சென்ற வார ஆசிரியர் மு. கீதா அவர்களுக்கு நன்றி...
➦➠ by:
* அறிமுகம்
வணக்கம் வலைச்சர நண்பர்களே,
சென்ற வார வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று இருந்த மு. கீதா அவர்கள் தன் பணியை மிகுந்த திறம்படனும், ஆர்வமுடமும் செய்து முடித்துள்ளார்.
ஏழு நாட்களில் ஏழு இடுகைகள் பதிவிட்டு 1200 பக்கப்பார்வைகளை பெற்று, 220 மறுமொழிகள் வரை பெற்று நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடைபெறுகிறார்,
அவரை வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக் குழு பெருமகிழ்சியடைகிறது.
நல்வாழ்த்துக்கள் மு. கீதா..
************************
வலைச்சரத்தில் இன்று முதல் துவங்கும் வாரத்திற்கு தவிர்க்க முடியாத காரணத்தால் ஒய்வு அளிக்கப்படுகிறது என்பதை வலைச்சர வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்...
நட்புடன்,
சீனா,
தமிழ்வாசி பிரகாஷ்.

|
|
வலைச்சரத்திற்கு தவிர்க்க முடியாத காரணத்தால் ஓய்வு! அதிர்ச்சியாக இருந்தாலும் ஓய்வும் தேவைதான்! நன்றி!
ReplyDeleteநண்பர் தளீர் சுரேஷ் அவர்களின் கருத்தை நானும் வழிமொழிகின்றேன்.
Deleteபுதுவை வேலு
kuzhalinnisai.blogspot.fr
ஏன்.. என்ன ஆயிற்று!?..
ReplyDeleteவிடியற்காலையில் இருந்து காத்துக் கிடந்தேன்..
விடையொன்று வந்தது - ஓய்வு என்று!..
ஓய்வு நீங்கி விரைவில் வருக..
உன்னதமாய் சரங்களைத் தருக!..
ஆச்சர்யமாக இருக்கிறது. வலைப்பதிவர் சந்திப்பு பிஸியா?
ReplyDeleteஅடுத்த வாரத்தில் தொடரும்.... :)
ReplyDelete