக்கிய மின்வலை :

கவிஞ்சர் பாரதிதாசன் அவர்கள் நடத்தும் கவிதை  வலைபூ . இங்கு தமிழ் புகுந்துவிளையாடுகிறது . கவிதை , தமிழ் பிடித்தவர்களுக்கு மிகவும் பிடிக்கும் தளம் இது .

 

  கல்வியே கண்

தொடுத்தலும் விடுத்தலும்


கவிப்பேரரசு வைரமுத்து

 

 

மழைச்சாரல்

 தோழி  பிரியா , எழுத்தை அதிகம் நேசிப்பவள் என தன்னை அறிமுகம் செய்யும் இவர் தனது தளத்தில் பல அருமையான கவிதைகள் எழுதியுள்ளார் .

 நான் இதுவே

நடந்தேறா முயற்சி

 

  ஒரு வாரமாக என் தொல்லையை தாங்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி . அவசரபடாதீங்க அடுத்த வாரமும் நான்தான் ...(மாட்டிகிட்டிங்களா !!!!)

27 comments:

  1. சிறந்த அறிமுகங்கள்

    தொடருங்கள்

    ReplyDelete
  2. வணக்கம்
    இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. இனிய முகவுரையுடன் நல்ல அறிமுகங்கள்..
    வாழ்க நலம்..

    ReplyDelete
  4. சிறப்பான அறிமுகங்கள் சிறப்பாய்!

    அந்த கடைசி வரி...

    கலகலகலகல .....

    ReplyDelete
    Replies
    1. எதோ உங்க சந்தோஷத்தை கெடுக்க என்னால் முடிந்த முயற்ச்சி

      Delete
  5. என் வலைதளத்தையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
    Replies
    1. நன்றி என பெரிய வார்த்தை சொல்லாதிங்க சார்

      Delete
  6. அன்பின் ராஜ பாட்டை ராஜா - அறிமுகங்கள் அத்தனையும் அருமையானவை - அடுத்த வாரமும் தாங்கள் தானா ? - பலே பலே !

    ஆமா மாட்டிக்கிட்டது யாரு ? அறிமுகப்படுத்தப் பட்ட பதிவர்களா ?
    தங்கள் பதிவினை வாசித்து மகிழும் நண்பர்களா ?
    கடும் பணிச்சுமைக்கு நடுவிலும் இங்கு இரு வாரத்திற்கு வலைச்சர ஆசிரியராகப் மகிழ்வுடன் பொறுப்பேற்றுக் கொண்ட தாங்களா ?
    பொறுப்பளித்த வலைச்சரக் குழுவினரா ?
    இக்குழுவினரின் பொறுப்பாசிரியரா ?

    அனைவருக்கும் நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. எல்லாருமே மாட்டிகிட்டாங்க

      Delete
  7. அடுத்தவாரமும் தங்களின் தேடல் வெகு சிறப்பாக அமையட்டும் சகோ !
    அனைவருக்கும் என் இனிய நல் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  8. நல்ல அறிமுகங்கள், அனைவருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. அருமையான அறிமுகங்கள். இது வரை அறிமுகங்களான அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்... தொடர்வதற்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி

      Delete
  10. அறிமுகங்களுக்கு எமது வாழ்த்துக்கள்.
    கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி ... தொடர்ந்து வாருங்கள் ..

      Delete
  11. அறிமுகங்களுக்கு அனைவ்ருக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  13. என் வலைதளத்தையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி

    ReplyDelete
  14. சூப்பர் இன்ட்ரோ ணா !!! //அடுத்தவாரமும் நான்தான்// அஞ்சானையே தாங்கிட்டோம் ! இத தாங்கமாட்டோமா ? ஹி ஹி !! சும்மா விளையாட்டுக்குணா !!!

    ReplyDelete
  15. சிறப்பான பதிவர்களின் அணிவகுப்பு! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

  16. வணக்கம்!

    என்னை ஒருபொருட்டாய் இங்கே எடுத்துரைத்த
    உன்னை வணங்கி உவக்கின்றேன்! - அன்னை
    அருந்தமிழாள் அள்ளி அளித்த அருளால்
    தரும்அமிழ்தை என்..பா தழைத்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  17. http://prabanjaveliyil.blogspot.com/
    பிரபஞ்சவெளியில்..வலைப்பூவினை இங்கு அறிமுகப்படுத்தியமைக்கு மனமார்ந்த நன்றி..பூக்கள் யாருக்காக பூத்ததோ அவர்களை சென்று சேர்ந்தே தீரும்..அப்படி சேர்ப்பிக்க உதவிய உங்களுக்கு ஒரு பூங்கொத்து..நன்றி..நன்றி..நன்றி..!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது